Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியா

In ஆசியா
April 16, 2018 5:32 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவின் மொலுக்கா (Molucca ) பகுதியில் 5.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) காலை ஏற்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோட்டா டேர்னெட் (Kota Ternate) நகரிலிருந்து 85 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மொலுக்கா கடலுக்கடியில் 36.5 கிலோமீற்றர் ஆழத்தில்  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்...
In ஆசியா
April 1, 2018 10:50 am gmt |
0 Comments
1114
மத்திய இந்தோனேஷியாவுக்கு அப்பாலான கடற்பரப்பில் எண்ணெய்த் தாங்கிக் கப்பலொன்றில் தீப்பிடித்ததில், மீனவர்கள் இருவர் உயிரிழந்ததாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்தச் சம்பவத்தின்போது மூவர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். இந்தோனேஷியாவின...
In ஆசியா
March 26, 2018 6:02 am gmt |
0 Comments
1146
இந்தோனேஷியாவில் 6.4 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை ஏற்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் மலூக்கு (Maluku) மாகாணத்தின் தலைநகர் அம்பொனிலிருந்து (Ambon) 380 கிலோமீற்றர் தூரத்திலுள்ளதும், டனிம்பர் (Tanimbar) தீவிலிருந்து 222 கிலோமீற்றர் தூரத்திலு...
In உலகம்
March 22, 2018 11:41 am gmt |
0 Comments
1100
இந்தோனேஷியாவில் உலாவித்திரிந்த மற்றும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்ட 3 ஓரங்குட்டான்களை சர்வதேச விலங்கு மீட்புப் பிரிவினர் அண்மையில் மீட்டு பாதுகாப்பளித்துள்ளனர். இந்த 3 ஓரங்குட்டான்களில் ஒன்று விவசாயப் பண்ணையில் உலாவித்திரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய 2 ஓரங்குட்டான்களும் மேற்கு கலிமன்...
In ஆசியா
February 19, 2018 10:52 am gmt |
0 Comments
1165
இந்தோனேஷியாவில் சினபங் எரிமலை வெடித்துள்ளதைத் தொடர்ந்து, சுமார் 5 ஆயிரம் மீற்றர் உயரத்துக்கு சாம்பல் பரவிவருவதாக, இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரத்து 460 அடி உயரமான மேற்படி எரிமலை இன்று (திங்கட்கிழமை) வெடித்துள்ள நிலையில், காற்றுடன் சாம்பல் பரவிவருகின்றது...
In உலகம்
February 11, 2018 3:57 am gmt |
0 Comments
1144
இந்தோனேஷியாவின் ஜாவா மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் பேருந்துச் சாரதியும் அடங்குகின்றார். மேற்கு ஜாவா மாகாணத்தின் சுபாங் பிராந்தியத்தில் நேற்று ...
In உலகம்
February 7, 2018 5:06 am gmt |
0 Comments
1210
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, 6 ஆயிரத்து 500 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவில்  கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்துவரும் நிலையில், போகோர் (Bogor) நகரில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்நகரில் நேற்றும...
In உலகம்
February 5, 2018 12:17 pm gmt |
0 Comments
1170
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அடை மழை பெய்துவரும் நிலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவுகளில்; சிக்கி பலர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த மண்சரிவுகளில் சிக்கி எத்தனை பேர் புதையுண்டுள்ளனரென்பது தொடர்பாக இதுவரையில் அறியமுடியவில்லையெனவ...
In உலகம்
January 29, 2018 5:18 am gmt |
0 Comments
1194
பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு உதவியளிக்க இந்தோனேஷிய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியதுடன், 5 வர்த்தக உடன்படிக்கைகளிலும் கைச்...
In உலகம்
January 28, 2018 9:03 am gmt |
0 Comments
1179
இந்தோனேஷியாவுக்கும் பங்களாதேஷுக்குமிடையில் 5 வர்த்தகக் கூட்டுறவு உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பங்களாதேஷுக்கு விஜயம் செய்துள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனாவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போத...
In ஆசியா
January 27, 2018 11:11 am gmt |
0 Comments
1253
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது தொடர்பாக, இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவும், பாகிஸ்தான் பிரதமர் ஸாஹிட் ஹெக்கான் அபாஸியும்  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். பாகிஸ்தானுக்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தோனேஷிய ஜனாதிபதி, பாகிஸ்தான் பிரதமரை இன்று (சனிக்கிழமை) சந்த...
In உலகம்
January 24, 2018 5:54 am gmt |
0 Comments
1308
இந்தோனேஷியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 12க்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக, அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேற்கு ஜாவா மாகாணத்தில் கடலுக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில், 6.1 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்ப...
In உலகம்
January 23, 2018 6:48 am gmt |
0 Comments
1204
கடல் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நோக்கி அமெரிக்காவும், இந்தோனேஷியாவும் நகர்ந்து வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மட்டிஸ் தெரிவித்துள்ளார். இந்தோனேஷிய பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு...
In ஆசியா
January 15, 2018 7:55 am gmt |
0 Comments
1279
இந்தோனேஷியாவில் பங்குப் பரிவர்த்தனை நிலையம் இயங்கிவரும் கட்டடம் சரிந்து வீழ்ந்ததில், காயமடைந்தோரின் எண்ணிக்கை சுமார் 77ஆக உயர்வடைந்துள்ளதாக, அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் கட்டடம் சரிந்து வீழ்ந்தது: சுமார் 28 பேர் காயம் இந்தோனேஷியாவில் பங்குப் பரிவர்த்தனை நிலையம் இயங்கிவரும் க...
In உலகம்
January 1, 2018 10:57 am gmt |
0 Comments
1259
இந்தோனேஷியாவின் சுமத்திரா மாகாணத்திலுள்ள எரிமலையொன்று வெடித்துள்ளதைத் தொடர்ந்து  அவ் எரிமலை தீக்குழம்புகளை கக்கி வருவதால், தீக்குழம்புகள் ஆறாகப் பெருக்கெடுத்துள்ளன. சுமத்திரா மாகாணத்தின் கரோ பிராந்தியத்திலுள்ள சினபங் எனும் எரிமலை, கடந்த டிசெம்பர் 27ஆம் திகதி வெடித்துள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் வ...
In உலகம்
January 1, 2018 8:37 am gmt |
0 Comments
1118
புத்தாண்டு தினத்தில் இந்தோனேஷியாவின் கலிமன்டன் தீவுக்கு அப்பாலான கடற்பரப்பில் படகொன்று மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளதாக, மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 48 பயணிகளுடன் பயணித்த இந்தப் படகு இன்று (திங்கட்கிழமை) திடீரென்று நீரில் மூழ்கியுள்ளத...
In ஆசியா
January 1, 2018 5:17 am gmt |
0 Comments
1127
உலகம் பூராகவும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த வேளையில், ஒரேநேரத்தில் 450க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்த சுவாரஸ்யமான நிகழ்வு, இந்தோனேஷியாவில் நடைபெற்றுள்ளது. இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகத்திராவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு, இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. 450க்கும் ம...
In உலகம்
December 24, 2017 11:13 am gmt |
0 Comments
1167
இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகத்திராவிலுள்ள தேவாலயங்களில் கிறிஸ்மஸ் பண்டிகையையிட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பொலிஸாரால் பலப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு கிறிஸ்மஸ் பண்டிகை ஆராதனை நடைபெறவுள்ளன. இதற்கு முன்னராக தேவாலயங்களில் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டதுடன், பாதுகாப்புக்...
In ஆசியா
December 19, 2017 6:19 am gmt |
0 Comments
1222
இந்தோனேஷியாவின் ஜாவாத் தீவில் ஏற்பட்டுள்ள பாரிய மண்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜாவாத் தீவில் அமைந்துள்ள மெராபி எனும்  மலைப்பாங்கான பகுதியில் பாரிய மண்சரிவு நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்கி ...