Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவம்

In இலங்கை
June 18, 2018 10:57 am gmt |
0 Comments
1088
வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த காணிகளில்  ஐம்பது வீதமானவையே   விடுவிக்கப்படாதுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆனோர்ல்ட் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பிரித்தானிய உயிர்ஸ்தானிகருடன் இன்று (திங்கட்கிழமை) யாழ். மாநகரச சபையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பை அடுத்தே அவர் இதனை தெரி...
In இலங்கை
June 11, 2018 10:13 am gmt |
0 Comments
1248
இராணுவத்தை பிரிக்க நினைக்கும் வடக்கு முதல்வருக்கு எதிராக, இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவிலான ஒன்றிணைந்த எதிரணி கேள்வி எழுப்பியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகள் தேவை என்பதற்காக, ஆட்சியாளர்கள் விசாரணைகளை நடத்தமாட்டார்கள் என்று, ஒருங்கிணைந்த எதிரணியின்...
In இலங்கை
May 31, 2018 2:22 am gmt |
0 Comments
1065
கிளிநொச்சி மாவட்டத்தில் 40 வீதமான நிலப்பரப்பை படையினர் தம்வசம் வைத்திருப்பதனால் நகர அபிவிருத்தி மற்றும் ஏனைய அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி அபிவிருத்தி தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...
In இலங்கை
May 27, 2018 3:01 am gmt |
0 Comments
2268
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள், இராணுவத்தில் இணைந்து தமிழ் இராணுவத்தை உருவாக்க வேண்டுமென யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தில் காணப்படும் இராணுவம் சாராத வெற்றிடங்களுக்கு ஆட்சேர்க்கும் பணி, நெல்லியடியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற...
In இலங்கை
May 25, 2018 6:42 am gmt |
0 Comments
1318
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெரும் கற்கால தமிழர் வரலாற்று எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்ற பிரதேசத்தில் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையால் அதனை அழிக்கும் நடவடிக்கையினை அவர்கள் மேற்கொள்வதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக   இராணுவத்தின...
In இலங்கை
May 22, 2018 3:25 pm gmt |
0 Comments
1071
அரசியல் இலாபத்திற்காக எமது இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவம் இன்று( செவ்வாய்கிழமை) பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற...
In இலங்கை
May 20, 2018 10:26 am gmt |
0 Comments
1057
தற்போது நாட்டில் தொடர்ச்சியாக பெய்யும் மழைக்காரணமாக அனர்த்தங்கள் ஏற்படும் பகுதிகளுக்கு சென்று உதவிகளை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக,  இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர்  சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். நாட்டில் அதிக மழை வீழ்ச்சி பெறப்பட்ட பகுதிகளை  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுகின்ற அற...
In இலங்கை
May 20, 2018 2:55 am gmt |
0 Comments
1190
யுத்த வெற்றியை நினைவு கூறும் நிகழ்வுகளுக்கு செலவு செய்யும் நிதியை இராணுவ வீரர்களுக்கு வழங்குங்கள். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் உதவியென சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
May 19, 2018 4:01 am gmt |
0 Comments
1097
தற்போதைய அரசாங்கம் எப்போதும் போர் வீரர்களுக்கு உறுதுணையாக நிற்குமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த வீரர்களை கௌரவித்து அவர்களின் செயற்பாடுகளுக்கு...
In இலங்கை
May 18, 2018 9:57 am gmt |
0 Comments
1209
இலங்கை யுத்த வெற்றியைக் கொண்டாடும் முகமாக இராணுவத்தினர் மேற்கொண்ட வெற்றிக் கொண்டாட்டங்கள் முள்ளிவாய்க்கால் மக்களிடையே கடும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு வலிகளுடனும் ...
In இலங்கை
May 18, 2018 5:41 am gmt |
0 Comments
1047
எமது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுபட்ட 9வதாவது ஆண்டை நினைவு கூறும்போது மகிழ்ச்சியாகவும் தற்பெருமையாகவும் உள்ளதென இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இராணுவ தலைமை காரியாலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் பயங்கரவாதத்...
In இலங்கை
May 16, 2018 9:41 am gmt |
0 Comments
1153
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களுடனான காரசாரமான விவாதத்தின்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன...
In இலங்கை
May 10, 2018 11:04 am gmt |
0 Comments
1345
‘பனங்காட்டில் புத்திக்கூர்மை’ எனும் புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமானது. இராணுவத்தினரின் கண்டுபிடிப்புக்களை வடக்கு மக்களுக்கு பயன்பெற வைக்கும் நோக்கில் யாழ்ப்பாணப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் குறித்த கண்காட்சி இன்றும் நாளையும்...
In இலங்கை
May 9, 2018 11:30 am gmt |
0 Comments
1051
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழைக்காரணமாக டெங்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு அறிவித்துள்ளது. இதனால் டெங்கு தொற்று பரவ கூடும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக ட...
In இலங்கை
May 9, 2018 4:40 am gmt |
0 Comments
1058
மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணியில் உள்ள படை முகாம் ஒன்றில் இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.10 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த இராணுவ முகாமின் காவலரண் ஒன்றில் காவல் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கந...
In இலங்கை
May 6, 2018 11:59 am gmt |
0 Comments
1288
புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகளை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதை இலங்கை அரசாங்கம் விரும்பவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கு மீள்குடியேற்ற பகுதியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்று பார்வையிட்ட வடக்கு முதல்வர், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இவ...
In இந்தியா
May 5, 2018 7:14 am gmt |
0 Comments
1117
காஸ்மீர், ஸ்ரீ நகர் பகுதியில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் தீவிரவாதியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை நடத்தப்பட்ட இத் தாக்குதலின் போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, அந்தப் பகுதியின் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. காஸ்மீர், ஸ்ரீ நகர்...
In இலங்கை
April 30, 2018 4:15 am gmt |
0 Comments
1089
மன்னார் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றன. மன்னார் நகர நுழைவாயிலில் பொலிஸாரின் ஏற்பாட்டிலும், தள்ளாடி சந்தியில் இராணுவத்தின் ஏற்பாட்டிலும் வெசாக் நிகழ்வுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் பொலிஸ், இராணுவ அதிகாரிகள், சர்வ மதத்தலைவர்கள் மற்றும் பொ...