Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய அணி

In கிாிக்கட்
May 10, 2018 11:42 am gmt |
0 Comments
1036
ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாவுள்ளதால், அவருக்கு பதிலாக 15பேர் கொண்ட இந்த டெஸ்ட் போட்டிக்கு அஜின்கியா ரஹானே தலைமை தாங்குகிறார். மேலும், இந்த ...
In கிாிக்கட்
May 10, 2018 11:20 am gmt |
0 Comments
1043
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான இந்திய அணி, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அஜின்கியா ரஹானே சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருக்கு பதிலாக தற்போது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடிவரும் கே.எல். ராகுல் இணைத்துக் கொள்...
In கிாிக்கட்
May 10, 2018 5:51 am gmt |
0 Comments
1784
ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் இருந்து ரஹானே நீக்கப்பட்டுள்ளமை மிகக் கடினமான முடிவாகும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரஹானே, இங்கிலாந்து மற்றும் அயர்லாந்துடனான ஒருநாள், ரி 20 போட்டிகளி...
In கிாிக்கட்
May 9, 2018 10:43 am gmt |
0 Comments
1321
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில் அவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் சோபிக்காத அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் விலக்கிவிட்டுள்ள...
In கிாிக்கட்
April 22, 2018 4:03 am gmt |
0 Comments
1241
எம்மிடம் மிகச்சிறந்த வீரர்களுடன் பலமான அணி உள்ளது. தற்போதைய எமது அணி எந்த சூழலிலும் சிறப்பாகச் செயற்படும் என்பது உண்மை. இந்த அணியைப் பார்க்கையில் நிச்சயம் அடுத்த உலகக் கிண்ணமும் இந்நியாவின் கைகளில் தவழும் என முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர செவாக் தெரிவித்துள்ளார். அண்மையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் ...
In டெனிஸ்
April 10, 2018 8:27 am gmt |
0 Comments
1044
கொமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இன்றைய (செவ்வாய்க்கிழமை) ஹொக்கிப் போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. 21-வது கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி அவுஸ்ரேலியாவில் உள்ள கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஹொக்கிப் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தி...
In விளையாட்டு
April 6, 2018 9:29 am gmt |
0 Comments
1179
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்வை எடுத்துரைக்கும் ‘ஒரு நூற்றாண்டு போதாது’ சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா ஆகியோருடன் இணைந்து, மும்பையில் தனது சுயசரிதை புத்தகத்தை ...
In கிாிக்கட்
March 24, 2018 6:55 am gmt |
0 Comments
1315
எதிர்வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணியின் வெற்றிக்கு புதிய வியுகங்களை வகுத்துவருகிறார் அணித்தலைவர் விராட் கோஹ்லி. அந்தவகையில் இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டிகளில் விளையாட கோஹ்லி இங்கிலாந்துக்கு செல்லவுள்ளார். இங்கிலாந்தின் உள்ளூர் போட்டித்தொடரான இப்போட...
In கிாிக்கட்
March 18, 2018 5:21 pm gmt |
0 Comments
1257
இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக்கிண்ணத்துக்கான முத்தரப்புத் தொடரின் விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வென்றது. கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தப் போட்டி நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் பந்...
In கிாிக்கட்
March 13, 2018 5:41 am gmt |
0 Comments
1240
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்டோக்ஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ரி-ருவென்ரி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த நவம்பர்...
In கிாிக்கட்
March 13, 2018 5:19 am gmt |
0 Comments
1348
இலங்கையின் கௌரவமிக்க கிரிக்கெட் தொடராக கருதப்படும் சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இலங்கை கிரிக்கெட் அணி காணப்படுகிறது. முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின், பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிக்கெதிரான தொடர் தோல்வியால், புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அண...
In கிாிக்கட்
March 13, 2018 3:35 am gmt |
0 Comments
1192
சுதந்திரக் கிண்ண ரி-ருவென்ரி முத்தரப்பு தொடரின் நான்காவது லீக் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியது. இலங்கை அணி இறுதி இடத்திற்குத் தள்ளப்பட்டது. பல கோடி இரசிகர்களின் எதிர்ப...
In கிாிக்கட்
March 7, 2018 5:55 am gmt |
0 Comments
1250
தோல்வியிலிருந்த எமது வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கெதிரான ரி-20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்...
In கிாிக்கட்
March 1, 2018 7:53 am gmt |
0 Comments
1128
எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கு வரை கிரிக்கெட் பயணத்தை தொடருவதாகவும், அதன்பிறகு ஓய்வு குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் வரையில் இந்திய அணியில் தவறாமல் இடம்பிடித்து வந்த யுவராஜ் சிங், பு...
In கிாிக்கட்
February 25, 2018 10:09 am gmt |
0 Comments
1332
இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ரி-20 தொடரில் இந்திய அணியில் 4 இளம் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், சர்துர் தாஹூர் ஆகிய இளம் வீரர்கள் இடம்பெறுகின்றனர். டோனி மற்றும் விராட் கோஹ்லி உட்பட முக்கிய வீரர்களுக்கு...
In கிாிக்கட்
February 25, 2018 6:02 am gmt |
0 Comments
1241
ஐ.சி.சி டெஸ்ட் சம்பியன் விருதை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியிடம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்படைக்கவுள்ளது. கடந்த ஆண்டுக்கான ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன் விருதை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்தவகையில் டெஸ்ட் சாம்பியன் விருதை வெல்லும் அணியிடம் அதற்கான கதாயுதத்தை ஆண்டுதோறும் ஐ.சி.ச...
In கிாிக்கட்
February 22, 2018 5:50 am gmt |
0 Comments
1412
இந்திய அணியில் சேவாக், டிராவிட், சச்சின் என அனைத்து வீரர்களையும் விட விராட் கோஹ்லி அதிசிறந்தவர் என அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், விராட் கோஹ்லி நிகழ்த்திய சாதனைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்ப...
In கிாிக்கட்
February 19, 2018 7:15 am gmt |
0 Comments
1177
எமது அணி வீரர்கள் ஒருங்கிணைந்து சமபலத்துடன் செயற்பட்டதன் பலனே தென்னாபிரிக்காவுடனான வெற்றி என இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான போட்டியில் வெற்றிபெற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவி...
In கிாிக்கட்
February 19, 2018 5:09 am gmt |
0 Comments
1129
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து 3 ரி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதலாவது போட்டி வொண்டெ...