Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரா.சம்பந்தன்

In இலங்கை
May 18, 2018 4:03 pm gmt |
0 Comments
1277
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு வடகிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக் கட்சியின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலை சிவன் ஆலயத்தில் மிக , பக்திபூர்வமாக விசேட பூஜையுடன் ஆரம்பமானது எதிர்க்கட்சித் ...
In இலங்கை
May 1, 2018 7:09 am gmt |
0 Comments
1282
நாட்டு மக்களை சமமாகவும், சுயகௌரவத்துடன் நடத்துவதற்கும் கடந்த காலங்களில் கிடைத்த பல்வேறு வாய்ப்புக்கள் நழுவிச் சென்றுள்ளன. இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள மற்றுமொரு வாய்ப்பினையும் இழந்துவிடக் கூடாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். உழைப்பின் மகத்துவத்தை போற்றும் சர்வதேச தொழிலாளர...
In இலங்கை
April 29, 2018 4:04 am gmt |
0 Comments
1158
பட்டதாரிகளின் பயிலுநர் தெரிவின்போது, உச்ச வயதெல்லையை 40 வயது வரை அதிகரிக்கவும் மாவட்ட விகிதாசாரப்படி தெரிவுகள் இடம்பெறவும் வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு கிழக்கில் காணப்படும் வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொ...
In இலங்கை
April 29, 2018 3:46 am gmt |
0 Comments
1142
உலகலாவிய பௌத்த மக்கள் இன்று கொண்டாடி வரும் வெசாக் தினத்திற்கு நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில், ”மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செ...
In இலங்கை
April 29, 2018 2:28 am gmt |
0 Comments
1226
திருகோணமலையில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் விடுக்கப்பட்ட தடையானது இந்நாட்டு முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமையினை கேள்விக்குறியாக்கியுள்ளது என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், தற்போதைய காத்தான்குடி நகரசபையின் உறுப்பினருமான ஷிப்லி பாறூக் தெரிவித்தார். குறித்த பாடசாலையில் த...
In இலங்கை
April 24, 2018 4:46 pm gmt |
0 Comments
1279
ஒன்றிணைந்த இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமிழ் மக்கள் தமக்குரிய வழியினை வகுத்துக்கொள்வார்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பு தமிழ் சங்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இந்திய பத்திரிகையாளர் ...
In WEEKLY SPECIAL
April 21, 2018 12:05 pm gmt |
0 Comments
1172
யாழ் மாநகரசபையை கைப்பற்றுவதற்கு எத்தகையதோர் உத்தியை கூட்டமைப்பு பயன்படுத்தியதோ அதைத்தான் வேலணை பிரதேச சபையைக் கைப்பற்றுவதற்கு ஈ.பி.டி.பியும் பயன்படுத்தியது. பின்னர் அதே உத்தியைப் பயன்படுத்தி நெடுந்தீவில் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியை தோற்கடித்தது. வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் அதே உத்திக்கூடாகத்தான் அத...
In இலங்கை
April 17, 2018 3:29 am gmt |
0 Comments
1181
ஒரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது அநாகரிகமான செயலென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந...
In இலங்கை
April 15, 2018 8:59 am gmt |
0 Comments
1377
தமிழ் மக்களின் நலன் கருதி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் வடக்கு முதல்வர் சீ.வீ.விக்னேஸ்வரனும் மனம் விட்டு பேசவேண்டுமென தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தந்தை செல்வா போன்றவர்கள் அஹிம்சை வழியிலும், புலிகள் ஆயுத வழியிலும் போராடியதைப் போன்று, தற்போது சம...
In இலங்கை
April 14, 2018 5:47 am gmt |
0 Comments
1282
மலர்ந்துள்ள புது வருடத்தில் தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழும் நிலை ஏற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அரசியல் யாப்பு உருவாக்கப் பணிகளில் காணப்படும் கால தாமதம் நீக்கப்பட்டு, அதன் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் அதன் ஊடாக தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன், பாதுகாப்...
In இலங்கை
April 9, 2018 9:30 am gmt |
0 Comments
1424
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரேரிக்கும் ஒருவரை நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர...
In இலங்கை
April 8, 2018 1:42 pm gmt |
0 Comments
1685
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர் அல்ல என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சம்பந்தன் அரசாங்கத்தி...
In இலங்கை
April 6, 2018 3:45 am gmt |
0 Comments
1417
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒப்பந்தம் எதனையும் செய்யவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தெஹிவளை விஜயா வித்தியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர்...
In இலங்கை
April 5, 2018 10:45 am gmt |
0 Comments
1109
நல்லாட்சி அரசாங்கத்தின் சிந்தனையும், நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஆறு பேர் கொண்ட குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்ற...
In இலங்கை
April 5, 2018 5:05 am gmt |
0 Comments
1176
நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க வேண்டுமாயின் அதற்கு நல்லாட்சி தொடரவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு எதிராக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது. இதுகுறித்து எமது ஆத...
In இலங்கை
April 4, 2018 6:19 am gmt |
0 Comments
1240
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிரான செயற்பாடே, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம், தற்போது நாட...
In இலங்கை
April 3, 2018 3:14 pm gmt |
0 Comments
1205
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடியபோதும் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து எதுவித முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று மாலை மேற்படிக்கூட்டம் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...
In இலங்கை
March 21, 2018 5:08 pm gmt |
0 Comments
1135
இலட்சியத்தைக் கைவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு பாதையில் பயணிக்க முடியாது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள...
In இலங்கை
March 19, 2018 8:03 am gmt |
0 Comments
1202
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச உரிமைகளேனும் தமிழ் மக்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு...