Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆணையாளர்

In இலங்கை
June 19, 2018 4:13 am gmt |
0 Comments
1182
ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் பங்குபற்றியுள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் இறுதி கூட்டத்தொடரில் இலங்கையை பாராட்டியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐந்து தடவைகள் ஐ.நா. அதிகாரிகள் இலங்கைக்கு அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலேயே, அவர் இலங்கைக்கு புகழாராம் சூடியுள்ளார். ஜெனீவாவில் நேற்று (திங்க...
In இலங்கை
May 20, 2018 5:01 am gmt |
0 Comments
2190
தமிழ் மக்களுக்கு நெருக்கடியான காலங்களில் ஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனங்களை பேசிவருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகருமொழித்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளை அறிவிக்க வேண்டுமே தவிர, திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்...
In இலங்கை
March 23, 2018 11:24 am gmt |
0 Comments
2637
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். இதேவேளை தம்ம பாடசாலை இறுதி பரீட்சை நாடளாவிய ரீதியல் நாளைய தினமும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வி.சனத் பூஜித்த தெரிவித்தார். சுமார் ஒரு ...
In இலங்கை
March 19, 2018 4:17 pm gmt |
0 Comments
1092
உள்ளூட்சிமன்ற நிறுவனங்களை அமைக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூட்சி அமைச்சின் செயலாளர் கமல்பத்மஸ்ரீ தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களை அமைப்பதற்கு தேவையான ஆலோசனைகள் உள்ளூராட்சி மன்ற ஆணையாளருக்கு வழங்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஏத...
In இலங்கை
March 13, 2018 7:14 am gmt |
0 Comments
1078
வருமான வரியினை செலுத்த வேண்டிய வர்த்தகர்கள் பலர் அதிலிருந்து தவிர்ந்து இருப்பதாக தேசிய வருமான வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்துவதற்கு தவறுபவர்களிடமிருந்து அவற்றை அறவிடுவதற்கு எதிர்வரும் 03 மாத காலப்பகுதிக்குள் 03 இலட்சம் வரி தொடர்பான ஆவணங்கள் ஆராயப்படவுள்ளதாக அதன் ஆணையாளர் அய்வன் திசாநாய...
In இலங்கை
January 13, 2018 3:14 am gmt |
0 Comments
1249
ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் ...
In இலங்கை
November 10, 2017 6:29 pm gmt |
0 Comments
1188
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசிய மற்றும் நிறுவன பரீட்சை பிரிவு பிரதானியாக செயற்பட்ட பிரதிப் பரீட்சை ஆணையாளர் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடமை துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்சாட்டுக்கள் என்பன தொடர்பிலேயே இவர் பதவியில் இருந்து இடைநிறுத...
In இலங்கை
October 19, 2017 6:33 am gmt |
0 Comments
1210
மட்டக்களப்பு மாநகர சபைப் பிரிவுக்குள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை வெற்றி கண்டு வருவதாக மாநகரசபை ஆணையாளர் வெள்ளத்தம்பி தவராஜா தெரிவித்தார். டெங்கு ஒழிப்பு, திண்மக் கழிவு முகாமைத்துவம் மற்றும் நகர தூய்மையாக்கல் குறித்து இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத...
In இலங்கை
September 18, 2017 11:27 am gmt |
0 Comments
1242
இலங்கை மதுவரி திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளராகத் திருமதி ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளராக பதவி வகித்த திருமதி ஹெலன் மீகஸ்முல்ல இன்றைய தினம் மதுவரி திணைக்கள ஆணையாளராக தனது கடமைகளை...
In இலங்கை
August 25, 2017 11:36 am gmt |
0 Comments
1268
இந்த வருடம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எதிர்வரும்  02ஆம் திகதி நடைபெறவிருந்த இரண்டு பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் நடைபெறயிருந்த பொது அறிவுப் பரீட்சை மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பரீட்சையின் பகுதி – 02 ஆகிய பரீட்...
In இலங்கை
August 15, 2017 2:51 pm gmt |
0 Comments
1272
நல்லைக்குமரன் வெள்ளி விழா மலர் வெளியீடு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் 9.30 மணியளவில் நாவலர் மணிமண்டபத்தில் யாழ். மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் இடம்பெற்றது. நல்லைக்குமரன் நூலினை ந.விஜயசுந்தரம் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத்தினர் பெற்றுக் கொண்டதுடன், மே...
In இலங்கை
July 30, 2017 4:28 pm gmt |
0 Comments
1459
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள் என்பன எதிர்வரும் ஆகஸ்ட் 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கென உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் தனியார் நிலையங்கள் மற்றும் பிரத்தியேக...
In இந்தியா
April 7, 2017 4:55 am gmt |
0 Comments
1345
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு தேர்தல் அதிகாரியாக, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் செலவின இயக்குனராக பணியாற்றி வரும்  விக்ரம் பத்ரா  நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர் நேற்று (வியாழக்கிழமை) தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண...