Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்ப்பாட்டம்

In இலங்கை
April 20, 2018 2:27 pm gmt |
0 Comments
1109
காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ௯ட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கோரியும் புத்தளம் தில்லையடியில் இன்று (வெள்ளிக்கிழமை) ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் தில்லையடி ஜூம்ஆப...
In உலகம்
April 20, 2018 6:21 am gmt |
0 Comments
1061
ஆர்ஜென்டினாவில் மானியத்தை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளமையைக் கண்டித்து, அந்நாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தலைநகர் புவெனஸ் ஜரிஸில் (BUENOS AIRES) நேற்று (வியாழக்கிழமை) இரவு ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கானோர், எரிவாயு மற்றும் மின்சாரத்துக்கான மானியத்தை அரசாங்கம் குறைத்துள்ளமைக்கு கண்டனம் தெரி...
In இலங்கை
April 20, 2018 2:12 am gmt |
0 Comments
1154
லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு இடம்பெறும் கட்டடத்திற்கு ம...
In இலங்கை
April 17, 2018 10:50 am gmt |
0 Comments
1034
அக்கரைப்பத்தனை – ஊட்டுவள்ளி தோட்டத்தில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிவரை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டுவள்ளி தோட்டத்தில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஊடாக கிராம மயப்படுத்தல் வேலைத் திட்டத்தின் கீழ் 71 தனிவீடுகள் அமைக்கப்பட்டன. மிகுதியாக அமைக்...
In இங்கிலாந்து
April 17, 2018 5:05 am gmt |
0 Comments
1185
சிரியா மீது விமான தாக்குதல்களை முன்னெடுக்கும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விமான தாக்குதல் குறித்து நாடாளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு விவாதிக்கப்பட்டு...
In ஏனையவை
April 16, 2018 6:09 am gmt |
0 Comments
1073
சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பார்சிலோனாவில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. பார்சிலோனாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கானோர், சிறையிலுள்ள கற்றலோனிய சுதந்திர சார்புத் தலைவர்களின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ள...
In இந்தியா
April 15, 2018 4:10 pm gmt |
0 Comments
1138
காஷ்மீர் மாநிலம் கத்துவா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் வன்கொடுமைச் சம்பவங்களை கண்டித்து பொதுமக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை கண்டித்து டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் பொதுமக்கள் பலர் கு...
In கனடா
April 11, 2018 11:09 am gmt |
0 Comments
1056
தமிழ்நாட்டில் ஸ்டர்லைட் பிரச்சனைக்கு எதிராக கனடா வாழ் தமிழர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். கனடாவில் தற்போது நிலவும் கடுங்குளிரைப் பொருட்படுத்தாது இந்த ஆர்ப்பாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன், “எங்கள் சுவா...
In இலங்கை
April 9, 2018 8:15 am gmt |
0 Comments
1066
ஊடகங்கள் மீதான தாக்குதல் மற்றும் இராணுவத்தினரின் களியாட்ட நிகழ்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டிலேயே மேற்படி போராட்டம் வவுனியா தபால...
In இங்கிலாந்து
April 8, 2018 10:03 am gmt |
0 Comments
1440
இந்தியாவின் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, பல்வேறு தரப்பாலும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையிலும், மத்திய அரசை கண்டித்தும் லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் புத்தாண்டு தினமான எதிர்வரும் 14 ஆம் திகதி, லண்டனில் உள்ள ஈஸ்ட்ஹாம் பக...
In இலங்கை
April 7, 2018 2:04 pm gmt |
0 Comments
1043
இலங்கை மீன்வளர்ப்பு சங்கத்தினரால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நோய் தொற்று நிறைந்த இறால் வகையொன்றை, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு கட்டுநா...
In உலகம்
April 7, 2018 3:58 am gmt |
0 Comments
1113
பாலஸ்தீன அகதிகளுக்கு நாட்டுக்கு மீள திரும்புவதற்கான உரிமையை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் மற்றும் காசா எல்லைப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்...
In இலங்கை
April 6, 2018 7:17 am gmt |
0 Comments
1066
வவுனியா பகுதியில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையால் தமது கல்வி சீரழிவதாக தெரிவித்து, வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டத்தை  வவுனியா முருகனூர் சாரதா வித்தியாலயத்தின் மாணவர்கள், பாடசாலை சமூகம், பெற்றோர், சிவில் பாதுகாப்பு குழுவினர், பொலிஸார...
In ஐரோப்பா
April 5, 2018 9:48 am gmt |
0 Comments
1055
சட்டவிரோதக் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சீர்திருத்த முன்மொழிவுக்குக் கண்டனம் தெரிவித்து, பிரான்ஸில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தலைநகர் பரிஸில் நேற்று (புதன்கிழமை) ஒன்றுகூடிய அரசசார்பற்ற நிறுவனங்களின் தொழிலாளர்களும், சட்டவிரோதக் குடியேற்றவாசிகளும், பு...
In ஏனையவை
April 2, 2018 10:30 am gmt |
0 Comments
1055
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட்டை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜேர்மனியின் தலைநகர் பேர்லினிலுள்ள பிரான்டென்பேர்க் நுழைவாயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்றுகூடிய 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கார்லெஸ் புகிடமொன்டை விடுதலை செய்யுமா...
In ஐரோப்பா
April 1, 2018 5:53 am gmt |
0 Comments
1085
கற்றலோனியாவின் முன்னாள் தலைவர் கார்லெஸ் புகிடமொன்ட் (Neumuenster) கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்து, ஜேர்மனியிலுள்ள கற்றலோனியவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டென்மார்க்கிலிருந்து பெல்ஜியத்துக்குத் திரும்பும் வழியில், ஜேர்மனியில் கடந்த மார்ச் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட கார்லெஸ் புகிடமொன்ட், அந்நாட்...
In இலங்கை
March 31, 2018 10:28 am gmt |
0 Comments
1095
அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு கோரி  2 ஆவது நாளான இன்று (சனிக்கிழமை) தொழிலாளர்கள்  உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதா...
In உலகம்
March 30, 2018 11:25 am gmt |
0 Comments
1108
காஸாவில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, இஸ்ரேல் எல்லையில் காஸா மக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து 6 வாரகாலத்துக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்த காஸா மக்கள் தீர்மானித்துள்ளனர். காஸாவில் இஸ்ரேல் நடத்திய ஷெல்த் தாக்குதலில்...
In இலங்கை
March 26, 2018 3:07 pm gmt |
0 Comments
1046
முல்லைத்தீவு – உடையார்கட்டு பகுதி விவசாய அமைப்பினர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த பகுதியில் உள்ள குளத்தின் நீரை இராணுவத்தினரும் சிவில்பாதுகாப்பு படையினரும் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துவதனால், சிறுபோகச் செய்கைக...