Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்

In டெனிஸ்
January 26, 2018 9:57 am gmt |
0 Comments
1189
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், தென்கொரியாவின் இளம் வீரரான ஹையோன் சுங்கை எதிர்கொண்டார். இளம் வீரராக ...
In டெனிஸ்
January 26, 2018 4:14 am gmt |
0 Comments
1107
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் குரோஷிய வீரர் மரின் சிலிக், வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிக், பிரித்தானிய வீரர் கெய்ல் எட்மன்டை எதிர்கொண்டார். இரசிகர்கள் மத்தியில் ...
In டெனிஸ்
January 25, 2018 7:56 am gmt |
0 Comments
1186
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு உலகின் முதல் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலப் தகுதிபெற்றுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார். மிகவும பரபரப்பாக நடைபெற்ற இப்போட்...
In டெனிஸ்
January 25, 2018 7:19 am gmt |
0 Comments
1174
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், மகளிருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டிக்கு கரோலின் வோஸ்னியாகி, முன்னேறியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அரையிறுதி போட்டியில், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி, பெல்ஜியத்தின் எலிசஸ் மெர்டென்ஸை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இப்போட்டியில், 6-3,...
In டெனிஸ்
January 25, 2018 7:08 am gmt |
0 Comments
1139
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார். மிகவும...
In கிாிக்கட்
January 22, 2018 12:57 pm gmt |
0 Comments
1196
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிக் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். காயத்தால் மீண்டு கடுமையான பயிற்சிகளுடன் வலுவான நிலையில் களத்திற்கு திரும்பிய ஜோகோவிக், இத்தொடரில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலை...
In டெனிஸ்
January 22, 2018 10:09 am gmt |
0 Comments
1265
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான மாடிசன் கீஸ் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், உலகின் 20 ஆம்நிலை வீராங்கனையான மாடிசன் கீஸ், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 8 ஆம் நிலை வீரா...
In டெனிஸ்
January 22, 2018 9:56 am gmt |
0 Comments
1238
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனை சிமோனா ஹெலப், வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், ரோமேனியாவின் சிமோனா ஹெலப், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 72ஆம் நிலை வீராங்கனையான நவ...
In டெனிஸ்
January 22, 2018 9:43 am gmt |
0 Comments
1274
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர், வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு, முன்னேறியுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நான்காம் சுற்றுப் போட்டியில், சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், 80ஆம் நிலை வீரரான ஹங்கேரியின் மார...
In டெனிஸ்
January 21, 2018 10:14 am gmt |
0 Comments
1146
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் நான்காம் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடால் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் ஆஜர்ன்டினாவின் டியகோ ஸ்வோர்ட்ஸ்மேனுட...
In டெனிஸ்
January 19, 2018 9:46 am gmt |
0 Comments
1138
உலகின் மூன்றாம் நிலை டென்னிஸ் வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவ் (DIMITROV), அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் இறுதி 16 வீரர்கள் மோதும் நான்கம் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார், இன்று நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் போட்டியில், 32ஆம் நிலையிலுள்ள ரஸ்யாவின் அண்ட்ரே ருபெல்வ் (ANDREY RUBLEV) வை வீழ்த்திய ட...
In கிாிக்கட்
January 19, 2018 7:56 am gmt |
0 Comments
1228
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான சிமோனா ஹலெப், அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் காயத்துடன் விளையாடியபோதிலும், வெற்றி மேல் வெற்றி பெற்று வருகிறார். மெல்பேர்னில் நடைபெற்று வரும் அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இரண்டாம் சுற்றுப் போட்டியில், வெற்றி பெற்ற ஹல...
In கிாிக்கட்
January 18, 2018 6:47 am gmt |
0 Comments
1182
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாம் நாளான நேற்று (புதன்கிழமை), ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால், இவோ கார்லோவிச், கில்லஸ் முல்லர் ஆகியோரும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா ஸ்விடோலினா, மார்டா கோஸ்ட்யுக், கரோலின் வோஸ்னியாக்கி, ஆகியோரும் இரண்டாவது...
In டெனிஸ்
January 17, 2018 7:26 am gmt |
0 Comments
1192
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), ரோஜர் பெடரர், ஜோகோவிச், வவ்ரிங்கா, சிமோனா ஹெலப், மரியா ஷரபோவா, முகுருசா, ரட்வன்ஸ்கா ஆகியோர், முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவ...