Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேசியா

In இலங்கை
November 10, 2017 4:32 pm gmt |
0 Comments
1091
விசா நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இலங்கையர்கள் பத்தொன்பது பேர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவின் போபோ நகரின் கிராமப் புறம் ஒன்றில் வசித்து வந்த நிலையிலேயே மேற்படி பத்தொன்பது பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர். பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் இவர்கள் அனைவரும் சுற்றுலா விசாவில் ...
In உலகம்
October 27, 2017 5:10 am gmt |
0 Comments
1156
இந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. அத்துடன், இந்தச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் சிலரின் நிலை...
In ஆசியா
October 26, 2017 9:40 am gmt |
0 Comments
1168
இந்தோனேசியத் தலைநகரின் மேற்கு புறநகர் பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையொன்றில் இன்று (வியாழக்கிழமை) ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். அனர்த்தம் இடம்பெற்ற கட்டடத்திலிருந்து சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாக ...
In இலங்கை
October 18, 2017 10:45 am gmt |
0 Comments
1692
இந்தோனேசிய தடுப்பு முகாமொன்றில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் ஜெயதேவ் (வயது – 36) என்ற இளைஞன் வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து புலம்பெயர்ந்து தமிழக அகதி முகா...
In உதைப்பந்தாட்டம்
October 16, 2017 10:52 am gmt |
0 Comments
1520
இந்தோனேசியாவின் கால்பந்து வீரரான சொய்ருல் குடா, உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லமான்கான் கழக அணியின் முன்னணி வீரரான சொய்ருல் குடா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர் அணியின் பந்தை தடுக்க முயன்ற போது பிரேஸில் வீரரான ரமன் ராட்ரிகஸ் உட...
In உலக வலம்
October 5, 2017 4:05 pm gmt |
0 Comments
1210
கத்தலோனியப் பிராந்திய நாடாளுமன்றத்தின் அடுத்த வார அமர்வை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது. எதிர்வரும் திங்களன்று கத்தலோனிய நாடாளுமன்றம் கூடும்போது அந்த அமர்வில் தன்னிச்சையான சுதந்திரப்பிரகடனம் வெளியிடப்படுமென எதிர்பார்க்கபட்டது. இந்த நிலையில் இந்த அதிரடி நகர்வை எடுத்த ஸ்பெயினின் ...
In உலகம்
October 5, 2017 9:11 am gmt |
0 Comments
4115
இந்தோனேசியாவில் மனிதர்களுடன் போராடி வெற்றிபெறமுடியாத பெரியதொரு மலைப்பாம்பு இறுதியில் கிராமமக்களின் உணவுத் தட்டுகளில் சங்கமமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிய மலைப்பாம்புகள் அதிகளவில் காணப்படும் நாடுகளில் இந்தோனேசியாவுக்கு தனியிடம் உண்டு . கடந்த மார்ச் மாதத்தில் தூக்கத்தில் இருந்தபோது காணாமல்போன ...
In இலங்கை
September 22, 2017 4:14 pm gmt |
0 Comments
1635
சட்டவிரோதமாகப் படகு மூலமாக நியூசிலாந்துக்குச் செல்வதற்காக, இந்தோனேசியாவில் தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28பேர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள், கட்டுநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதிவான் நீதிமன்றத்தில் முற்ப...
In உலகம்
September 15, 2017 9:47 am gmt |
0 Comments
1141
மியன்மாரில் இருந்து இடம்பெயர்ந்து பங்களாதேஸில் தஞ்சமடைந்துள்ள ரோஹின்ங்யா முஸ்லிம் மக்களுக்காக இந்தோனேசிய அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட மனிதாபிமான உதவிப்பொருட்கள் பங்களாதேஸின் துறைமுக நகரான சிட்டகொங்கை சென்றடைந்துள்ளது. பங்களாதேஸில் ரோஹின்ங்யா முஸ்லிம் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள கொஸ் பஸார் பகு...
In ஐரோப்பா
August 22, 2017 12:27 pm gmt |
0 Comments
1341
ரஷ்யா, சுமார் 1.14 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சுகோய் போர் விமானங்களை இந்தோனேசியாவுடன், பணம் மற்றும் பொருட்களுக்கு பரிமாற்றம் செய்யவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் 11 போர் ஜெட் விமானங்களுக்கு ஈடாக 570 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை இந்தோன...
In இலங்கை
August 13, 2017 6:48 am gmt |
0 Comments
1600
இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக விடுக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை குறித்து இலங்கையின் கரையோர மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவிற்கருகில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அள...
In விளையாட்டு
June 26, 2017 9:02 am gmt |
0 Comments
1106
இலங்கையின் சார்பில் உயரம் பாய்தல் போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை பெற்ற மெய்வல்லுனர் வீரரான மஞ்சுல குமார மெய்வல்லுனர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பல சர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகளை பெற்றுள்ளார். அவர் அடுத்த வர...
In விளையாட்டு
June 13, 2017 10:10 am gmt |
0 Comments
1095
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நோவல், தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்டார். சாய்னா ந...
In இங்கிலாந்து
May 22, 2017 8:28 am gmt |
0 Comments
1547
இந்தோனேசியாவில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த ஓரினச்சேர்கையாளர்களின் கொண்டாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 141 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் பிரித்தானியர் ஒருவர் உள்ளடங்குவதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கொண்டாட்ட நிகழ்வு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒழுங்கமைக...
In ஆசியா
May 9, 2017 10:03 am gmt |
0 Comments
1254
உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேசியாவில், இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டிவிட்ட குற்றச்சாட்டில் ஜகார்த்தா ஆளுநருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கு எதிராக மதவாதத்தை தூண்டிவிட்டதாக சீன வம்சாவழி கிறிஸ்தவ ஆளுநர் பாசுக்கி ஜஹாஜா புர்னாமா மீது ...
In உலகம்
April 30, 2017 5:14 am gmt |
0 Comments
1331
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவுக்கு இடையில் உள்ள வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  புதிய கப்பற் பாதையொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வின் பொருட்டு  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோவை (Rodrigo Duterte) இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ (Joko Widodo)  பிலிப்பைன்ஸ...
In விளையாட்டு
April 27, 2017 6:30 am gmt |
0 Comments
1147
ஆசிய பெட்மின்டன் சம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். சீனாவில் நடைபெறும் குறித்த தொடரின் முதல் சுற்றில் நேற்று (புதன்கிழமை) இந்தோனேசியாவின் தினார் தியா அயுஸ்டைனுடன் மோதிய சிந்து 21-8, 21-18 என்ற நேர் செட்களில் வெற்றி ...
In ஆசியா
April 9, 2017 4:04 am gmt |
0 Comments
1413
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பகுதியில், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த ஆறு தீவிரவாதிகள் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு முன்னரே தீவிரவாதிகள் சென்ற வாகனம் பொலிஸாரால் உளவு பார்க்கப்பட்டதாகவும் இதை தொடர்ந்து வாகனத்தில் இருந்த மூன்று பேர் தாக்குதலுக்கு ஆயத்தமானதையடுத்து பொலிஸாரும் பதில் ...
In ஆசியா
April 2, 2017 4:57 am gmt |
0 Comments
1195
இந்தோனேசியாவின் ஜாவா தீவின் கிழக்குப் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) ஏற்பட்ட நிலச்சரிவில், 11 பேர் உயிருடன் மண்ணில் புதைந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பொனோரோகோ என்ற இடத்திலுள்ள இஞ்சிக் கொல்லையில், கூலி தொழிலாளர்கள் பதியங்களில் இருந்து இஞ்சியை தோண்டி எடுக்கும் வேலையிலேயே குறித்த நிலச்சரிவு ஏற...