Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா

In இந்தியா
April 23, 2018 11:39 am gmt |
0 Comments
1038
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், கிர்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஏர்லன் அப்டில்டேவ்வை (Erlan Abdyldaev) சீனாவில் பிஜிங் நகரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சீனாவில் இடம்பெற்றுவரும் சங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் சீனாவிற்கு சென்றுள்ள சுஸ்மா சு...
In இந்தியா
April 23, 2018 3:03 am gmt |
0 Comments
1044
இந்தியா – சீனா ஆகிய இரு நாட்டு உறவை மேலும் பலப்படுத்தும் நோக்குடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பிரதமர் மோடி இப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் ஜி தெரிவித்துள்ளார். சினாவிற்கான இரண்டு நாள் ...
In சினிமா
April 22, 2018 11:19 am gmt |
0 Comments
1050
உமேஷ் சுக்லா இயக்கத்தில் ஹிந்தியில் தயாராகி வரும் ‘102 நாட் அவுட்’ நகைச்சுவைப் படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் 102 வயது தாத்தாவாகவும் அவரது 75 வயது மகனாக ரிஷி கபூரும் நடித்து வருகின்றார்கள். இதில் நடிகர் அமிதாப்பச்சனின் பாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் குறிப...
In சினிமா
April 22, 2018 10:42 am gmt |
0 Comments
1080
பெண் ஊடகவியலாளர் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது முகநூலில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பில் தவறான தகவல்களை பிரசுரித்தமையால் ஊடகங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது. இந்நிலையில...
In இந்தியா
April 22, 2018 10:08 am gmt |
0 Comments
1169
உத்தரப்பிரதேசம், முசாஹரி பிரதேசத்தில் 10 வயது சிறுமியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அப்பிரதேச மக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சிறுமியின் உடலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுத்துள்ளனர். இதன்போது சிறுமி கிடந்த நிலையை பார்க்கும் போது வன்கொடு...
In இந்தியா
April 22, 2018 9:16 am gmt |
0 Comments
1218
ஆந்திரா மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை சந்திரபாபு நாயுடு கோருவது எதிர்வரும் தேர்தலுக்கு மக்களின் ஆதரவினை திரட்டுவதற்கேயென, நடிகை ரோஜா தெரிவித்துள்ளார். திருப்பதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தொடர்ந்து கூற...
In இந்தியா
April 22, 2018 8:03 am gmt |
0 Comments
1171
இராமநாதபுரம், பறையங்குளம் பகுதியில் திடீரென பரவிய மர்ம காய்ச்சலினால் நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மர்ம காய்ச்சல் அப்பிரதேச மக்களிடத்தில் மிகவும் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த மர்ம காய்ச்சலினால் அண்மையில் மூதாட்டி ஒருவரும் உயிரிழந்துள்ளார். இதனால் அப்பிரதேச மக...
In இந்தியா
April 22, 2018 6:56 am gmt |
0 Comments
1131
ஸ்டர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டுவரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மீது, திருச்செந்தூரில் வைத்து பா.ஜ.கவினர் கல் வீசியமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக பரப்புரை செய்துவரும் வைகோ மீது, பா.ஜ.க. மாவட்டச் செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமை...
In இந்தியா
April 22, 2018 5:53 am gmt |
0 Comments
1240
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு செய்த பா.ஜ.கவின் உறுப்பினரான எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரது கருத்து தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்த நிலையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...
In இந்தியா
April 22, 2018 5:17 am gmt |
0 Comments
1157
இந்தியாவில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி  நடவடிக்கை எடுக்கவில்லையென தெரிவித்து, பல்கலைக்கழக மாணவர்கள் கடிதம் மூலம் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறித்த கடிதத்தை இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மாத்திரம் அல்லாமல் வெளிநாடுகளில் கல்வி ...
In இந்தியா
April 22, 2018 4:30 am gmt |
0 Comments
1166
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை வெளியிடுவது துரதிஷ்டவசமானதென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இத்தகைய கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபரின் உதவியையும் நீதிமன்றம் நாடியுள்ளது. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீத...
In விளையாட்டு
April 22, 2018 4:27 am gmt |
0 Comments
1040
இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்தில் ரக்பி போட்டிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களும், இலங்கையைச் சேர்ந்த பயற்றுவிப்பாளர்களும் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். இந்தியாவின் காஸ்மீர் மாநிலத்தில் ரக்பி போட்டிகளை ஊக்குவிக்...
In இந்தியா
April 22, 2018 4:11 am gmt |
0 Comments
1628
இராமநாதபுர மாவட்டம் பாம்பன் பாலத்தை கடக்க முற்பட்ட சரக்கு கப்பல் ஒன்று தரைதட்டி நின்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இருந்து இராமேஸ்வரம் வழியாக குஜராத் பயணித்த சரக்கு கப்பலே இவ்வாறு தரை தட்டி நின்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக இராமேஸ்வர கடலோர காவற்படையினர...
In விளையாட்டு
April 21, 2018 6:41 am gmt |
0 Comments
1061
எதிர்வரும் உலகக் கோப்பை, மற்றும் ஆசிய கிண்ணப் போட்டிகளுக்குத் தயாராகி வரும் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் அமெரிக்கா செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா செல்வதற்கான விசா பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் அவர்கள் மேற்கொள்ளவுள்ள சிறப்புப் பயிற்சி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்த வகையில் எதிர...
In Advertisement
April 20, 2018 9:52 am gmt |
0 Comments
1096
இந்தியாவின் காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதான கூட்;டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது, இந்...
In இந்தியா
April 19, 2018 3:43 am gmt |
0 Comments
1093
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாகவும், எதிராகவும் லண்டனில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லண்டனில் வசிக்கும் இந்தியர்களால் இந்த இருவேறு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரித்தானிய பிரதமர் தெரேசா மே மற்றும் அரச கு...
In சினிமா
April 18, 2018 10:11 am gmt |
0 Comments
1066
குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்யும் அரக்கர்களுக்கு மரண தண்டனை உடன் வழங்க வேண்டும் என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். அத்துடன் இச்சம்பவங்கள் பெண்மையைப் போற்றும் இந்தியாவுக்கு நன்றல்ல என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அண்மையில் சிற...
In இந்தியா
April 18, 2018 3:24 am gmt |
0 Comments
1068
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் வங்கி சேவையை சீர்குலைத்து விட்டதாக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். வட இந்தியாவின் நாரேரி பகுதி மக்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்த ராகுல் காந்தி, அவர்கள் முன் உரையாற்றுகையிலேயே மேற்படி கூறியிருந்தார். அத்துடன் நாட...
In இந்தியா
April 18, 2018 2:49 am gmt |
0 Comments
1079
இந்தியா மற்றும் சுவீடன் நாடுகளுக்கிடையில் ராணுவ துறையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து, இரு நாட்டு பிரதமர்களும் ஒப்பந்தம் செய்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) சுவீடன் சென்ற இந்திய பிரதமதர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோப்வெனுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போதே இவ்வாறு உறுதியெடுக்கப்பட...