Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆரோக்கியம்

In நல்வாழ்க்கை
November 14, 2017 12:29 pm gmt |
0 Comments
1201
நெல்லிக்காயை, ஜூஸ் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள...
In நல்வாழ்க்கை
November 8, 2017 10:53 am gmt |
0 Comments
1308
யோக முத்ரா செய்வது எப்படி என பார்க்கலாம்: முதலாவதாக பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொட வேண்டும். இப்படி இந...
In உணவு
October 24, 2017 11:56 am gmt |
0 Comments
1295
தேவையான பொருட்கள் வாழைக்காய் -2 மஞ்சள்தூள் – 1மேசைக்கரண்டி மிளகாய்த்தூள் – 1மேசைக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் , உப்பு – தேவையான அளவு செய்முறை வாழைக்காயைத்தோல் சீவி மெல்லிய வட்டங்களாக வெட்டி மஞ்சள்தூள் போட்டு கலக்கவும் அதன் பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்...
In நல்வாழ்க்கை
September 28, 2017 9:53 am gmt |
0 Comments
1516
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்குவது எப்படி? தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது. நமது உடலில் வெப்பம் குடிகொள்ளும் போது, நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது. இதன் தாக்கத்தால் முகப்பரு, தோல் விய...
In நல்வாழ்க்கை
September 13, 2017 12:57 pm gmt |
0 Comments
1246
மரக்கறிகளில் நார்ச்சத்து, விட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு தேவை...
In உணவு
August 22, 2017 11:19 am gmt |
0 Comments
1258
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்து கொள்வது நல்லது.  கொள்ளு இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் கொள்ளு – 1 கப் இட்லி அரிசி – 3 கப் உப்பு – தேவையான அளவு செய்முறை : கொள்ளு, பிரவுன் அரிசியை தனித்தனியாக ஊற வைக்கவும். கொள்ளுவை நன்றாக ம...
In நல்வாழ்க்கை
August 22, 2017 11:08 am gmt |
0 Comments
1186
நோய் இல்லாத மனிதனாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யுங்கள். நாம் அன்றாடம் செய்யும் செயலிலேயே உடற்பயிற்சி உள்ளது. ஆரோக்கியம் என்னும் சொத்து எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்றால், மிதமான உணவோடு உடற்பயிற்சியும் அவசியம். பொதுவாக குடும்பத்தில் ஒருவர் மட்டும் தனியாக நடைப...
In நல்வாழ்க்கை
August 18, 2017 9:15 am gmt |
0 Comments
1161
கண்களில் புருவ முடி எடுப்பதற்கு அழகுக்கலை நிலையங்களில் நூல் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் வீட்டிலேயே புருவம் எடுத்துக் கொள்ளும் பெண்கள் பிளேட் அல்லது மின்சாரக் கட்டரினை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் மின்சாரக் கட்டரினை பயன்படுத்தி புருவ முடி மாத்திரமின்றி கன்னங்களில் உள்ள முடிகளையும் அகற்றுவார்கள்...
In நல்வாழ்க்கை
August 16, 2017 10:03 am gmt |
0 Comments
1174
மாதவிடாய்காலத்தில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவது கடைகளில் விற்கும் கெமிக்கல் மற்றும் பிளாஸ்ரிக் தன்மையுடைய நப்கின்களை தான். ஆனால் அவை எமது உடலில் பல்வேறுபட்ட இன்னல்களை ஏற்படுத்தவல்லவை என்பதை அறியாமல் இலகுவானது என்பதை மட்டும் நினைவில் வைத்திருப்பது தவறான விடயம் அல்லவா? ஆம்.. கடைகளில் கிடைக்கும் ந...
In நல்வாழ்க்கை
July 5, 2017 9:38 am gmt |
0 Comments
1148
 ஆண்கள், பெண்கள் என்று வேறுபாடின்றி  எல்லோருமே பாதங்களை பராமரிப்பது அவசியம். காரணம் பாதங்களில் சுத்தம் பேணப்படாத சந்தர்ப்பத்தில், பித்தவெடுப்பு போன்ற உபாதைகள் மற்றும், எக்ஸிமா கூட வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு நாம் எவ்வளவு அழகாக இருப்பினும், கால்களும் அந்தளவிற்கு பராமரிக்கப்படாத பட்சத்தில் ...
