Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனிப்பு

In WEEKLY SPECIAL
March 24, 2018 10:20 am gmt |
0 Comments
1253
இலந்தைப்பழம்: சிறிய அளவில் சிவந்த நிறத்துடன் காட்சியளிக்கும் இலந்தைப்பழத்தில் சிறிதளவே சதை காணப்படும். அதிக இடத்தை கொட்டைதான் அடைத்துக்கொண்டிருக்கும். கிராமப்புறங்களில் கரிசல்காடுகளில் தானாக முளைத்து வளரக்கூடிய முட்செடியில் இந்த பழம் பழுத்திருக்கும் இனிப்பும், புளிப்பும் கலந்த ருசியுடன் காணப்படும் இப...
In உணவு
December 24, 2017 10:13 am gmt |
0 Comments
1377
தேவையான பொருட்கள் பாதாம் – 2 கப் சீனி – 2 கப் நெய் – 1 கப் குங்குமப் பூ – 1 சிட்டிகை ஏலக்காய் – 1 டிஸ்புன் பால் – 1கப் உணவுக் கலர் – 1 அல்லது 2 சிட்டிகை செய்முறை பாதாமை கொதிக்கும் நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, பால் சேர்த்து மிக்சியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். பின்னர் குறித்த விழுதை சர்க்கரை...
In நல்வாழ்க்கை
December 6, 2017 11:56 am gmt |
0 Comments
1160
ஆரம்பத்தில் வளரும் குழந்தைகளின் பால் பற்களை முறையாகப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மிக அவசியமாக காணப்படுகின்றது. பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக்காட்டிலும் வெண்மையாகவும் அழகாகவும் காணப்படும். சில குழந்தைகளுக்குப் பல் முளைப்பதில் தாமதம் ஏற்ப...
In உணவு
November 14, 2017 12:10 pm gmt |
0 Comments
1316
தேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு – 250g பச்சரிசி – 100g சீனி – 250g ஒரேஞ்ச் பவுடர்(கேசரிப்பவுடர்)- சிறிதளவு பொலித்தீன்பை – 1 ஏலக்காய்த்தூள் – சிறிதளவு எண்ணெய் , நீர் , உப்பு- தேவையான அளவு செய்முறை முதலில் உளுத்தம்பருப்பையும் , பச்சரியையும் 30 நிமிடங்கள் ஊறவிடவும்.  ஊறிய...
In உணவு
October 20, 2017 12:28 pm gmt |
0 Comments
1526
தேவையான பொருட்கள் இனிப்பான மாம்பழச்சாறு – 1 கப் பால் – 500ml வாழைப்பழம் – 2 பிளம்ஸ் – 25g முந்திரிப் பருப்பு – 25g சீனி – 250g நெய் – 100 ml ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை சட்டியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு , பிளம்ஸ் வறுத்து எடுத்துக் கொள்ளவும்...
In உணவு
August 27, 2017 8:40 am gmt |
0 Comments
1329
தமிழர்களால் பல விழாக்களின் போதும், வீட்டின் சுப நிகழ்ச்சிகளின் போதும் விரும்பி செய்யப்படும் இனிப்பு வகை ஆகும். இந்த லட்டு உலர்ந்த தேங்காய் துருவல் மற்றும் சுண்டக் காய்ச்சிய பால் கொண்டு செய்யப்படுகிறது. இது மிகவும் சுவையான ருசி மிகுந்த நட்ஸூடன் கூடிய நறுமணத்தை தருகிறது. இந்த நாரியல் லட்டு மற்றும் அதன...
In இந்தியா
January 26, 2017 10:30 am gmt |
0 Comments
1239
குடியரசு தினத்தை முன்னிட்டு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கி இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நாடு முழுவதும் இந்தியாவின் 68ஆவது குடியரசு தினம் இன்று (வியாழக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு எல்லைப் பகுதிகளில் ...
In உணவு
December 13, 2016 7:46 am gmt |
0 Comments
1556
திருமண வீடுகளுக்கு சென்று வந்ததும் அங்கு சாப்பிட்ட சில தின்பண்டங்களை வீட்டில் செய்து சாப்பிட முயற்சிப்போம் அப்படி ஒரு தின்பண்டம் தான் மெது போண்டா. இதை செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கடலை மா – 1 கப், டால்டா – 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2 இஞ்சி – 1 த...
In நல்வாழ்க்கை
October 14, 2016 6:09 am gmt |
0 Comments
1492
நட்சத்திரப் பழம் பற்றி நிறையபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதன் வடிவம் நட்சத்திரம்போல் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என அழைக்கின்றனர். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இப்பழத்தை நேரடியாக சாப்பிடலாம். மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும...
In ஆன்மீகம்
June 21, 2016 10:09 am gmt |
0 Comments
1411
குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். ஒருவரின் அதிர்ஷ்ட நிலையின் அளவீட்டை நிர்ணயம் செய்வதும் குருவே. இதுதவிர பொருளாதார உயர்வு, பிறர் நம்மை மதிக்கும் நிலை, புத்தியின் தெளிவு ஆகிய பல்வேறு விஷயங்களில் அவரது பங்களிப்பு பெருமளவு உண்டு. வியாழ விரதம் எனப்படும் குருவார வழிபாட்டைக் கடைபிடிப்பதால் குருவின...
In நல்வாழ்க்கை
March 15, 2016 5:36 am gmt |
0 Comments
1321
தினசரி ஒரு ஆப்பிள் – மருத்துவர் வேண்டாம் சிறு துளசி இலைகள் – புற்று நோய் இல்லை ஒரு எலுமிச்சை பழம் – கொழுப்பு இல்லை 1 கப் பால் – எலும்பு பிரச்சினை இல்லை 2 லிட்டர் குடிநீர் – நோய்கள் இல்லை. சரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்க  வேண்டும். * தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 ...
In ஆன்மீகம்
January 1, 2016 9:33 am gmt |
0 Comments
1364
இனிப்பு என்பது ஒன்றுதான். ஆனால் அதை லட்டு, மைசூர்பாகு என்று பல வடிவங்களில் ருசிக்கிறோம். ஒவ்வொன்றும் வெவ்வேறு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும் இறுதியில் நாம் அனுபவித்து உணரும் ருசி என்னவோ இனிப்பு ஒன்றுதான். அவரவருக்கு பிடித்த இனிப்பு வகைகளை ருசிப்பது போல, ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த வடிவத்த...
In ஆன்மீகம்
November 9, 2015 7:25 am gmt |
0 Comments
1496
மனித உள்ளங்களில் குடிகொண்டுள்ள கொடிய குணங்கள், இருள், அகங்காரம், அறியாமை, அஞ்ஞானம் போன்ற வேண்டத்தகாதவை யாவும் அகன்று உள்ளத்தில் ஒளி தோன்ற வேண்டுமென்ற பெரும் தத்துவத்தைக் கூறுவதாலேயே தீபாவளித் திருநாள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகிறது. இன்றைய தீபத்திருநாளின் தத்துவங்களை இந்து மக்கள் ஒவ்வொருவரும் நன்க...
In நல்வாழ்க்கை
July 7, 2015 7:43 am gmt |
0 Comments
1532
பேரிச்சம் பழத்திற்கு ரத்த வளத்தை மேம்படுத்தும் இயல்பு கூட உண்டு. விட்டமின் சத்து ஏ மிகுந்து காணப்படும பேரிச்சம்பழத்தில் பி விட்டமின், பி2, பி5, இ விட்டமின், இரும்புசத்தும் விகிதாசாரத்தில் உண்டு. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட ஒரு நாளைக்கு இரண்டு. மூன்று பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து அருந்தல...
In நல்வாழ்க்கை
June 13, 2015 6:42 am gmt |
0 Comments
3520
ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது. இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலக்கழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து. இது ஒரு சிறந்த மலமிழக்கியாகவும் பயன்படுகிறது. உடம்பு ...
In வணிகம்
June 6, 2015 9:16 am gmt |
0 Comments
1524
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் சர்வதேச உணவு மற்றும் குடிபானக் கண்காட்சியொன்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பிரதியாண்டும் இடம்பெறும் இப்பாரிய கண்காட்சியில் பெருமளவு நாடுகள் கலந்து கொள்கின்றன. இலங்கை ஏற்றுமதிச்சபை இக்கண்காட்சியில் இலங்கைக்கான காட்சிக் கூடமொன்...