Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இசை வெளியீடு

In சினிமா
December 18, 2017 6:05 am gmt |
0 Comments
1149
டிரைலர் வெளியீட்டின் மூலம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற வெங்கட் பிரபுவின் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஆர்.கே.நகர்’ திரைப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ் மற்றும் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஜெய் ஜோடியாக நடித்த சனா அல்தாஃப்...
In சினிமா
December 11, 2017 8:20 am gmt |
0 Comments
2286
சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி – அமலா பால் நடிப்பில் உருவாகி வரும் `பாஸ்கர் ஒரு ரஸ்கல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திக் இயக்கத்தில் அரவிந்த் சாமி, அமலா பால் நடைப்பில் ஹர்ஷினி மூவிஸ் தயாரிப்பில் உர...
In சினிமா நிகழ்ச்சிகள்
December 7, 2017 10:15 am gmt |
0 Comments
1166
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (புதன்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்....
In சினிமா
November 21, 2017 1:02 pm gmt |
0 Comments
1185
புவன் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் சீமத்துரை. கீதன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். விஜி சந்திரசேகர், கயல்வின்சென்ட், மகேந்திரன், காசி உள்ளிட்டோர் கதையின் பிரதான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தின் ம...
In சினிமா
November 16, 2017 10:22 am gmt |
0 Comments
1158
ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘அண்ணா துரை’. இதனை, ஆர் ஸ்டூடியோஸ், விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. விஜய் ஆண்டனி – டயனா சாம்பிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, ...
In சினிமா
October 31, 2017 3:08 pm gmt |
0 Comments
2039
லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில்,  ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீடு இடம்பெற்றுள்ள நிலையில், ‘எந்திர லோகத்து சுந்தரியே…’ மற்றும் ‘ராஜாளி நீ காலி….’ ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மதன் கார்க்கி எழுதியுள்ள இந்த பாடல்களுக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து...
In சினிமா
October 28, 2017 8:56 am gmt |
0 Comments
4935
சுபாஸ்கரன் பெருமையுடன் வழங்கும் லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் உருவாகிவரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீடு நேற்று மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. துபாயின் பேர்ஜ் பார்க்கில் (Burj park) சிறப்பாக இந்த இசை வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சியில், லைக்கா குழுமத்தின் தலைவர் திரு.அல்லிராஜா சுபாஸ்கரன்,...
In சினிமா
October 27, 2017 5:17 am gmt |
0 Comments
1759
சுபாஸ்கரன் பெருமையுடன் வழங்கும் லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் உருவாகிவரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீடு இன்று (வெள்ளிக்கிழமை) துபாயில் நடைபெறவுள்ளது. துபாயிலுள்ள புர்ஜ் பார்க்கில் (Burj park) மிகவும் பிரமாண்டமான முறையில் இவ் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இவ் இசை வெளியிட்டு விழாவில், லைக்கா குழ...
In சினிமா
October 24, 2017 8:03 am gmt |
0 Comments
1285
லைக்கா புரடக்ஷன் தயாரிப்பில் உருவாகி வரும் 2.O திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, எதிர்வரும் 27ஆம் திகதி டுபாயில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில்,  படத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதி மாலை, சூப்பர்ஸ்...
In சினி துணுக்கு
October 21, 2017 2:47 pm gmt |
0 Comments
1281
துபாயில் நடைபெறும் ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட் கட்டணம் தற்போது வெளியாகியுள்ளது....
In சினிமா
October 20, 2017 4:36 am gmt |
0 Comments
7774
கமல் நடித்து வெற்றி நடை போட்ட ‘இந்தியன் ‘ படத்தின் இரண்டாம் பாகத்தில் கமலுக்குப் பதில் சூர்யா நடிக்கவுள்ளதாக வதந்தி பரவி வருகின்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி முடிந்த நிலையில் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்...
In சினிமா
October 15, 2017 12:09 pm gmt |
0 Comments
1230
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் நிஜ கதாநாயகன்களாக இருக்க வேண்டும் எனவும் தன்னை ஒரு கதாநாயகனாக மாற்றிய தனது ரசிகர்களே எனவும் நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார். நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள “சக்கப்போடு போடு ராஜா” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவி...
In சினிமா
September 29, 2017 4:01 pm gmt |
0 Comments
1249
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் த.முருகானந்தமின் ரொக்ஃபோர்ட் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள “மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. குறித்த இசை வெளியீட்டு விழா லயோலா கல்லூரியில் நடைபெற்றது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 பாடல்களும் வெளியாகி...
In சினிமா
September 18, 2017 10:57 am gmt |
0 Comments
1263
இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்த புதுமுக இயக்குநர் நரசிம்மா இயக்கியுள்ள யாகம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படத்தில் நெப்போலியன், ஜெயப்பிரதா, நாசர், பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர், ஆகாஷ்குமார், ...
In சினிமா
September 12, 2017 7:11 am gmt |
0 Comments
1346
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஸ்பைடர்’. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இப் படம் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு எதிர்வரும் 27-ஆம் திகதி வெளியாகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் படத்தின் ...
In சினிமா
September 5, 2017 6:03 am gmt |
0 Comments
2137
‘தளபதி’ விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் எதிர்வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த முனைப்பிலேயே அதன் ‘போஸ்ட் புரொடக்ஷன்’ பணிகள் மும்மரமாக இடம்பெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், படத்தின் ‘டீஸர்’ இன்னும் இரண்ட...
In சினிமா
August 21, 2017 10:36 am gmt |
0 Comments
1346
எதிரிகள் இல்லைனா வாழ்க்கை ரொம்ப போர் அடிச்சிடும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீடு விழாவில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “வாழ்கையில் எதிர்மறையான கருத்துகள் இருக்க...
In சினிமா
August 19, 2017 5:04 am gmt |
0 Comments
1369
விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த படக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நாளை 20ஆம் திகதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ஆயிரக்கணக்கான தனது ரசிகர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வி...
In சினிமா
July 15, 2017 5:49 am gmt |
0 Comments
2066
‘மெர்சல்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தின் மூன்றாவது போஸ்டரும் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அட்லியின் இயக்கத்தில் `மெர்சல்’ திரைப்படத்தில் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்...