Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்துக்கள்

In ஆன்மீகம்
November 9, 2017 1:15 pm gmt |
0 Comments
1387
இந்துக்கள் குடியிருக்கும் ஒவ்வொரு இடத்திலும் ஆகம முறைப்படி இந்த ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயம் மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்தி ருப்பதுபோல் கட்டப்படுகிறது. ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்கு மிடமாகவும், கொட...
In ஆன்மீகம்
October 19, 2017 5:33 pm gmt |
0 Comments
1572
இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றாக கருதப்படும் கேதார கௌரி விரதத்தின் மிகமுக்கிய நிகழ்வாக இன்று (வியாழக்கிழமை) காப்புகட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 21 நாட்களாக ஒருவேளை உணவினை மட்டுமே உட்கொண்டு சிவனை நினைத்து இந்த விரததத்தினை அடியார்கள் அனுஸ்டித்துவந்தனர். தினமும் ஆலயத்தில் விசேட வ...
In ஆன்மீகம்
September 14, 2017 10:37 am gmt |
0 Comments
1269
பகீரதனின் விடாமுயற்சியால் பூமிக்குக் கொண்டு வரப்பட்ட கங்கை சிவபெருமானிடம், சுவாமி, பகீரதனின் தவப்பயனாலும், தங்களது ஆணையாலும், தேவலோகத்திலிருந்து பூலோகம் வந்து விட்ட என்னை, இந்தப் பூமியிலிருக்கும் அனைவரும் சிறப்பாகக் கருதி வணங்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டினார். சிவபெருமானும், கங்கையே, பகீரதன்...
In ஆன்மீகம்
August 25, 2017 5:44 am gmt |
0 Comments
1433
விக்கினங்களை வேரறுக்கும் விநாயகப் பெருமான் அவதரித்த நாளாக போற்றப்படும் விநாயகர் சதுர்த்தி இன்றாகும். இந்துக்களின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத்தை, உலக வாழ் இந்துக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். பிள்ளையார் ஆவணி சதுர்த்தியில் அவதரித்தாக புராணங்கள் கூறுக...
In ஆன்மீகம்
June 25, 2017 8:19 am gmt |
0 Comments
1366
இந்துக்களின் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் சிவபெருமானின் 108 திரு நாமங்கள் பற்றி அறிவீர்களா? இதோ இவை தான் சிவனுக்கே உரிய நாமங்கள்.   அகிலேஸ்வரா அகிலாண்டீஸ்வரா அர்த்தநாரீஸ்வரா அம்பிகேஸ்வரா அமுதீஸ்வரா அமரேஸ்வரா அனாதீஸ்வரா அருணாசலேஸ்வரா அத்தீஸ்வரா அந்தகேஸ்வரா அசரேஸ்வரா ஆதீஸ்வரா ஆனந்தீஸ்வரா அவர்த்த...
In ஆன்மீகம்
March 3, 2017 10:01 am gmt |
0 Comments
1230
வாழ்வு வளமாக சிவனுக்கு உகந்த இந்த எட்டு விரதங்களை கடைபிடித்து வரவேண்டும். சிவ லிங்கத்தில் ஆரம்ப நாட்களில் சிவனுடைய முகத்தை மட்டுமே அமைப்பதென்பது கடை பிடிக்கப்பட்டது. ஆனால் பின்னாளில் வந்தவர்கள் தங்கள் மனதிற்கேற்ப விநாயகர், முருகர் ஆகியோரையும் கூட சிவலிங்கத்தில் அமைக்கத் தொடங்கி விட்டனர். சிவபெருமானுக...
In ஆன்மீகம்
May 14, 2016 2:06 pm gmt |
0 Comments
1250
மரத்தை தெய்வமாகப் போற்றி வழிபடும் வழக்கம் உலகிலேயே இந்து மதத்தினரிடம் மட்டுமே உள்ளது. ஆலயம் தோறும் ஏதேனும் ஒரு மரத்தை தல விருட்சமாக வைத்து வணங்கி அதைப் புனிதமாகக் கொண்டாடுவது இந்துக்கள் மட்டுமே. தல விருட்சம் என்று மட்டுமல்லாமல் துளசி, வில்வம், ருத்ராட்சம், வேம்பு, அரசு ஆகிய மரங்கள் எங்கிருந்தாலும் அத...
In ஆன்மீகம்
April 27, 2016 6:25 am gmt |
0 Comments
1187
இந்துக்களை பொருத்தவரையில், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் என குலதெய்வங்கள் காணப்படுவது வழமை. ஆனால் தங்களது குலதெய்வம் தொடர்பில் பலரும் அறிந்திருப்பதில்லை என்பதே உண்மை. வாழ்வில் எவ்வித முன்னேற்றங்களும் இன்றி பலரும் தொடர்ந்து பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறு வாழ்வில் விருத்தியின்றி காணப...
In ஆன்மீகம்
April 25, 2016 10:03 am gmt |
0 Comments
1252
இந்துக்களின் வழிபாட்டில் நெருப்பு ஒரு முக்கிய இடம் வகுக்கிறது. நெருப்பு மிகச் சுத்தமானது. மிக உக்கிரமானது. இந்த இரண்டும் கலந்த மனிதப்பிறவியாக இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் எண்ணம். அநீதியைக் கண்டால் அழித்து ஒழிப்பது என்பது மனிதருக்குள் இருக்க வேண்டும். அதேநேரம் குற்றங்கள் புரியாத குற்றங்களிலிரு...
In ஆன்மீகம்
April 22, 2016 9:45 am gmt |
0 Comments
1291
சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். சிவபெருமானுக்காகச் சைவர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று சைவர்கள் நம்புகின்றார்கள். 1. சோமவார விரதம் – திங்கள்கிழமைகளில் இரு...
In ஆன்மீகம்
January 30, 2016 5:29 am gmt |
0 Comments
1299
இந்துக்களின் சமய வழிபாட்டில் கோயிற் கட்டடங்கள் மூன்று பிரிவுக்குள் அடக்கப்படுகின்றன. அவை நாகரம், வேசரம், திராவிடம். நாகரம் என்னும் பிரிவைச் சேர்ந்த கோயில்கள் வட இந்தியாவில் உள்ளன. இவ்வகைக் கோயில் அடியில் இருந்து உச்சிவரை நாற்சதுரமாக அமையும். தமிழகத்திலும் இலங்கையிலும் திராவிடக் சிற்பக்கலையிலான கோயில்...
In ஆன்மீகம்
December 19, 2015 10:56 am gmt |
0 Comments
1590
அமாவாசை தினத்தன்று, 50 கிராம் பசுநெய்யும், 50 கிராம் நல்லெண்ணையும், தாமரை நூல் திரியும் வாங்கிக் கொள்ள வேண்டும். இதை நம் வீட்டில் இருக்கும் திருவிளக்கில் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விளக்கில் இருந்து நான்கு அடி தூரம் தள்ளி சுத்தமான மஞ்சள் விரிப்பு விரித்து அதில் நிமிர்ந்து உட்கார வேண்டும். நமது புருவ...
In ஆன்மீகம்
December 17, 2015 10:23 am gmt |
0 Comments
1289
ஒருவருடைய வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய எந்தக் கல்லை தேர்ந்தெடுத்து அணிவது என்பதை ‘ஜெம்மாலஜி’ என்ற அறிவியல் எடுத்துரைக்கின்றது. நவக்கிரகத்தில் புதனுக்குரிய கல் மரகதப் பச்சையாகும். மத்தளம் அடித்தால் மரகதம் சிதறும் என்பார்கள். எனவே தான் மரகத லிங்கமுள்ள திருக்கோவில்களில் சிவலிங்கத்திற்கு தீபம் ...
In ஆன்மீகம்
October 3, 2015 9:33 am gmt |
0 Comments
1729
இந்துக்கள் விரதம் இருப்பதை காலம் காலமாக முன்னோர்களிடம் இருந்து பின்பற்றி வருகின்றார்கள். விரதம் இருந்தால் கஷ்டங்கள், பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை. இந்து சாஸ்த்திரங்களில் விரதம் குறித்தும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. விரதம் இருந்தால் நம் மனம், ஆன்மா, உடல் ஆகியவை சுத...
In ஆன்மீகம்
August 3, 2015 12:48 pm gmt |
0 Comments
1401
இல்பேர்ட், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய தேர்த் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. எசெக்ஸ் பிராந்தியம் இல்பேர்ட் நகரில் அமைந்திருக்கும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் பல்லாயிரம் இந்துக்கள் வந்து வழிபடும் திருத்தலமாக விளங்குகின்றது. மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்று சொல்வதுபோல கோவில் சிறியத...
In ஆன்மீகம்
July 6, 2015 12:14 pm gmt |
0 Comments
1565
1.இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். 2.ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக்...
In ஆன்மீகம்
February 16, 2015 10:29 am gmt |
0 Comments
1797
இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதமான மகா சிவராத்திரி நாளைய தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்காக, உலகம் முழுவதும் பரந்து வாழும் இந்துக்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டம் இன்று தொடங...
In சிறப்புக் கட்டுரைகள்
October 17, 2014 1:44 pm gmt |
0 Comments
1504
தித்திக்கும் தீபாவளியில் குடித்து அசௌகரியப்படுவோமா? அல்லது குடிக்க அழைப்பவர்களை நக்கல் செய்து மகிழ்வோமா? தீபாவளி என்பது எமது வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமைந்திருப்பதுடன் மத ரீதியான பல்வேறு வரலாறுகளையும் ஞாபகப்படுத்தும் ஒரு புனித நாளாகவும் இது அமைந்திருக்கின்றது. தீபாவளியின் முக்கி...