Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இமானுவெல் மக்ரோன்

In ஐரோப்பா
February 17, 2018 11:19 am gmt |
0 Comments
1048
ஆசிய- பசுபிக் நாடுகளுடன் உறவை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ...
In ஐரோப்பா
January 13, 2018 8:59 am gmt |
0 Comments
1089
புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சிக்கும் சமூக ஜனநாயக கட்சிக்கும் இடையிலான இணக்கப்பாட்டை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வரவேற்றுள்ளார். ஒஸ்திரிய அதிபருடனான சந்திப்பை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் ...
In உலகம்
January 12, 2018 7:31 am gmt |
0 Comments
1134
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் சீன விஜயம் மிகவும் பயன்மிக்கதாக அமைந்ததாக சீன வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போதான சாதனைகள் குறித்து நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் ...
In ஐரோப்பா
January 11, 2018 11:56 am gmt |
0 Comments
1099
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், இத்தாலி ஜனாதிபதி சேர்ஜியோ மேட்டரெல்லாவை இன்று (வியாழக்கிழமை) ரோமில் சந்தித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியின் இத்தாலிக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் ஒரு அங்கமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எனினும், குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பான த...
In ஐரோப்பா
January 11, 2018 9:22 am gmt |
0 Comments
1109
பிரான்ஸ் தலைவராக இமானுவெல் மக்ரோன் பதவியேற்ற காலம் முதல் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் வலதுசாரி கட்சியின் தலைவர் மரைன் லீ பென் தெரிவித்துள்ளார். சுதந்திர இயக்கத்தை சேர்ந்த பல ஐ.எஸ் போராளிகள் நாடு திரும்பி வருகின்றமையை சுட்டிக்காட்டி நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவிக்கையி...
In உலகம்
December 7, 2017 1:08 pm gmt |
0 Comments
1372
பிரான்சிற்கும் கட்டாரிற்கும் இடையே 12 பில்லியன் யூரோ மதிப்பிலான வணிக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். கட்டார் மன்னர் தமீம் பின் அஹமட் அல் தானியுடன் கூட்டாக இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேல...
In ஐரோப்பா
December 7, 2017 10:22 am gmt |
0 Comments
1086
பிரான்சிற்கும் அல்ஜீரியாவிற்கும் இடையிலான சமூக மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்தும் வகையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், அல்ஜீரிய பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மக்ரோன், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) அல்ஜீரியாவிற்கு விஜயம் செய்திருந்தார். நேற்றைய வி...
In ஐரோப்பா
November 16, 2017 1:32 pm gmt |
0 Comments
1215
காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த உலகளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுதல் அவசியம் என் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். ஜேர்மனின் பொன் (Bonn) நகரில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற காலநிலை மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, நூற்றாண்டின் மாசுபடிந்த ...
In ஐரோப்பா
November 10, 2017 1:09 pm gmt |
0 Comments
1134
ஐரோப்பிய சீர்த்திருத்தமானது அவசியமும், அவசரமுமானது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். எலிஸி ஜனாதிபதி மாளிகையில் ஜேர்மன் ஜனாதிபதியுடன் கூட்டாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ஐரோப்பிய திட்டங்களுக்கு அட...
In உலகம்
November 10, 2017 6:15 am gmt |
0 Comments
1510
சவுதி அரேபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் ரியாத்தில் அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஈரான், லெபனான் மற்றும் யேமனுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய அவசர பேச்சுவார்த்தை ஒழுங்க...
In ஐரோப்பா
September 28, 2017 10:55 am gmt |
0 Comments
1180
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தலைமையிலான ஆட்சியின் முதல் வரவு செலவு திட்டத்திற்கான வரி மற்றும் செலவு குறைப்புகள் என்பன முன்வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவில் பிரான்சின் நிதி நம்பகத்தன்மை மீட்டெடுக்கப்படுவதை உறுதிபடுத்தும் வகையில் இச்செலவு குறைப்புகள் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலை...
In உலகம்
September 2, 2017 7:12 am gmt |
0 Comments
1146
சிரிய அகதிகள் நெருக்கடியை சமாளிப்பதற்கு உதவுவதற்கு பிரான்ஸ் முன்னின்று செயற்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன், லெபனான் பிரதமர் சாட் ஹரிரியிடம் உறுதியளித்துள்ளார். எலிஸி மாளிகையில் இடம்பெற்ற இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களை சந்தி...
In ஐரோப்பா
August 31, 2017 9:16 am gmt |
0 Comments
1122
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் தொழிலாளர் சீர்த்திருத்த முன்மொழிவின் மூலம் தான் ஈர்க்கப்பட்டதாக, ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் கெப்றியல் குறிப்பிட்டுள்ளார். எலிஸி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பிரான்ஸ் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு த...