Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவத் தளபதி

In அமொிக்கா
April 13, 2018 6:25 am gmt |
0 Comments
1141
தலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இராணுவத் தளபதி ஜெனரல் மார்க் மில்லே பாகிஸ்தான் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்துள்ள அறிக்கை ஒன்றில...
In இலங்கை
February 9, 2018 6:50 am gmt |
0 Comments
1376
பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படாது என ராணுவத்தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிச...
In இலங்கை
January 14, 2018 2:30 pm gmt |
0 Comments
1205
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவீட் பஜ்வா, இலங்கை இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் தூதுவராலயம் அறிவித்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு...
In இலங்கை
January 1, 2018 5:00 am gmt |
0 Comments
1205
எதிர்காலத்தில் இராணுவத்தினரை விவசாய நடவடிக்கையில் ஈடுப்படுத்தப் போவதாக இராணுவத் தளபதி லெஃப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். லண்டன் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இராணுவத்தினரை பயன்படுத...
In இலங்கை
December 4, 2017 9:04 am gmt |
0 Comments
1316
தனிப்பட்ட நோக்கங்களுக்காக இராணுவத்தினர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் முல்லைத்தீவு பாதுகாப்பு பிரிவு தலைமையகத்தில் இராணுவ பிரிவினரை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்களுக்கு பாதுகாப...
In இலங்கை
September 29, 2017 3:54 am gmt |
0 Comments
1411
வடக்கில் உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து எக்காரணம் கொண்டும் வெளியேற்ற முடியாது என இராணுத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வடக்கிலும் கிழக்கிலும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக கூறி வருகிறார். இதை மறுத்த...
In இலங்கை
September 20, 2017 6:55 am gmt |
0 Comments
1474
முன்னாள் போராளிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு தனியான ஒரு அதிகார சபை அமைக்கப்பட வேண்டும் என இந்து சம்மேளனத்தின் தலைவர் அருன்காந் நாராயணசாமி ஜி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ப...
In இலங்கை
September 2, 2017 11:07 am gmt |
0 Comments
1422
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் இறுதி யுத்தத்தின்போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தார் என ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயலில் ஈடுபட்டதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களினால் தனது நற்பெயருக்கு ...
In இலங்கை
September 1, 2017 11:10 am gmt |
0 Comments
1783
முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சாட்சிகூறத் தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் ஜகத் ஜயசூரிய புரிந்த குற்றங்களுக்கான சகல சாட்சிகளையும் முன்வைக்கத் தயார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்...
In இலங்கை
September 1, 2017 6:30 am gmt |
0 Comments
1855
இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரேசிலுக்கான இலங்கை தூதுவராக பணியாற்றியிருந்த ஜகத் ஜயசூரிய நாடு திரும்பியுள்ள நிலையில் ஊட...
In இலங்கை
September 1, 2017 6:01 am gmt |
0 Comments
1310
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து அவரைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட க...
In இலங்கை
August 22, 2017 10:30 am gmt |
0 Comments
1318
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவி கிளாரி மெய்ட்ரெட் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இராணுவத் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது வடக்கு கிழக்கில் இராணுவத்தின் சேவைகள் குறித்தும், இராணுவத்தால...
In இலங்கை
August 19, 2017 9:36 am gmt |
0 Comments
1486
இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் தலைமையிலான இராணுவக் குழுவினர் இன்று யாழ்ப்பாணம் சென்றதுடன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடங்களில் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். 1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்தபோது இடம்பெற்ற மோதல்களில் ...
In இலங்கை
August 5, 2017 1:02 pm gmt |
0 Comments
1392
யாழ்ப்பாணம், கொக்குவிலில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக் கூற முடியாது என இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்துப் பீடம் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயகர்களை இன்று (சனிக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியதன் பின்...
In இலங்கை
August 4, 2017 4:48 am gmt |
0 Comments
1192
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் இராணுவ தூதுக்குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்றையதினம் (வியாழக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இராணுவத் தளபதி, கடந்த ஐந்த...
In இலங்கை
July 11, 2017 2:25 pm gmt |
0 Comments
1147
இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இலங்கையில் பின்பற...
In இலங்கை
July 1, 2017 10:34 am gmt |
0 Comments
1498
புதிய இராணுவத் தளபதி பதவிக்கு மூன்று முக்கிய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் குறி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கே இவர்கள் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அடுத்த இராணுவத் தளபதிப் பதவிக்காக ச...
In இலங்கை
June 27, 2017 3:47 pm gmt |
0 Comments
1221
இராணுவத் தளபதி லெப்டின் ஜெனரல் கிறிசாந்த டி சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி, ஜெனரலாக அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். முப்படைத் தளபதிகளில் அதிகளவு அனுபவம் கொண்டவராக இராணுவத் தளபதி திகழ்கின...
In இலங்கை
June 7, 2017 7:19 am gmt |
0 Comments
1421
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க இன்று (புதன்கிழமை) பாரிய லஞ்ச ஊழல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலையில் காணப்பட்ட இயந்திரங்களின் பாகங்களை விற்பனை செய்ததன் மூலம் கோடிக் கணக்கான ரூபாய்களை அரசுக்கு நஷ்டம் ஏற்ப...