Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரம்பம்

In இலங்கை
January 22, 2018 4:41 am gmt |
0 Comments
1136
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான முதற்கட்ட தபால் மூல வாக்களிப்பு இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப இன்றைய தினம் தேர்தல் அலுவலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றன. நாடளாவிய ரீதியில் இம்முறை 5 லட்சத்து 60 ஆயி...
In இலங்கை
December 11, 2017 3:03 pm gmt |
0 Comments
1172
2017 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதனையொட்டி, பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இம்முறை நடைபெறவுள்ள சாதாரணதரப் பரீட்சை ஐந்தாயிரத்து 116 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளது. ஆற...
In ஆன்மீகம்
December 3, 2017 5:29 am gmt |
0 Comments
1201
2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்காலம் பூரணை தினமான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. சிவனொளிபாதமலைக்கு வருகைத்தரும் யாத்திரிகர்களின் நலன் கருதி நல்லதண்ணீர் நகரில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்துக்கு மேலதிகமாக சீத்தகங்குலதன்ன, இந்திக்கட்டுபான, மழுவ முதலான இடங்களில் தற்காலிக பொலிஸ்...
In இலங்கை
November 17, 2017 4:08 am gmt |
0 Comments
1173
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 19 தினங்களுக்கு குழுநிலை விவாதம் நடைபெறவுள்ள அதேவேளை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இரண்டாம் வாசி...
In உதைப்பந்தாட்டம்
October 6, 2017 9:20 am gmt |
0 Comments
1217
பதினேழு வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகள் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை), இந்தியாவில் ஆரம்பமாகியுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ள போட்டிகளில் 24 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்படுவதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்...
In கனடா
August 12, 2017 10:56 am gmt |
0 Comments
1210
ஹவானாவில் அமைந்துள்ள கனேடிய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு திடீரென கேட்டல் குறைபாடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கனேடிய வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த தூதரக அதிகாரி, கேட்கும் திறனை இழந்துள்ளதுடன் கடும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல...
In உலகம்
July 14, 2017 6:24 am gmt |
0 Comments
1319
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக்கிய படையினரால் மீட்கப்பட்ட மோசூலின் பழைய நகரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈராக்கிய படையினர் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நீண்டகால போரில் மோசூலின் இதயப் பகுதி என வர்ணிக்கப்படும் பழைய நகர் பெருமளவில் சேதமடைந்தத...
In இங்கிலாந்து
June 19, 2017 7:05 am gmt |
0 Comments
1655
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமான முறையில் முன்னெடுக்கப்படும் என பிரெக்சிற் விடயங்களைக் கையாளும் அமைச்சர் டேவிட் டேவிஸ் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் உள்ள ஐரோப்பிய ஆணையத்தின் கட்டிடத்தில் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...
In இலங்கை
June 16, 2017 10:15 am gmt |
0 Comments
1193
மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு கலாநிதி சிவஞானம் ஜெய்சங்கர் தலைமையில் ஆரம்பமானது. போரும் போருக்குப் பின்னருமான காலத்தில் தொட்டுணரா அல்லது அருவப் பண்பாட்டு மரபுகள் எதிர்கொள்ளும் சவால்களும் முக்கியத்துவமும் என்ற தொனிப் பொருளில...
In Advertisement
June 8, 2017 6:46 am gmt |
0 Comments
1451
கடந்த இரண்டு வாரங்களில் இருவேறு பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொண்ட பிரித்தானிய மக்கள் இன்றைய பொதுத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் மிகவும் பரபரப்பாக இந்த வாக்கெடுப்பு இடம்பெறுகின்றது. தேர்தலுக்கு முன்னதான கருத்துக்கணிப்புக்களின் பிரகாரம்...
In உலகம்
May 23, 2017 4:37 am gmt |
0 Comments
1488
ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் ஜியூன் ஹை (Park Geun-hye) இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சியோலில் உள்ள மத்திய மாவட்ட நீதிமன்றத்திலேயே குறித்த விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. வ...
In உலகம்
April 29, 2017 5:53 am gmt |
0 Comments
1305
ஆசியான் (ASEAN) என அழைக்கப்படும் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சிமாநாடு இன்று (சனிக்கிழமை) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த உச்சிமாநாட்டின் போது தென்சீனக் கடல் தொடர்பில் தொடரும் பிரச்சினை, பிராந்திய பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் குறித்து கலந்தாலோசிக்கப்பட தீர்மானிக்கப...
In உலகம்
March 13, 2017 7:33 am gmt |
0 Comments
1226
சிரியாவின் அலெப்போவில் உள்ள புறகர் பகுதியான ஜப்ரீனில் (Jabreen) மீண்டும் ரயில் சேவை  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று (திங்கட்கிழமை) வெளியாகிய தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ரயில் நிலையத்தின் பெருமளவு பகுதிகள் யுத்தத்தால் சேதமாக்கப்பட்டுள்ள போதும், அங்கு வசித்து வந்த மக்கள் மீண்டும் அவர்களது சொந்த மண்ண...
In இந்தியா
March 2, 2017 5:34 am gmt |
0 Comments
1159
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுப் பரீட்சை இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் தமிழ்மொழி பாட முதல்தாள் பரீட்சை நடைபெறுகின்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 6,737 பாடசாலைகளைச் சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763  மாணவ, மாணவிகள் பரீட்சை எழுதுகின்றனர். இவர்களுக்காக தமிழக...
In கனடா
February 24, 2017 12:05 pm gmt |
0 Comments
1185
கனடாவின் வைட்ஹோர்ஸ் எனும் பகுதியில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை  முன்னெடுத்துள்ளனர். உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்...
In இங்கிலாந்து
January 15, 2017 9:41 am gmt |
0 Comments
1426
இங்கிலாந்து கிழக்கு கடற்கரையில் வீசிய கடும் காற்றை தொடர்ந்து குறித்த பகுதியை அண்மித்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் தற்போது சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் குறிப்பிடுகின்றன. நோர்போல்க் (Norfolk), சப்ஃபோல்க் (Suffolk), மற்றும் எசெக்ஸ் (Essex) ஆகிய பகுதியில் விடுக்கப்பட்ட பு...
In இங்கிலாந்து
January 2, 2017 9:03 am gmt |
0 Comments
1250
இங்கிலாந்து டோவர் பகுதியில் உள்ள வைட் கிளிஃப்ஸ் என அழைக்கப்படும் குன்றுகளுக்கு அருகிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. Langdon  குன்றிற்கு சென்றவர் ஒருவரைக் காணவில்லை என, பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த ஆணின் சடலத்தை கண்டெடுத்ததோடு மேலும் இரு சடலங்களை ...
In ஐரோப்பா
December 4, 2016 10:38 am gmt |
0 Comments
1290
இத்தாலியின் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்துக்கணிப்பில் வாக்களிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வாக்களிப்பு நடவக்கை உள்ளூர் நேரப்படி 07.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகள் இரவு 11.00 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கருத்துக்...
In கிாிக்கட்
November 26, 2016 4:33 am gmt |
0 Comments
1271
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று (சனிக்கிழமை) மொஹாலியில் ஆரம்பமாகியுள்ளது. போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் காய...