Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையம்

In WEEKLY SPECIAL
June 1, 2018 12:20 pm gmt |
0 Comments
2104
ஒருவருடைய அனுமதி இன்றி அவர் பாவனை செய்து வரும் ஸ்மார் போன் மற்றும் மடிக்கணினி டெப்லட் போன்ற சாதனங்கள் ஊடாக அதன் பாவனையாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இணையம் மூலமாக குறித்த கருவிகளில் உள்ள கெமராக்கள் கண்காணிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் இதன் காரணமாக தேவையற்ற சமயங்களில் கெமரா...
In இலங்கை
March 13, 2018 4:40 pm gmt |
0 Comments
1204
சமூகத்தைச் சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் ஹோட்டலில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்ப...
In WEEKLY SPECIAL
February 3, 2018 2:33 pm gmt |
0 Comments
1053
எமக்குத் தெரிந்த இணையத்தின் தெரியாத இன்னுமோர் பக்கம் இருக்கத்தான் செய்கிறது. பொழுதுபோக்கு, கற்றல், வருமானம் போன்றவற்றிக்காகவே இணையம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது என்பது பலரது கருத்து. ஒருவகையில் இது உண்மைதான் ஆனாலும் இணையத்தில் பலர் அறியாத புதிர்களும், மர்மங்களும்கூட இருக்கின்றது. சில இணையத்...
In இந்தியா
January 26, 2018 4:40 am gmt |
0 Comments
1118
குடியரசு தின விழாவை முன்னிட்டு காஷ்மீரில் தொலைபேசி மற்றும் இணைய பாதுகாப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் வெகுவிமர்சையாக குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் இதேவேளை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இத் துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஷ்மீரில் தொடர் தாக்குதல்கள் இடம்பெற்...
In அறிவியல்
December 21, 2017 9:03 am gmt |
0 Comments
1560
இணையத்தின் ஊடாக பணம் சம்பாதிக்க பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. அதில் youtube மூலம் பணம் சம்பாதிப்பதும் ஒரு சிறந்த முறையாக திகழ்கின்றது. youtube மூலம் பணம் சம்பாதிப்பதற்கான முதல் முறையே விளம்பரம் தான். ஆனால் விளம்பரத்தின் மூலம் பணம் ஈட்டும் முறையில் லாபம் தற்காலத்தில் குறைவடைவதாக தெரிவிக்கப்படுகிறது....
In அறிவியல்
December 13, 2017 4:07 am gmt |
0 Comments
1118
தொலைபேசியில் இணையத்தினை பயன்படுத்துவோர் அதிகளவு கொண்ட நாடுகளின் பட்டியலில், உலகளாவிய ரீதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, இணையத்தில் இருந்து தொலைபேசி ஊடாக தரவுகளை பதிவிறக்கம் செய்துகொள்வோர் பட்டியலில், உலகளாவிய ரீதியில் 109 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான அதிவேக தொலை...
In அறிவியல்
December 9, 2017 10:54 am gmt |
0 Comments
1208
ஸ்மார்ட் போன் மற்றும் கணனிகளில் தரவுகளை பரிமாற்றம் செய்ய உதவும் பிரபல செயலியான ‘ஷேர்இட்’ உலகம் முழுக்க 120 கோடி வாடிக்கையாளர்கள் பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம்ஒரு கோடி பேர் பதிவிறக்கம் செய்திருந்த ஷேர்இட் செயலி வெறும் இரண்டறை ஆண்டுகளில் 120 கோடி பயனர்களை ...
In வணிகம்
November 25, 2017 8:25 am gmt |
0 Comments
1221
சைபர் (cyber) பாதுகாப்பு மூலோபாய வலிமை தொடர்பான தரவரிசையில் 164 நாடுகள் உள்ளடங்கிய உலகலாவிய தரவரிசையில் இலங்கை 72 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இதனை சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் இதனையடுத்த தர வரிசையில் உள்ள நாடுகளாக பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்தோனேஷியா ல...
In இந்தியா
November 24, 2017 5:11 am gmt |
0 Comments
1209
ஜனவரி 30 ஆம் திகதி முதல், நாட்டின் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் இடம்பெற்ற, 5 ஆவது ‘சைபர் ஸ்பேஸ்’ ( இணைய இடம் தொடர்பான)  உலகளாவிய மாநாடுட்டில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இது தொடர்பில் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் உ...
In சினிமா
November 22, 2017 9:27 am gmt |
0 Comments
2579
தமிழில் வாய்ப்புக்கள் இன்றித் தவிக்கும் நடிகை டாப்ஸி, அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்குகின்றார். அண்மையில் படுகவர்ச்சியான தனது படம் ஒன்றை இணையத்தளத்தில் வெளியிட்டார் டாப்ஸி. அதற்கு ரசிகர்களும் பலகருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். அவற்றிற்கு எல்லாம் அவர்கள் பாணிய...
