Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரட்டை இலை சின்னம்

In இந்தியா
November 25, 2017 4:11 am gmt |
0 Comments
1201
இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் இன்று (சனிக்கிழமை) மதுரை கப்பலூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது. பல நாட்களாக நடந்து வந்த இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பு வழக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் மதுசூதனன் அணிக்குத்தான் ...
In இந்தியா
October 3, 2017 6:58 am gmt |
0 Comments
1224
தமிழக அரசின் செயற்பாடுகளை தொண்டர்களுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில், தமிழக அரசினால் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஆகிய இரு புதிய ஊடகங்கள் தொடங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அ.தி.மு.க அணியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ஜெயா ரீ.வி மற்றும் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆர் ஆகியன, தற்பொழ...
In இந்தியா
September 19, 2017 5:51 am gmt |
0 Comments
1134
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்கிற விவகாரத்தில் தேர்தல் ஆணையம் இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணியினரும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியினரும், கருத்துவேறுபாட்டால் தனித்தனியாக செயற்பட்ட போது தேர்தல் ஆணையம் அ....
In இந்தியா
July 12, 2017 9:05 am gmt |
0 Comments
1095
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) திஸ் ஹசாரி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவின் பின்னர் இரண்டு அணிகளாக பிரிந்த அ.தி.மு.க. ...
In இந்தியா
June 20, 2017 5:41 am gmt |
0 Comments
1394
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தெரிவு இடம்பெற்ற பின்னர் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நேற்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. சட்ட விதிப்படி பொதுச்செயலருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும் அ...
In இந்தியா
June 14, 2017 4:31 am gmt |
0 Comments
1395
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் ஆணையகத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து டெல்லி மேல்சபை நாடாளுமன்ற உறுப்பினருக்கான போலி அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மீது பாதுகாப்பு தொடர்பான போலி ஆவணங்கள் தயா...
In இந்தியா
May 21, 2017 4:13 am gmt |
0 Comments
1228
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் ஆணையாளருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் குரல் மாதிரி பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். குரல் மாதிரி பரிசோதனைக்காக மத்திய தடவியல் பரிசோதனை கூடத்துக்கு, டெல்லி பொலிஸாரால் அவர் அழைத்துச் செல்ல முற்பட்ட ப...
In இந்தியா
May 18, 2017 11:17 am gmt |
0 Comments
1334
இரட்டை இலை சின்னத்திற்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் மற்றும் தரகர் சுகேஷ் சந்திரா ஆகியோரின் குரல் மாதிரிகளை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்...
In இந்தியா
May 17, 2017 10:51 am gmt |
0 Comments
1274
அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்ன விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் பிணைக்கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து குறித்த மனு மீதான விசாரணை நாளை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக தேர்தல் ஆ...
In இந்தியா
May 15, 2017 10:00 am gmt |
0 Comments
1332
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனின் நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது. தினகரனின் 15 நாட்கள் நீதிமன்ற காவல் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் இன்று (திங்கட்கிழமை) டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது தின...
In இந்தியா
May 1, 2017 10:35 am gmt |
0 Comments
1248
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக் கொள்வதற்காக தேர்தல் ஆணையகத்திற்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனின் நீதிமன்ற காவல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த விவகாரத்தில் தினகரனுக்கு விதிக்கப்பட்ட 5 நாட்கள் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அவர...
In இந்தியா
April 28, 2017 10:17 am gmt |
0 Comments
1223
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு டி.டி.வி.தினகரன் இலஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்ற முகவர் நரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். பணம் எவ்வாறு கைமாறியது என்பது தொடர்பில் டி.டி.வி.தினகரனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் எதிரொலியாக, தாய்லாந்தில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி வந்த...
In இந்தியா
April 26, 2017 4:00 am gmt |
0 Comments
1325
இரட்டை இலை சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனை ஐந்து நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி தினகரன் மற்றும் அவருடன் கைதான மல்லிகார்ஜுனா ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிற்பகல் டெல்லி நீதிமன்றத்த...
In இந்தியா
April 23, 2017 5:04 am gmt |
0 Comments
1450
இரட்டை இலை சின்ன விவகாரத்தில் அ.தி.மு.க-விலிருந்து விலகிக்கொண்ட டி.டி.வி.தினகரனிடம் சுமார் 7 மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விவகாரத்தில் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (சனிக்கிழமை) நேரில் ஆஜராகிய இவரிடம் ...
In இந்தியா
April 19, 2017 6:53 am gmt |
1 Comment
1217
இரட்டை இலை சின்னத்திற்காக பண விநியோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அ.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக டெல்லி நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதியைப் பெற்றுள்ள பொலிஸார் குறித்த அறிவிப்பை நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளனர். ...