Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன்

In டெனிஸ்
January 28, 2018 12:05 pm gmt |
0 Comments
1172
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு சம்பியன் கிண்ணத்தை சுவிட்ஸர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் தட்டிச் சென்றுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரொட் லவர் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிக்கை எதிர்கொண்ட ரொஜர் பெடரர், 6:2, 6:7, 6:3, 3:6, 6:1, என்ற செட் கணக்கில் வெற்றிபெ...
In டெனிஸ்
January 24, 2018 2:39 am gmt |
0 Comments
1083
அவுஸ்ரேலிய ஓபனில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வென்று 20ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்கான வாய்ப்பு, சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரருக்கு பிரகாசமாகியுள்ளது. நடப்பு தொடரில் சம்பியன் பட்டம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட செர்பியாவின் நோவக் ஜோகோவிக், ஸ்பெயினின் ரபேல் ...
In டெனிஸ்
January 23, 2018 9:49 am gmt |
0 Comments
1220
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிக்கு பெல்ஜிய வீராங்கனை மெட்டென்ஸ் தகுதி பெற்றுள்ளார். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விட்டோலினாவை எதிர்கொண்ட மெட்டென்ஸ் 6:4, 6:0 என்ற செட் கணக்கில் வெற்றிபெ...
In டெனிஸ்
January 20, 2018 11:35 am gmt |
0 Comments
1145
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இன்றைய போட்டியில் ஜேர்மனிய வீராங்களை ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்ட ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா அதிர்ச்சித் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 6:1, 6:3 என்ற செட் கணக்கில் ஷரபோவாவை தோற்கடித்து...
In டெனிஸ்
January 20, 2018 5:37 am gmt |
0 Comments
1116
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாம் சுற்று போட்டியில் அமெரிக்க வீராங்கனை லாரன் டேவிஸூடன் மோதிய முதல்நிலை வீராங்கனை சிமொனா ஹலெப் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ரொட் லவர் அரீனா அரங்கில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 4:6, 6:4 மற்றும் 15:13 என்ற செட் கணக்க...
In டெனிஸ்
January 19, 2018 7:27 am gmt |
0 Comments
1145
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார் ரொஜர் பெடரர். வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் மெல்பேர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டி ஒன்றில், உலகின் இரண்டாம் நிலை வீரரான சுவிசர்லாந்தின் ரொஜர் பெட...
In டெனிஸ்
January 19, 2018 7:08 am gmt |
0 Comments
1152
அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் நடைபெற்று வரும், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், சுவிசர்லாந்தின் முன்னிலை டென்னிஸ் வீரரான வவ்ரிங்கா (WAWRINKA), அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்றுப் போட்டியில், உலகின் 8 ஆம் நிலை வீரரான வவ்ரிங்கா, 97 ஆம் நிலைய...
In டெனிஸ்
January 16, 2018 8:21 am gmt |
0 Comments
1219
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முதன் நிலை வீரர் ஸ்பெயின் ரபெல் நடால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன...
In டெனிஸ்
January 14, 2018 7:07 am gmt |
0 Comments
1161
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், கிண்ணம் வென்று சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், சம்பியன் பட்டம் வெல்வார் என விளையாட்டு வல்லுனர்கள் கணித்துள்ளனர். 36 வயதாகும் ரோஜர் பெடரர், நாளை முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், சம்பியன் பட்ட...
In டெனிஸ்
January 5, 2018 7:34 am gmt |
0 Comments
1192
பிரித்தானியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் எண்டி முர்ரே, வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டெனிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின்போது இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எண்டி முர்ரே, 6 மாதகா...
In டெனிஸ்
January 1, 2018 9:54 am gmt |
0 Comments
1143
ஒராண்டு ஓய்வின் பின் அபுதாபியில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் மூலம் டென்னிஸ் களத்திற்கு மீள்பிரவேசித்த செரீனா அப்போட்டியில் அதிர்ச்சி தோல்வியடைந்ததன் பின், எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்ரேலிய ஓபன் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற செரீனாவிட...
In டெனிஸ்
December 25, 2017 8:04 am gmt |
0 Comments
1231
கர்ப்பமானதால் ஒராண்டு காலம் ஓய்வில் இருந்த அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், குழந்தை பெற்றெடுத்த பிறகு முதல் முறையாக களமிறங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபனில் விளையாட திட்டமிட்டுள்ள அவர்...
In டெனிஸ்
December 21, 2017 5:37 am gmt |
0 Comments
1119
முழங்கை காயத்தால் நீண்டநாள் ஓய்வில் இருந்த செர்பியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச், மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் விளையாட தீர்மானித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின்போது முழங்கையில் காயம் ஏற்பட்டதையடுத்து டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்துவந்த ஜோகோவிச், அபுதா...
In டெனிஸ்
April 20, 2017 5:37 am gmt |
0 Comments
1533
உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளத்தில் வயிறு சற்று பெருத்திருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அதன் கீழ் ’20 வாரங்கள்’ என்று செரீனா குறிப்பிட்டுள்ளார். இதனால் செரீனா கர்ப்பமாக...
In டெனிஸ்
March 22, 2017 6:18 am gmt |
0 Comments
1238
நடப்பு ஆண்டு டென்னிஸ் தொடர்களில் இரு சம்பியன் பட்டங்களை சுவீகரித்த சுவிஸ்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் மற்றும் அமெரிக்காவில் நடந்த இண்டியன் வெல்ஸ் ...