Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்

In உதைப்பந்தாட்டம்
February 2, 2018 6:52 am gmt |
0 Comments
1172
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரின், 61வது லீக் போட்டியில் ஜேம்ஷெட்பூர் எப்.சி. அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எப்.சி அணியை வீழ்த்தியது. நேற்று (வியாழக்கிழமை) மும்பையில் நாடைபெற்ற இப்போட்டியில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக விளையாடின. போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்த...
In உதைப்பந்தாட்டம்
January 20, 2018 8:48 am gmt |
0 Comments
1120
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் சென்னையின் எவ்.சி. அணியை எதிர்கொண்ட நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் 3:1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. கவுதாத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், முதல்பாதி ஆட்டத்தின் 42 ஆவது நிமிடத்தில் நோர்த் ஈஸ்ட் யுனைட...
In உதைப்பந்தாட்டம்
January 15, 2018 9:07 am gmt |
0 Comments
1099
4ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 46ஆவது லீக் போட்டியில் புனே சிற்றி அணியை, சென்னையின் எவ்.சி அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை நேரு அரங்கத்தில் குறித்த அணிகள் இரண்டும் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. புனே அணியை சொந்த மண்ணில் எதிர்த்த சென்னை சிறப்பாக ஆட்டத்தை ஆரம்ப...
In உதைப்பந்தாட்டம்
January 13, 2018 9:18 am gmt |
0 Comments
1165
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னையின் எவ்.சி மற்றும் புனே சிற்றி அணிகள் மோதவுள்ளன. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் 4 ஆவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் இதுவரை ஓன்பது போட்டிகளில் விளையாடியுள்ள சென்னையின் எவ்.சி. அணி 5 போட்டிகளில் வெற்றி, 2 போ...
In உதைப்பந்தாட்டம்
January 13, 2018 6:15 am gmt |
0 Comments
1132
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் அணியை எதிர்கொண்ட அத்லெடிகோ டி கொல்கத்தா அணி 1:0 என்ற ரீதியில் வெற்றிபெற்றுள்ளது. கவுதாத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே கொல்கத்தா அணியே பந்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. எனினும் முதல் பாதி ஆட்டம...
In உதைப்பந்தாட்டம்
January 11, 2018 10:59 am gmt |
0 Comments
1130
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில், 43வது லீக் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோசை வீழ்த்தியது. நேற்று (புதன்கிழமை) டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே கோல் போட இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆனால் முதல் கோல் போட...
In உதைப்பந்தாட்டம்
January 6, 2018 7:42 am gmt |
0 Comments
1121
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஜாம்ஷெட்பூர் மற்றும் மும்பை சிற்றி அணிகள் மோதிய நேற்றைய போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது. போட்டியின் முதல் பாதி ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் மும்பை...
In உதைப்பந்தாட்டம்
December 18, 2017 5:37 am gmt |
0 Comments
1112
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் லீக் போட்டியில், சென்னை எஃப்சி அணியிடம், பெங்களூர் எஃப்சி அணி தோல்வியடைந்தது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குறித்த தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் அணியை அதன் சொந்த மண்ணில், சென்னை அணி எதிர்கொண்டது. புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கும் பெ...
In உதைப்பந்தாட்டம்
December 18, 2017 5:07 am gmt |
0 Comments
1114
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 27ஆவது லீக் போட்டியில், அதெலிடிகோ டீ கொல்கத்தா எஃப்சி அணி, மும்பை சிட்டி எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் நடந்த குறித்த போட்டியில், மும்பை சிட்டி அணியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா எஃப்ச...
