Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய- பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு

In கனடா
November 11, 2017 1:07 pm gmt |
0 Comments
1090
டிரான்ஸ் பசுபிக் கூட்டணி வர்த்தக உடன்படிக்கைக்காக மேலதிகமாக பணியாற்ற வேண்டும் என்று கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இ...
In அமொிக்கா
November 10, 2017 4:21 pm gmt |
0 Comments
1223
சர்வதேச சந்தையில் உள்ள அமெரிக்கா மீதான தடைகளை ஏனைய நாடுகள் தளர்த்தாதற்கு, முன்னாள் ஆட்சியாளர்களே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்...
In உலகம்
November 10, 2017 7:07 am gmt |
0 Comments
1149
ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் வியட்நாமை வந்தடைந்துள்ள நிலையில், பிரதான துறைமுக நகரான டாநாங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ...
In உலகம்
November 10, 2017 4:58 am gmt |
0 Comments
1161
வியட்நாமில் நடைபெறவுள்ள வருடாந்த ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் உரையாற்றவுள்ளனர். இதன்போது, சீனா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வை சீர்செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். ...
In கனடா
May 17, 2017 11:28 am gmt |
0 Comments
1183
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவுடன் மீளாய்வுக் கலந்துரையாடலை மேற்கொள்ள ஆவலுடன் இருப்பதாக கனடாவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் பிரான்சுவா பிலிப் சாம்பெய்ன் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்த வாரம் வியட்நாமில் நடைபெறவுள்ள APEC என்பபடும் ஆசிய பசுபிக் பொருளாதார ஒ...