Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அஸ்வின்

In IPL 2018
May 22, 2018 5:36 am gmt |
0 Comments
1031
ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றைத் தாண்ட முடியாமல் போனமை தொடர்பாக அணித்தலைவர் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆட்டத்தில் எங்களது துடுப்பாட்டம...
In கிாிக்கட்
May 9, 2018 10:43 am gmt |
0 Comments
1330
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் சோபிக்காத அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் விலக்கிவிட்டுள்ள...
In IPL 2018
May 8, 2018 10:42 am gmt |
0 Comments
1032
ஐ.பி.எல். தொடரின் 40ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் நேரப்படி இரவு எட்டு மணிக்கு ஜெய்பூரில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு அஜின்கியா ரஹானேவும், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் தலைமை தாங்கவுள்...
In IPL 2018
May 8, 2018 6:21 am gmt |
0 Comments
1444
தோனியின் நிழலாக இருந்து அணித்தலைவர் பொறுப்பினை அஸ்வின் சரிவர நிறைவேற்றி வருகின்றார் என அவுஸ்ரேலிய அணி வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். தற்போதைய ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் பின்ச் அந்த அணியின் வெற்றிப் பயணம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மே...
In கிாிக்கட்
April 27, 2018 7:16 am gmt |
0 Comments
1040
ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், நல்ல நிலையில் இருந்து வெற்றியை தவறவிட்டு விட்டோம் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவர் அஸ்வின் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பஞ்சாப் அணி, ஹைராபாத் அணியிடம் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்...
In IPL 2018
April 23, 2018 11:34 am gmt |
0 Comments
1050
கோலாகலமாக இடம்பெற்றுவரும் 11 ஆவது ஐ.பி.எல் சீசனின் 22ஆவது லீக் போட்டியில் இன்று (திங்கட்கிழமை) டெல்லி அணியுடன் பஞ்சாப் அணி பலப்பரீட்சை செய்யவுள்ளது. இரவு 8 மணிக்கு டெல்லி – பெரோசா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள குறித்த போட்டியில் டெல்லி அணிக்கு கம்பீரும், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும் தலைமை பொறுப்பினை ஏ...
In கிாிக்கட்
March 29, 2018 7:17 am gmt |
0 Comments
1204
ஐ.பி.எல் தொடரின் பருவகாலபோட்டி எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய அணித்தலைவர் பட்டியலில் 2 இந்திய வீரர்கள் உள்பட 4 பேருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் ஐதராபாத் அணித்தலைவர் பதவியில் இருந்து வோர்னர் விலகினார். இத்தடை காரண...
In கிாிக்கட்
March 16, 2018 4:46 am gmt |
0 Comments
1375
மோசமான பந்துவீச்சினால் வாய்ப்புகளை இழந்துவரும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது பந்துவீச்சு பாணியை மாற்றி, வித்தியாசமான முறையில்  பந்துவீசி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய அணியில் மீண்டும் இடம்பெறுவதை உறுதிசெய்யும் வகையில், இவர் தற்போது நடைபெற்றுவரும் ‘இராணி கோப்பை’ போட்டியி...
In கிாிக்கட்
March 10, 2018 11:14 am gmt |
0 Comments
1177
நடைபெறவுள்ள இரானி கோப்பை  போட்டியில்   ரெஸ்ட் ஒஃப் இந்தியா அணியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார். விதர்பா மற்றும் ரெஸ்ட் ஒஃப் இந்திய அணிகளுக்கிடையான இரானி கோப்பை போட்டி எதிர்வரும் 14 ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக விதர்பா அணியில் இருந்து ஜடேஜா விலகியுள்ளார். இந்நிலையி...
In இலங்கை
March 7, 2018 11:46 am gmt |
0 Comments
1248
இலங்கையில் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை கவலையளிப்பதாகவும் விரைவில் இந்நிலை மாற்றமடைய வேண்டுமெனவும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப...
In கிாிக்கட்
February 27, 2018 4:23 am gmt |
0 Comments
1119
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைவராக இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் சூதாட்ட குற்றச்சாட்டில் சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடை ...
In கிாிக்கட்
February 19, 2018 6:35 am gmt |
0 Comments
1107
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தமிழகத்தின் பெருமையாகத் திகழ்வதுடன் இன்றைய இளைஞர்களின் முன்மாதிரியாக உள்ளார் என இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் கிர்மானி தெரிவித்துள்ளார். சென்னை ரொட்டரி கிளப் சார்பில் அஸ்வினுக்கு ‘ஐகொன் ஒஃப் சென்னை’ என்ற வ...
In WEEKLY SPECIAL
February 17, 2018 4:32 pm gmt |
0 Comments
1090
இந்தியக் கிரிக்கெட் அணியில் உடன் பிறவா இரட்டையர்களாய் சாதனைகளை புரிந்து வந்த, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு என்ன நேர்ந்தது என்பதை, யாராவது யோசித்து பார்த்தீர்களா? சுழல்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என அதிசிறந்த திறமையை வெளிக்காட்டி, பல அங்கீகாரங்களை முத்திரை பதித்த அஸ்வின் மற்றும் ஜடேஜோவின் ...
In கிாிக்கட்
February 17, 2018 7:00 am gmt |
0 Comments
1202
எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ள 11 ஆவது ஐ.பி.எல். தொடரில் இரண்டு வருட தடையின் பின்னர் மீண்டும் களம் காணும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே காணப்படுகின்றது. சூதாட்ட குற்றச்சாட்டுக்களால் இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் இம...
In கிாிக்கட்
February 10, 2018 10:16 am gmt |
0 Comments
1242
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட  உலக கிண்ணப் போட்டிக்கான அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவர்களுக்கான கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என்றும் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்த...
In கிாிக்கட்
January 28, 2018 6:24 am gmt |
0 Comments
1466
நடப்பாண்டு ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டாவது நாளாக இடம்பெறுகின்ற நிலையில் தமிழகத்தை சேர்ந்த முருகன் அஸ்வின் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான முருகன் அஸ்வினுக்கான ஏலத்தினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ...
In கிாிக்கட்
December 29, 2017 10:39 am gmt |
0 Comments
1436
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சாளர்களான, அஸ்வின் மற்றும் ஜடேஜா, தங்களின் பந்து வீச்சு பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும், என இந்திய அணியின் துணைத் தலைவர் ரஹானே தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் ஆசிய ஆடுகளங்களில் போல் தென்னாப்பிரிக்காவில் பந்து வீசினால் அது சாத்தியப்படாது என்றும், அவர் குற...
In கிாிக்கட்
December 27, 2017 6:22 am gmt |
0 Comments
1424
ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், அவுஸ்ரேலிய அணியிடம் படுதோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணியினர் தோல்வியை தவிர்க்க அவுஸ்ரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்திப்பார்க்குமாறு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கேலியாக டுவிட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்...
In கிாிக்கட்
December 7, 2017 8:28 am gmt |
0 Comments
2234
டெஸ்ட் போட்டியின் வர்ணனையின் போது இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை, விமர்சித்தமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், சுனில் கவாஸ்கர், அஸ்வின் குற...