In நல்வாழ்க்கை
May 25, 2017 12:38 pm gmt |
0 Comments
1244
மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இந்நிலையில் வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும். அந்தவகையில் மஞ்சள் பேக் எப்ப...
In நல்வாழ்க்கை
February 20, 2017 10:06 am gmt |
0 Comments
1365
தலைமுடி பிரச்சனைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? அதற்கு இஞ்சியை தலைமுடி பிரச...
In நல்வாழ்க்கை
January 10, 2017 5:35 am gmt |
0 Comments
1141
அநேக நேரங்களில் உணவு குழாயில் ஏற்படும் கிருமி சிறுநீர் பாதை துவாரத்தின் வழியே உள் செல்வதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது. ஆரோக்கியம் உடைய மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் நச்சுத் தன்மை இல்லாது தூய்மையாய் இருக்கும். இதன் பொருள் அந்நீரில் உப்புகள், கழிவுப் பொருட்கள் இருக்கும்....
In நல்வாழ்க்கை
January 3, 2017 10:53 am gmt |
0 Comments
1213
பொதுவாகவே பலருக்கு உடல் பருமனை தாங்கக் கூடிய அளவு கால்கள் இருப்பதில்லை. உண்மையைச் சொல்வதானால் கால்கள் தாங்கக் கூடிய அளவில் நாம் உடல் பருமனை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில்லை. இதற்காக யோகாசனத்தில் ஒரு ஆசனம் உள்ளது. அதை தொடர்ச்சியாக செய்து வருவதன் மூலமாக உடலின் முழு எடையும் ஒரு காலில் இருப்பதால், கால் வ...
In நல்வாழ்க்கை
January 3, 2017 10:14 am gmt |
0 Comments
1224
வீட்டில் இருக்கும் சமையலுக்கான பொருட்களே எப்போதும் ஆரோக்கியத்தை தருவன தான். அதிலும் மல்லி போன்ற பொருட்களின் நன்மை சொல்லில் அடங்காதவை. இங்கும் நாம் பார்க்கப்போவது மல்லியால் விளையக் கூடிய பயன் பற்றியதே.. மல்லியை பொடி அல்லது விதை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்...
In நல்வாழ்க்கை
November 21, 2016 5:29 am gmt |
0 Comments
1271
பொதுவாகவே சிறுவயதில் நம் உடல் வளைவது போன்று வயதமான பின் அது முடிவதில்லை. காரணம் நம் தசைகள் மற்றும் எலும்புகளில் எற்படும் உறுதியின்மை. ஆகவே அன்று துள்ளிக்குதித்தது போல் இன்றும் துள்ளிக்குதிக்க வேண்டுமா? உடற்பயிற்சி வேண்டும். வயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகள...
In உணவு
November 7, 2016 5:58 am gmt |
0 Comments
1184
பொதியிடப்பட்டு செயற்கையாக அடைப்பட்டு கிடைக்கும் உணவு பொருட்களின் பட்டியல் வெகு நீளம். அவைகளை கத்தரித்து கொதிக்கும் நீரில் கொட்டினால் போதும், மூன்றே நிமிடங்களில் உணவு வகைகள் தயாராகி விடும். அடிக்கடி உணவகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த வகை தயார் நிலையில் உள்ள உணவு வகைகளை வீட்டில் சமைத்து குடும்ப உறு...
In நல்வாழ்க்கை
November 4, 2016 9:53 am gmt |
0 Comments
1184
இன்றைய கால கட்டத்தில் உடல் எடை என்பது பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. இதற்காக பலரும் மருந்து வகைகளை உட்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவர்கள் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக சில இயற்கை உணவு பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் பக்க விளைவுகள் அற்ற மாற்றத்தினை பெற்றுக் கொள்ளலாம். அந்தவகையில்...
In நல்வாழ்க்கை
September 15, 2016 9:52 am gmt |
0 Comments
1322
யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும். யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால், சுவாசம் ஒழுங்காக இயங்க ஆரம்பிக்கும். இதனால் உங்களது இளமையின் காலம் நீடிக்கும்! நாம் தன்னம்பிக்கையுடன் ...