In உதைப்பந்தாட்டம்
December 17, 2017 7:32 am gmt |
0 Comments
1102
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 25ஆவது லீக் போட்டியில், கோவா எஃப்சி அணி 5-1 என்ற கோல்கணக்கில், டெல்லி டைனமோஸ் அணியை வீழ்த்தியுள்ளது. டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடந்த போட்டியில் பலம்வாய்ந்த கோவா அணியுடன், டெல்லி டைனமோஸ் அணி பலப்பரீட்சையில் ஈடுபட்டது. போட்டியின் 66 ஆவது நிமி...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2017 6:02 am gmt |
0 Comments
1109
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 21ஆவது லீக் போட்டியில், ஜெம்ஷெத்பூர் எஃப்சி அணி, 1-0 என்ற கோல் கணக்கில் புனே சிட்டி எஃப்சி அணியிடம் தோல்வியடைந்துள்ளது. ஜெம்ஷெத்பூர் நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆரம்பமான குறித்த போட்டி ஆரம்பம் முதலாக விறுவிறுப்பாக நகர்ந்து. ஆரம்ப கட்டத்தில் ...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2017 4:36 am gmt |
0 Comments
1172
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 22ஆவது லீக் போட்டியில், சென்னை எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணி வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. மும்பையில் நேற்று நடந்த குறித்த போட்டியியானது ஆரம்பம் முதலாகவே விறுவிறுப்பாக அமைந்தது. இரு அணிகளும் சம பலத்தில் மோதிக்கொண்டன. முதல...
In உதைப்பந்தாட்டம்
December 4, 2017 5:27 am gmt |
0 Comments
1236
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 15வது லீக் போட்டியில், சென்னையின் எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் எஃப்சி புனே சிட்டி அணியை வீழ்த்தியது. புனே நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற இந்த போட்டியில், இரு அணிகளும் ஆக்ரோஷமான விளையாடின. விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின், 2...
In கிாிக்கட்
November 19, 2017 5:54 am gmt |
0 Comments
1164
இந்தியன் சூப்பர் லீக் தொடரின் அறிமுக அணியான பெங்களூர் எவ்.சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) களம்காணவுள்ளது. ஸ்ரீ காந்திரேவா அரங்கில் இன்று இரவு 8 மணிக்கு மும்பை சிற்றி அணியை பெங்களூர் எவ்.சி அணி எதிர்கொள்ளவுள்ளது. இருமுறை இந்தியன் லீக் சம்பியன் பட்டம் வென்ற உயர்மட்ட அணியான மும்பை அணியுடனான பெங்களூர் அணியின்...
In கிாிக்கட்
November 19, 2017 5:17 am gmt |
0 Comments
1165
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்;து தொடரின் இன்றைய போட்டியில் சென்னையின் எவ்.சி மற்றும் கோவா அணிகள் மோதவுள்ளன. சென்னை நேரு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதலிரு போட்டிகளும் கோல்கள் எதுவும் பெறப்படாமல் சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த போட்ட...
In உதைப்பந்தாட்டம்
November 19, 2017 4:56 am gmt |
0 Comments
1233
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது லீக் ஆட்டமும் கோல்கள் எவையும் பெறப்படாமல் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தொடரின் இரண்டாவது லீக் போட்டி 0:0 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது. ஆரம்பம் முத...
In உதைப்பந்தாட்டம்
November 18, 2017 7:35 am gmt |
0 Comments
1166
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதவுள்ளன. இரவு 8 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது. நான்காவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நேற்று (வெள்ளிக்கிழமை) கொச்சியில் கோலாகலமாக ஆரம்பமாகியது. தொடரின் முதல் போட்டியில் அட்லெடிக...
In உதைப்பந்தாட்டம்
November 18, 2017 6:04 am gmt |
0 Comments
1186
நான்காவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல்போட்டி கோல்கள் எவையும் பெறப்படாமல் சமநிலையில் முடிவடைந்துள்ளது. திரைநட்சத்திரங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், நடனக் கலைஞர்களின் கலைநிகழ்வுகளுடன் கொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக ஆரம்பமான இந்த தொடரின் முதல் போட்டியில் அட்லெடிகோ டி கொல்...
In விளையாட்டு
June 6, 2017 5:00 am gmt |
0 Comments
1214
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடருக்கான எப்.சி.கோவா அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயினை சேர்ந்த செர்ஜியோ லோபெரா நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் செர்ஜியோ லோபெரா நேற்று (திங்கட்கிழமை) புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக எப்.சி.கோவா அணியின் பயிற்சி...