Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருவர் கைது

In இலங்கை
November 18, 2017 5:36 am gmt |
0 Comments
1201
யாழ் .பருத்தித்துறை மாதனி பகுதியல் கடந்தமாதம் வீட்டு உரிமையாளர்கள் வெளிநாடு சென்றதன் பின்னர் வீட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த கொள்ளைச்சம்பவத்தில் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, புகைப்படக் கருவி இரண்டு, ஐந்து பவுண் தங்க மா...
In இங்கிலாந்து
August 8, 2017 8:15 am gmt |
0 Comments
1171
வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் பகுதியில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெல்பாஸ்ட்டின் டொனொகல் பாதையிலேயே 62 மற்றும் 74 வயதுடைய இருவர் மேற்படி கைது செய்யப்பட்டுள்ளதாக ...
In இங்கிலாந்து
July 30, 2017 5:27 am gmt |
0 Comments
2026
பேர்மிங்ஹாமைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஒரே தினத்தில் இரண்டு முறை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 வயது சிறுமி, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பேர்மிங்ஹாமில் உள்ள விட்டன் புகையிரத நிலையத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படு...
In இங்கிலாந்து
July 15, 2017 9:46 am gmt |
0 Comments
1286
வடகிழக்கு லண்டனில் நடத்தப்பட்ட ஐந்து அமிலத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர்கள் 15 மற்றும் 16 வயது நிரம்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் அமிலம் வீசி தாக்குதல் நடத்தி, பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்த மோட்டார் ச...
In ஐரோப்பா
April 8, 2017 4:42 am gmt |
0 Comments
1456
சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் (Stockholm) நடத்தப்பட்ட லொறி தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் நேற்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவரில், ஒருவர் மீது தீவிரவாதத்துடன் தொடர்புடைய நடவட...
In இங்கிலாந்து
March 24, 2017 10:32 am gmt |
0 Comments
1202
லண்டன் நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இருவரும் நாடாளுமன்ற தாக்குதல்தாரி காலித் மசூட் என்பவருக்கு உதவி புரிந்ததாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முன்தினம் புதன்கிழமை இடம...
In ஐரோப்பா
March 10, 2017 6:46 am gmt |
0 Comments
1255
மேற்கு ஜேர்மனியின் ட்யூசெல்டோர்ஃப் நகர பிரதான புகையிரத நிலையத்தில் ஒருவர் கோடாரியால் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மேற்படி சம்பவம் ஒரு வெறித்தனமான தாக்குதல் என்று மத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
In இங்கிலாந்து
February 18, 2017 11:30 am gmt |
0 Comments
1298
அயர்லாந்தைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 25 வயதுடைய பெண் மற்றும் 36 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையுண்ட ஆண், அவுஸ்ரேலியாவின் சிட்னி நகருக்கு பயணித்திருந்த போதே அங்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ...
In உலகம்
February 10, 2017 7:39 am gmt |
0 Comments
1303
ஜேர்மனியின் சிறப்பு பொலிஸ் படையினர் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய திடீர் சோதனைகளின் போது ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 27 வயது மதிக்கத்தக்க அல்ஜீரிய நாட்டவர் ஒருவர் மற்றும் 23 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டவர் ஆகியோரே மேற்க...
In ஐரோப்பா
January 3, 2017 7:03 am gmt |
0 Comments
1439
ஸ்பெய்னின் சீட்டா (Ceuta) பகுதிக்கு வடக்கு ஆபிரிக்க குடியேற்றவாசிகளை கடத்த முயற்சித்த இரண்டு மொரோக்கோ நாட்டு பிரஜைகளை ஸ்பெய்ன் பொலிஸார் கைது செய்துள்ளனர். மூன்று வடக்கு ஆபிரிக்க குடியேற்றவாசிகளை கார் மற்றும் பயணப்பையில் (suitcase) வைத்து கடத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த இரண்டு மொரோக்கோ ப...
In ஐரோப்பா
December 23, 2016 5:34 am gmt |
0 Comments
1194
ஜேர்மனியின்  Oberhausen நகரத்தில் வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்றில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இருவர் ஜேர்மன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டீயூஸ்பேர்க் நகரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் தெரிவித்த தக...
In இலங்கை
December 21, 2016 11:43 am gmt |
0 Comments
1114
சலூனில் திருட முற்பட்ட சிறுவர்கள் இருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலை மாம்பழம் சந்தியில் உள்ள சலூன் ஒன்றில், இன்று (புதன்கிழமை) நண்பகல் வேளையில் குறித்த சிறுவர்கள் இருவரும் திருட முற்பட்டுள்ளனர். இதன் போது சம்பவத்தை நேரில் கண்டவர்கள்  பொலிஸாருக்கு தகவல் வழங்கிய...
In இங்கிலாந்து
December 3, 2016 10:24 am gmt |
0 Comments
1189
ஸ்கொட்லாந்து தெற்கு Ayrshire பகுதியில் உள்ள Ayrshire எனும் இடத்தில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 19 வயது மற்றும் 38 வயது நிரம்பிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 46 வயது மதிக்கத்த ஷெரோன் கிறீனொப் (Sharon...