Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆன்டி முர்ரே

In டெனிஸ்
January 3, 2018 7:04 am gmt |
0 Comments
1144
பிரித்தானியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆன்டி முர்ரே தமது இடுப்பு பகுதியில் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற்றுவரும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து, இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். இந்நிலையிலேயே...
In டெனிஸ்
January 2, 2018 8:14 am gmt |
0 Comments
1167
இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக பிறிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரிலிருந்து பிரித்தானிய வீரர் ஆன்டி முர்ரே வெளியேறியுள்ளார். 30 வயதாக முர்ரே கடந்த ஜூலை மாதம் முதல் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்காத நிலையில் உலகத்தரவரிசையில் 16 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். கடந்த 28 ஆம் திகதி ஆரம்பமாகி ந...
In டெனிஸ்
November 18, 2017 8:33 am gmt |
0 Comments
1178
பிரித்தானிய டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே மற்றும் அவருடைய பயிற்சியாளர் இவான் லென்டிலுக்கு இடையில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. இருவரின் பரபரஸ்பர உடன்பாட்டுடன் இந்த பிளவு ஏற்பட்டுள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆன்டி முர்ரே அறிவித்துள்ளார். இது தொடர்பில் தனது வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள முர்ரே, &#...
In டெனிஸ்
June 8, 2017 8:47 am gmt |
0 Comments
1212
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில், உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேயும், மூன்றாம் நிலை வீரரான ஸ்டென் வாவ்ரிங்காவும் நாளை (வெள்ளிக்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளனர். மற்றொரு அரையிறுதி போட்டியில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் 9 முறை சம்பியன் பட்டம் வென்றவரும், 4ஆம் நி...
In டெனிஸ்
June 2, 2017 6:07 am gmt |
0 Comments
1172
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் ஓன் வீரரான ஆன்டி முர்ரே மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடந்த இரண்டாவது சுற்று போட்டியில், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, சுலோவக்கியாவின் மார்ட்டின் கிளைஜானை சந்தித்தார். சுமார் 3 மணி 34 நிமிடங்கள் நட...
In டெனிஸ்
May 31, 2017 7:49 am gmt |
0 Comments
1316
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஓன் வீரரான ஆன்டி முர்ரே வெற்றிபெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல் சுற்று போட்டியில், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, உலக தர வரிசையில் 73வது இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் ஆந்த்ரே குஸ்ன...
In டெனிஸ்
May 18, 2017 5:24 am gmt |
0 Comments
1258
ரோமில் நடைபெற்றுவரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நடப்பு சம்பியன் ஆன்டி முர்ரே அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரிலிருந்து பரிதாபகரமாக வெளியேறியுள்ளார் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2வது சுற்று போட்டியில், உலக தர வரிசையில் முதலிடத்தில் உள்ள பிரித்தானியாவின் ஆன்டி முர்ரே, 29ஆம் நில...
In டெனிஸ்
April 21, 2017 9:23 am gmt |
0 Comments
1150
மொனாக்கோவில் நடைபெற்றுவரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின், ஒற்றையர் பிரிவு போட்டியில், உலகின் நம்பர் ஓன் வீரரான ஆன்டி முர்ரே, 24ஆம் நிலை வீரரான ரமோஸ் வினோலாஸ்ஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். நேற்று நடைபெற்ற 3வது சுற்று போட்டியில் ஒலிம்பிக் சம்பியனான இங்க...
In டெனிஸ்
April 20, 2017 8:09 am gmt |
0 Comments
1176
மொனாக்கோவில் நடைபெற்றுவரும் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் முதற்தர வீரரான ஆன்டி முர்ரே வெற்றிபெற்றுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 2ஆவது சுற்றுப் போட்டியில் இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, 28ஆம் நிலை வீரரான லக்சம்பர்க்கின் ஜிலெஸ் முல்லரை எதிர்கொ...
In டெனிஸ்
February 21, 2017 11:21 am gmt |
0 Comments
1172
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரே தொடர்ந்தும் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். டென்னிஸ் தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டது. குறித்த தரவரிசைப் பட்டியலில் ஆன்டி முர்ரே முதலிடத்திலும் இரண்டாவது இடத்தில் சேர்பிய வீரர் ஜோகோவிச்சும் சுவிட்ஸர்ல...
In டெனிஸ்
February 15, 2017 6:19 am gmt |
0 Comments
1170
சர்வதேச ஆண்கள் டென்னிஸ் வீரர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை பின் தள்ளி, சம்பியன் பட்டம் வென்று முதலிடத்துக்கு முன்னேறியிருந்த ஆன்...
In டெனிஸ்
January 21, 2017 5:45 am gmt |
0 Comments
1186
மெல்பேர்ன் நகரில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே, நான்காவது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற 3வது சுற்று போட்டியில், ஒலிம்பிக் சம்பியனும், இங்கிலாந்தின் ம...
In டெனிஸ்
January 5, 2017 9:53 am gmt |
0 Comments
1168
டோஹா கட்டாரில் நடைபெற்று வரும் கட்டார் ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரே கடும் போராட்டத்தின் பின்னர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் பிரித்தானியா வீரரான ஆன்டி முர்ரே மற்றும் ஒஸ்திரிய வீரரான கிலராட் மெல்சா ஆகியோர் பலப்பர...
In விளையாட்டு
December 31, 2016 9:57 am gmt |
0 Comments
1188
இங்கிலாந்து மகாராணி எலிசபெத்தின் புதிய ஆண்டுக்கான மரியாதைக்குரிய நபர்கள் பட்டியலில் ஒலிம்பிக் தடகள வீரர் மோ ஃபராக் மற்றும் டென்னிஸ் நட்சத்திரம் ஆன்டி முர்ரே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆண்டின் இறுதிப் பகுதியில் எலிசபெத் மகாராணியின் மேற்படி விருதுப் பட்டியல் வெளியிடப்படும்...
In டெனிஸ்
November 18, 2016 5:04 am gmt |
0 Comments
1249
உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்று ஆட்டங்களில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலமாக தன்னுடைய அதிரடி போட்டித் திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றார் ஜோகோவிச். இதேவேளை, ஆன்டி முர்ரே மற்றும் வாவ்ரிங்கா ஆகியோரும் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். டொப் 8 வீரர்கள் மட்டுமே பங...
In டெனிஸ்
November 9, 2016 6:22 am gmt |
0 Comments
1179
காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காதுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியின் மூலம் மீண்டும் களம் காணவுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு தயாராவதற்காக, நடப்பு சீசனுக்கான போட்டிகளில் இ...
In டெனிஸ்
November 7, 2016 5:21 am gmt |
0 Comments
1196
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின், சம்பியன் பட்டம் வென்றதன் மூலம், ஒற்றையர் பிரிவின் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறிய இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே, நம்பர் ஒன் இடத்துக்கு ஒரே நாளில் வந்துவிடவில்லை என தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், அமெர...
In டெனிஸ்
November 7, 2016 4:23 am gmt |
0 Comments
1254
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், இங்கிலாந்தின் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அவர் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை பின் தள்ளி, தரவரிசையில் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த ஒற்றையர் பிரிவு இறுதி ...
In டெனிஸ்
November 5, 2016 9:24 am gmt |
0 Comments
1268
டெனிஸ் உலக தரவரிசையின் முதல் இடம் யாருக்கு என்பது தற்போது உலக டெனிஸ் ரசிகர்களால் மிகவும் கூர்மையாக நோக்கப்படுகின்றது. நடைபெற்றுவரும் பரிஸ் மாஸ்டர் டெனிஸ் தொடரில் தரவரிசையில் முதல்நிலை பெற்றுள்ள சேர்பிய வீரர் நொவெக் ஜோக்கோவிச்சிற்கும், இரண்டாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து வீரர் ஆன்டி முர்ரேவிற்கும் இடைய...