Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்கானிஸ்தான்

In உலகம்
April 12, 2018 10:26 am gmt |
0 Comments
1130
ஆப்கானிஸ்தானின் ஹாஸினி (Ghazni)  மாகாணத்தில் தலிபான் போராளிகளுடன் இடம்பெற்ற மோதலில், 12க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி மாகாணத்திலுள்ள கஹவாஜா ஒமரி (Khawaja Omari) மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது, உயிரிழந்தவர்களில் மா...
In வணிகம்
April 11, 2018 12:21 pm gmt |
0 Comments
1036
இலங்கை உட்பட 5 நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆப்கானிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இதனை அந்நாட்டு வர்த்தக அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இலங்கை, அசர்பைஜான், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேஷியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுடன் வர்...
In உலகம்
April 1, 2018 9:22 am gmt |
0 Comments
1116
ஆப்கானிஸ்தானில் எதிர்வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக, அந்நாட்டு  சுயாதீன  தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது. காபூலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது, தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் குலா ஜான் அப்துல் பாடி ஸையத் (G...
In உலகம்
March 25, 2018 10:54 am gmt |
0 Comments
1088
ஆப்கானிஸ்தானின் ஹேரத் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹேரத் நகரிலுள்ள ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பள்ளிவாசலினுள் குண்டுகளு...
In உலகம்
March 24, 2018 3:52 am gmt |
0 Comments
1113
ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 14 பேர் உயிரிழந்ததுடன், 47 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி மாகாணத்திலுள்ள காஸி முஹம்மட் அய்யூப் ஹான் (Ghazi Muhammad Ayub Khan) விளையாட்டு அரங்கில் மல்ய...
In கிாிக்கட்
March 21, 2018 4:11 am gmt |
0 Comments
1140
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றிக்கான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணியை, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. சிம்பாபேயில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த குறித்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற ஐக்கிய அரபு இராச்சியம் முதலில் துடுப்பெட...
In உலகம்
March 19, 2018 11:38 am gmt |
0 Comments
1148
ஆப்கானிஸ்தானில் பேரணியொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு அரசாங்கத்துடன் சமாதானத்தை ஏற்படுத்திய முன்னாள் கிளர்ச்சித் தலைவரொருவர் ஜலலாபாத்தில் இன்று (திங்கட்கிழமை) பேரணியை நடத்த...
In உலகம்
March 9, 2018 9:53 am gmt |
0 Comments
1134
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில், 7 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காபூலிலுள்ள சோதனைச் சாவடியொன்றுக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ள இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பொலிஸ் அ...
In கிாிக்கட்
February 27, 2018 4:49 am gmt |
0 Comments
1214
உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் அணித்தலைவர் அஸ்கார் ஸ்டானிக்ஷைய் இன்றி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. குடல்வாலழற்சி (appendicitis) காரணமாக அஸ்கார் ஸ்டானிக்ஷைய்க்கு அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் தகுதிச் சுற்று ஆரம்பப் போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்படுகின்ற...
In கிாிக்கட்
February 21, 2018 4:34 am gmt |
0 Comments
1113
ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில், மிக இளம் வயதில் முதலிடத்தை வென்ற வீரர் என்ற பெருமையை ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பெற்றுள்ளார். அண்மைக் காலமாக மிகவும் சிறப்பான பந்தவீச்சை வெளிப்படுத்திவந்த ரஷித் கான் தனது 19ஆவது வயதில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையி...
In கிாிக்கட்
February 14, 2018 5:10 am gmt |
0 Comments
1123
ஆப்கானிஸ்தான் மற்றும் ஷிம்பாப்வே அணிகளுக்கிடையிலான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஷிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஹார்ஜ...
In கிாிக்கட்
February 12, 2018 6:22 am gmt |
0 Comments
1086
ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அகிய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற, 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்பே அணி 154 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதற்கமைய 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடிய நிலையில் அவ் அணிசார்பில்...
In கிாிக்கட்
February 6, 2018 4:35 am gmt |
0 Comments
1121
சிம்பாப்வே அணியுடனான முதலாவது ரி-ருவென்ரி போட்டியில் 5 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய துடுப்பாட்டத்தில் களமிறங்கிய சிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்...
In இலங்கை
February 2, 2018 9:10 am gmt |
0 Comments
1120
இலங்கையின் ஊடக சுதந்திரமானது, மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்கானிஸ்தான், சியரா லியோன், சேர்பியா போன்ற நாடுகளுக்கு நிகராக தரப்படுத்தப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரம் குறித்த உலகத் தரப்படுத்தல் பட்டியலுக்கமைய இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த உலக அறிக்கைக்கு அமைய இலங்கையில் பெரும்பாலும் ஊடக சுதந்தி...
In உலகம்
January 24, 2018 7:03 am gmt |
0 Comments
1174
ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்திலுள்ள சிறுவர் பாதுகாப்பு உதவி அலுவலக வளாகத்தில் இடம்பெற்றுள்ள தற்கொலைத் தாக்குதலில்   இருவர் உயிரிழந்துள்ளதுடன்,  படுகாயமடைந்த 12 பேர்   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று   பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் தற்கொலைத்தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் ...
In கிாிக்கட்
January 10, 2018 8:49 am gmt |
0 Comments
1312
அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டொன் பிரட்மனின் சாதனையொன்றை, ஆப்கானிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் தகர்த்துள்ளார். முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் அதிக்கூடிய சராசரியை கொண்ட டொன் பிரட்மனின் சாதனையை, தற்போது 19வயதான பஹீர் ஷா என்பவர் முறியடித்துள்ளார். முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் டொன் ப...
In கனடா
January 4, 2018 11:53 am gmt |
0 Comments
1079
ஆப்கானிஸ்தானில் மனைவி மற்றும் பிள்ளைகளுட்ன ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்ட கனேடியர் ஒட்டாவா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 34 வயதான ஜேஷுவா போயெல் எனப்படும் கனேடியரே இவ்வாறு ஒட்டாவாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கனேடியர் மீது பாலியல் தாக்க...
In உலகம்
December 31, 2017 11:17 am gmt |
0 Comments
1151
ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 15 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நகரில் முன்னாள் மாவட்ட ஆளுநரின் இறுதிச்சடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற வேளையில் குண்டு வெடிக...
In கிாிக்கட்
December 31, 2017 6:54 am gmt |
0 Comments
1127
வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக கருதப்படும் ஆப்கானிஸ்தான் அணிக்கு 2017 ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. பல முக்கிய அணிகளுக்கு எதிரான வெற்றிகளைப் பெற்றிருப்பதுடன், டெஸ்ட் அந்தஸ்தினையும் பெற்றுள்ளது. 2018 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது டெஸ்ட் அறிமுகத்தையும் பெறவுள்ளது. இதேவேளை, சிம்பா...