மலையாளத்தில் ஜிமிக்கி கம்மல் பாடல் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் ஷெரில் ஜி.கடவன் திருமணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது அந்தப் பாடலுக்கு கேரளாவின் எர்ணாகுளத்திலுள்ள கல்லூரியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நடனமாடியிருந்தனர். அப்போ...
சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனது கணவரான தனுசை வைத்து இயக்கிய ‘3’ படத்தின் மூலம், இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமானவர் அனிருத். தனது முதல் படத்தின் மூலமே உலகளவில் பெரிதும் பேசப்பட்டு விருதுகளை வாரி குவித்த அனிருத், இதனைத் தொடர்ந்து தனுஷின் வேலையில்லா பட்டதாரி, மாரி, ஆக...
ரஜினிகாந்த் தான் தொடங்கவிருக்கும் புதிய அரசியல் கட்சியின் பெயரை தைத் திருநாளான பொங்கல் திருநாளில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இரசிகர்கள் மத்தியில் உலைரயாற்றுகையில், நான் அரசியலுக்கு வருவது உறுதி. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை. சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியி...
எனக்கும் சிம்புவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை எங்களுக்கு நடுவில் இருப்பவர்கள் தான் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் `சக்க போடு போடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (புதன்கிழமை) பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ...
ஆந்திரா மாநிலம், கர்ணூல் மாவட்டத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான மந்திராலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அதன் பின்னர், அங்குள்ள துங்கபத்ரா நதியில் நீராடியதைத் தொடர்ந்து அங்குள்ள கிராம தேவதையான மஞ்சாலம்மா கோவிலுக்குச் சென்று அங்கும் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்....
மராட்டிய வெற்றிப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சாய் ராட்’. இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீதேவி...
வீரம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு அஜீத் ரசிகர்கள், இயக்குநர் சிவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அஜீத், சிவா கூட்டணியில் ‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என மூன்று படங்கள் வந்துவிட்டது. இவர்களது கூட்டணியில் வந்த படங்களில் இரசிகர்களால் அதிகமாக விரும்பப்பட்ட திரைப்படம் ‘வீரம்’ஆகும். அண்மையில் அஜ...
தமிழ் நாட்டில் காணப்படும் ஏரி, குளங்களை செப்பனிடுவதற்கு எனது இரசிகர்களுடன் சேர்ந்து பணியாற்ற வாருங்கள் என விவசாயிகளுக்கு நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழக அனைத்து ஒருங்கிணைப்புக் குழு விவசாயிகள் சந்திப்பு இன்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே க...
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி பந்து வீச்சாளர்களை தகாத வார்த்தைகள் பயன்படுத்தி திட்டியதாக இரசிகர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். எனினும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் அதனை மறுத்துள்ளதோடு, கோபமான தொனியில் பாராட்டினார் எனவும் புன்னகையற்ற கலந்...
பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் இரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்துள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை லாகூர் அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை வீரர்களை மாலை அணிவித்து கைகுலுக்கி அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், திசேர பெ...
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் மற்றும் ரம்யா நம்பீசன், வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் `சத்யா’ திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 24ஆம் திகதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் நடிகர் சத்யராஜ் தயாரிப்பில் ‘சைத்தான்’ பட இயக்கினர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ...
இந்தோனேசியாவின் கால்பந்து வீரரான சொய்ருல் குடா, உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லமான்கான் கழக அணியின் முன்னணி வீரரான சொய்ருல் குடா, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர் அணியின் பந்தை தடுக்க முயன்ற போது பிரேஸில் வீரரான ரமன் ராட்ரிகஸ் உட...
இந்தியா மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவிருந்த மூன்றாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஹைதராபாத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த இந்த போட்டியின் ஆரம்பம் முதலே மழை பெய்ததால் நாணயச்சுழற்சி கூட இன்றி போட்டி கைவிட்டப்பட்டது. ஏற்கனவே நடந்து முடிந்த இரண்டு...
என்னுடைய துடுப்பாட்டத்தை பார்க்க இரசிகர்களுக்கு எளிதாக இருக்கும், ஆனால், அது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத்தான் தெரியும் என இந்திய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு தற்போது அணியில் ஜொலித்து வருவது குறித்து ஊடகமொன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இதன...
அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் போட்டியின் மூலம் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடவுள்ள அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தியுள்ளார். பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், நீண்ட நாட்களுக்கு பிறகு கிறிஸ் கெய்ல் இடம்பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில...
நடிப்பால் இரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் விஜய் அண்டனி தற்போது ‘அண்ணாதுரை’ படத்தின் மூலம் இரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க இருக்கிறார். இசையமைப்பாளராக இரசிகர்களை கவர்ந்த விஜய் அண்டனி, தற்போது நடிகராக கவர்ந்து வருகிறார். இவர் நடித்த படங்களான ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ உள்ளிட்ட படங்கள் இரச...
சிவா – தல அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள விவேகம் எதிர்வரும் 24ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. விவேகம் படத்தின் இடைவேளையின் போது சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் வேலைக்காரன் படத்தின் டீசர் திரையிடப்படவுள்ளது. இதற்கான அனுமதியையும், 24 ஏ.எம். ஸ்டுடியோ நிறுவனம் பெற்றுள்ளது. இதன் காரணமாக ...
விக்ரம், விஜய்யுடன் இணைந்து நடித்து விட்டதாகவும் இனி அஜீத்துடன் நடிக்க விரும்புவதாக நடிகை அமலாபால் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகை அமலாபால். தமிழில் இவரது நடிப்பில் உருவான ‘விஐபி 2’ படம் வெளியாகியுள்ளது. படத்தை பார்த்த இரசிகர்களும் தங்களது விமர்சனங...
இனி ஒரு சிலை செய்வோம், நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டது குறித்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜி கணேஷன் சிலை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அரசியல் சூழ்நிலை குறித்து கடுமையாக விமர்ச...