In அறிவியல்
November 20, 2017 1:11 pm gmt |
0 Comments
1180
பி.எஸ்.என்.எல். நிறுவனம் தங்களின் சேவைகளை பயன்படுத்துவோருக்கும்  புதிய வாடிக்கையாளர்களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் லேண்ட்லைன், பிராட்பேண்ட், எல்.டி.டி.எச். ஆகிய இணைப்புகள் பெற முகநூர், டுவிட்டர் ஆகியவற்றின் மூலம் புதிதாக பதிவு செய்வோருக்கு ஒரு மாத வாடகைக் கட்டணம் இலவசம் என அ...
In கனடா
November 7, 2017 11:35 am gmt |
0 Comments
1742
கனடாவில் இணையத்தளம் ஒன்றின் மூலம் அறிமுகமான பெண் ஒருவரை ஹோட்டல் அறையொன்றில் அடைத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடா – கல்கரி பகுதியில் வசித்துவரும் 37 வயதான பெண் ஒருவர் இணையத்தளம் ஒன்றினூடாக ஆண் ஒருவருடன் நட்பினை ஏற்படுத்திக் ...
In இங்கிலாந்து
September 21, 2017 7:29 am gmt |
0 Comments
1319
இணையத்திலிருந்து பயங்கரவாத உள்ளடக்கத்தை வெகுவிரைவில் நீக்குமாறு, சமூக வலைத்தள நிறுவனங்களை பிரான்ஸ், இத்தாலி மற்றும் பிரித்தானிய நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், புதிய பயங்கரவாதத் இணைப்புகளை கண்டறிந்து ஓரிரு மணித்தியாலங்களுக்குள் அகற்றப்படுவதை உறுதிசெய்வதே தமது நோக்கம் என பிரதமர் ...
In Advertisement
September 2, 2017 6:35 am gmt |
0 Comments
1375
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில் மற்றும்  இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள தான்ரிபோரா பகுதியில் பாதுகாப்பு படையினர் இன்று (சனிக்கிழமை) நடத்திய தாக...
In அறிவியல்
August 29, 2017 12:49 pm gmt |
0 Comments
1355
சம்சுங் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் கேலக்ஸி J7 பிளஸ் ஸ்மார்ட்போனின் லைவ் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டதை விட முன்னதாகவே வெளியிடப்படும் என கூறப்படுகிறது. சீனாவின் வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்மார்ட...
In அறிவியல்
August 1, 2017 9:14 am gmt |
0 Comments
1650
இணையத்தின்  வேகத்தை அதிகப்படுத்தும் வகையில் 4Gஇணை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையாக 5G பரிசோதனை இடம்பெற்று வருகின்றது. இணையத்தின் வேக செயற்பாட்டையே அதிகமானோர்கள் விரும்புவதனால் குறித்த 5G திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சம்சுங் நிறுவனம் அதி வேகத்தில் டேட்டாக்களை தரவிறக்கம் செய்யக்...
In அறிவியல்
August 1, 2017 8:47 am gmt |
0 Comments
1554
இந்தியாவில் இணையம்ப யன்படுத்துவோர் சார்ந்த அறிக்கை ஒன்றை ‘பாஸ்டன் கன்சல்டிங் குரூப’ எனும் ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களில் 40-சதவிகிதம் பேர் பெண்கள், அதிலும் 33 சதவிகிதம் பேர் 35 வயதுக்கு மேற்பட்டோர் என தெரிவிக்கப்பட்டுள்ள...
In வணிகம்
December 13, 2016 11:41 am gmt |
0 Comments
1289
அதி வேகமான மொபைல் 3G இணைய சேவையை வழங்குவதில் எயார்டெல் லங்கா முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் ஆய்வானது, பிரத்தியேகமாக பதிவிறக்க வேகங்களை அளவீடு செய்வதாக அமைந்துள்ளதுடன், Huawei முன்னெடுத்த ஆய்வில், அதற்கும் மேலாக, கோப்பு பதிவேற்ற வேகங்கள், உலாவல் ...
In தொழில்நுட்பம்
November 14, 2016 6:01 am gmt |
0 Comments
1234
இணையத்தை சார்ந்து வாழும் இவ்வுலகில் ஒன்லைன் பொருள் கொள்வனவு மிகவும் பிரபல்யமாகியுள்ளது. இதன்போது ஒரு திருடப்பட்ட கருவியையும் நீங்கள் கொள்வனவு செய்யலாம். இதனை கண்டறிவது எப்படி.? விலையுயர்ந்த பொருளொன்று குறைந்த விலையில் விற்கப்படும் போது நாம் மிகுந்த அவதானத்துடன் காணப்படல் வேண்டும். உதாரணமாக ஐ-போன், அத...