Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய அணி

In கிாிக்கட்
February 21, 2018 4:59 am gmt |
0 Comments
1098
இந்தியாவை சமாளிக்கவே கடுமையாக போராடிவரும் தென்னாபிரிக்க அணிக்கு, அவுஸ்ரேலிய அணியுடனான தொடர் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் ரி-ருவெண்ரி போட்டிகளில் விளையாடிவரும் தென்னாபிரிக்க அணியின் பல முன்னணி வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ள நிலை...
In கிாிக்கட்
February 16, 2018 9:26 am gmt |
0 Comments
1283
நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் 5வது லீக் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. ஆக்லாந் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்து....
In கிாிக்கட்
February 16, 2018 4:40 am gmt |
0 Comments
1307
நியூசிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் 5வது லீக் போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஆக்லாந் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணிக்கு டேவிட் வோர்னரும், நியூசிலாந்து அணிக்கு கேன் வில்லியம்சனும் தலைமைதாங்குகின்றனர். இத்தொடரை பொறுத்தவரை ...
In கிாிக்கட்
February 15, 2018 5:51 am gmt |
0 Comments
1113
ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகால தடைக் கடந்து மீண்டும் ஐ.பி.எல் தொடருக்கு திரும்பியுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை எண்ணி, தான் மிக்க மகிழ்ச்சி...
In கிாிக்கட்
February 12, 2018 12:01 pm gmt |
0 Comments
1173
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணதுக்கான கிரிக்கெட் தொடருக்குப் புதிய வீரர்களை அதிகமாக இணைத்துக்கொள்ள வேண்டும் என அவுஸ்ரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர் டேரன் லீ மென் தெரிவித்துள்ளார். தற்போது முத்தரப்பு ரி-20 தொடரில் விளையாடிவரும் இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பான முறையில் விளையாடுவதாக க...
In கிாிக்கட்
February 10, 2018 5:28 pm gmt |
0 Comments
1254
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் 3வது லீக் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலிய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று (சனிக்கிழமை) மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ...
In கிாிக்கட்
February 10, 2018 1:56 am gmt |
0 Comments
1279
முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் இன்று (சனிக்கிழமை) அவுஸ்ரேலிய அணியும் இங்கிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளளன. மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணிக்கு டேவிட் வோர்னரும், இங்கிலாந்து அணிக்கு இயான் மேர்கனும் தலைமை தாங்குகின்றனர். ஏற்கனவே நடைபெற்...
In கிாிக்கட்
February 9, 2018 7:26 am gmt |
0 Comments
1232
முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரில் விளையாடிவரும் நியூசிலாந்து அணி, முதல் லீக் போட்டியில் அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்ததால் அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி, இரு புதுமுக வீரர்கள் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். துடுப்பாட்ட வீரர் மார்க் சேப்மேன், விக்கெட் காப்பாளர் டிம் செய்ஃபெர்ட் ...
In கிாிக்கட்
February 2, 2018 9:57 am gmt |
0 Comments
1159
முக்கோண ரிருவென்ரி தொடரின், நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது ரி-ருவவென்ரி போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ் விலகியுள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில், காயமடைந்த ஆரோன் பின்ஞ், முழு தகுதிபெற்று நியூசிலாந்து, இங்கிலாந்து மற்...
In கிாிக்கட்
January 26, 2018 10:31 am gmt |
0 Comments
1280
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்க...
In கிாிக்கட்
January 25, 2018 6:26 am gmt |
0 Comments
1155
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலிய அணியின் சகலதுறை வீரரான கிளென் மேக்ஸ்வெல், அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அவுஸ்ரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஆரோன் பின்ஞ்சிற்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள ...
In கிாிக்கட்
January 18, 2018 8:06 am gmt |
0 Comments
1338
கடந்த ஆண்டு மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த வீரர்களுக்கான விருதை பெறும் வீரர்களின் பெயர் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் போட்டி வீரர...
In கிாிக்கட்
January 5, 2018 10:14 am gmt |
0 Comments
1201
ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றள்ள டெல்லி டேயர்டெவில்ஸ் அணிக்கு அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங், பிரதான பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் அணியை வலுப்படுத்தும் எனவும் அவரது பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் அணி வீரர்களுக்கு பெரிதும் உதவும் என அணி நிர்வாகம் நம்பிக்கை வெளியிட்ட...
In கிாிக்கட்
January 5, 2018 9:17 am gmt |
0 Comments
1087
வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரின், நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. சிட்னியில் நடைபெற்றுவரும் இந்த போட்டியின் இன்றைய ஆட்டநேர முடிவில், அவுஸ்ரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஆட்டநேர முடிவில் ஸ்டீவ் ஸ்மித் 44 ஓட்டங்களுடனும், கவாஜா 9...
In கிாிக்கட்
January 4, 2018 7:21 am gmt |
0 Comments
1151
அவுஸ்ரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ், நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாட மாட்டார் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வருவாயின் பார்வையில் இது ஒரு மிகப்பெரிய முடிவுதான். இருந்தாலும் நான் ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன̶்...
In கிாிக்கட்
January 3, 2018 6:47 am gmt |
0 Comments
1190
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின், நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இடம்பெற்ற மெல்பேர்ன் மைதானத்தின் ஆடுகளம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. குறித்த மைதான ஆடுகளத்தில் வீசப்படும் பந்து வேகம் குறைந்ததாகவும், போதுமான துள்ளல் அற்றும் இருந்ததாக, போட்டியின் மத்தியஸ்த்...
In கிாிக்கட்
January 3, 2018 5:31 am gmt |
0 Comments
1215
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் டெஸ்ட் தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சிட்னியில் நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகும் இறுதி டெஸ்ட் போட்டி அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 3-0 என தொடரை வென்று அவுஸ்ரேலிய அணி சரித்திரம் படைத்துள்ளது. ஆனால் இங்கிலாந்தின் நிலையோ பாரிதாபம். பழையன கழிதலும் புதிய...
In கிாிக்கட்
January 3, 2018 4:24 am gmt |
0 Comments
1149
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின், ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தாங்குகின்றனர். ஏற்கனவே 3-0 என அவுஸ்ரேலிய அண...
In கிாிக்கட்
January 3, 2018 4:10 am gmt |
0 Comments
1317
இங்கிலாந்து அணிக்கெதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதைக் காரணமாக ஓய்வில் இருந்த அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் லின், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் அணிக்கு மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதால் மற்றுமொரு சகலதுறை வீரரான கிளென...