Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இறுதி யுத்தம்

In இலங்கை
May 19, 2018 2:21 am gmt |
0 Comments
1100
இலங்கையில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறையொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு பூர்த்தி நேற்று (வெள்ளிக...
In இலங்கை
May 18, 2018 11:49 am gmt |
0 Comments
3332
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை வடக்கு மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து வருகின்ற நிலையில், தெற்கில் சில இளைஞர்களின் செயற்பாடு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கிரிபத்கொட பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் யுத்த வெற்றியை கொண்டாடும் முகமாக இன்று (வெள்ளிக்கிழமை) இனவாதத்தை தூண்ட...
In இலங்கை
May 17, 2018 11:24 am gmt |
0 Comments
1086
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் பேதமின்றி சகலரும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ள...
In இலங்கை
May 17, 2018 5:51 am gmt |
0 Comments
1160
தமிழ் இனத்திற்கு சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடான நீதியை வலியுறுத்தி, இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடைத் தியாகிகள் மண்டபத்திற்கு முன்பாக நேற்று (புதன்கிழமை) குறித்த நிகழ்வு இடம்பெற்றது. உயிரிழந்த உறவுகளை ...
In இலங்கை
May 17, 2018 4:13 am gmt |
0 Comments
1199
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூர வடக்கு மக்கள் தயாராகி வருகின்ற நிலையில், வடக்கின் இவ்வாறான சகல செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்துமாறு ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தை கோரியுள்ளது. ஜாதிக ஹெல உறுமயவின் இணைச் செயலாளரும் ஊடகப்பேச்சாளருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க விசேட அறிவித்தலொன்றின் மூலம் ...
In இலங்கை
May 16, 2018 9:41 am gmt |
0 Comments
1154
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களுடனான காரசாரமான விவாதத்தின்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன...
In இலங்கை
October 22, 2017 7:00 am gmt |
0 Comments
2676
இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்ட முக்கிய நிலைய ஆவணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையக் குறியீட்டு ஆவணத்தில் தலைமைச் செயலகம், கட்டளைத்தளபதி ரமேஸ், லெப்டினன் கேணல் இம்ரான் பாண்டியன், வவுனியா கட்டளைப் பணியகம், ராதா வ...
In இலங்கை
May 27, 2017 6:48 am gmt |
0 Comments
1496
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது குற்றமிழைத்தவர்களை ஊக்குவிப்பதற்கு மாறாக அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு தொடர வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் வலியுறுத்தியுள்ளது. குறித்த அமைப்பினால் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்வி...
In இலங்கை
May 18, 2017 10:33 am gmt |
0 Comments
1546
இறுதி யுத்தத்தில் போர்க்குற்றங்களை இழைத்த படையினரை தமிழர் தாயக பகுதியில் தொடர்ந்தும் நிலைநிறுத்தி இருப்பதன் நோக்கம் என்ன என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று நடைபெற்று இனப்படுகொலை நினைவுதினத்தின் பிரதான நிகழ்வில், பொதுச் சுடர் ஏற்றிவைத்து உரையாற...
In இலங்கை
May 18, 2017 8:41 am gmt |
0 Comments
1314
இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் உறவுகள் தமிழர் தாயகப்பகுதிகளில் நினைவுகூரப்பட்டு வருகின்ற நிலையில், இன்று (வியாழக்கிழமை) மன்னார் அடம்பன் பகுதியிலும் தமிழினப் படுகொலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவ...
In இலங்கை
April 27, 2017 4:51 am gmt |
0 Comments
1223
இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களின் மனரீதியான பாதிப்புகளை நிவர்த்தி செய்து, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்க வேண்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ர...
In இலங்கை
March 3, 2017 2:50 am gmt |
0 Comments
1401
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற...
In இலங்கை
December 9, 2016 12:12 pm gmt |
0 Comments
1312
வடக்கு- கிழக்கில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித விசேட அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை என்ற கூட்டமைப்பின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கிராமியப் பொருளாதா...