Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
May 22, 2018 10:31 am gmt |
0 Comments
1028
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாகாணசபை மீது குற்றத்தை சுமத்தி விட்டு தப்பி கொள்கின்றாரென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர் எம். தியாகராஜாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து, வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ந...
In இலங்கை
May 22, 2018 7:35 am gmt |
0 Comments
1029
பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர் துறைமுகம் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி பேரூந்துக் கட்டணங்கள் 12.5% வீதத்தினாலும், ஆரம்பக் கட்டணத்தின...
In இலங்கை
May 22, 2018 1:56 am gmt |
0 Comments
1060
யுத்தத்தின்போது கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் உயிருடன் இருக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பினர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்ட...
In இலங்கை
May 21, 2018 1:09 pm gmt |
0 Comments
1029
இலங்கையின் கல்விக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் நவீனமயப்படுத்துவதற்கும் இலங்கை முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக...
In இலங்கை
May 21, 2018 9:42 am gmt |
0 Comments
1047
பசுக்கள் வதை செய்யப்படுவதற்கும் இறைச்சிக்காக வெட்டப்படுவதற்கும் எதிராக சாவகச்சேரியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. தென்மராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று (திங்கட்கிழமை) காலை மேற்கொள்ளப்பட்டது. குறித்த பேரணி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு...
In இலங்கை
May 21, 2018 5:07 am gmt |
0 Comments
1044
வெளிநாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளும் போது பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஈரான், தெஹ்ரான் பகுதிக்கு கடந்த வாரம் ஜனாதிபதி விஜயம் மேற்கொண்டபோது, அங்குள்ள ஊடகங்களுக்கு இதனை தெரிவித்ததாக ஈரான் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலு...
In இலங்கை
May 21, 2018 4:07 am gmt |
0 Comments
1086
பிரித்தானியாவின் மிச்சம் பகுதியில், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் த...
In இலங்கை
May 21, 2018 3:41 am gmt |
0 Comments
1247
சீனாவிடமிருந்து ஆறு பயிற்சி விமானங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து PT-6 ரக பயிற்சி விமானங்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சீனாவின், ஹொங்டு விமான கைத்தொழில் மையத்தில் வைத்து இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷ...
In இலங்கை
May 21, 2018 3:09 am gmt |
0 Comments
1040
நாட்டில் தொடர்ச்சியாக மழை பெய்வதனால் இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதனால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், தென் மற்றும் மேல் மாகாணங்களில் இன்றைய தினம் கடும் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவு...
In இலங்கை
May 20, 2018 6:41 am gmt |
0 Comments
1055
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  தனிமைப்படுத்திவிட்டு தாம் அரசாங்கத்திலிருந்து விலகினால் ஐக்கிய தேசியக் கட்சி தனியான ஒரு அரசாங்கத்தை அமைப்பதற்கு வாய்ப்பாக அமைந்துவிடுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் தாம் ஜனாதிபதியை விட்டு நீங்...
In இலங்கை
May 20, 2018 5:42 am gmt |
0 Comments
1114
வெளிநாட்டுக்கு செல்லும் வீட்டுப்பணிப்பெண்களுக்கு  குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுவதாக  கூறப்படுகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களுக்கே இந்த குடும்பக்கட்டுப்பாட்டு ஊசி ஏற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் இவ்விடயம் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஹர...
In இலங்கை
May 20, 2018 5:23 am gmt |
0 Comments
1058
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுக்கான பணியகத்தை உருவாக்குவதற்கு, அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுச் சட்ட வரைவை வரையும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்மொழியப்படும் இந்தச் சட்டத்தின் மூலம், மூன்று பத்தாண்டு காலம் வடக்கில் நடந்த போரினால், பாதிக்கப்பட்ட, இலங்கை படையினர், பொலி...
In இலங்கை
May 20, 2018 3:56 am gmt |
0 Comments
1040
அரசாங்கம் தங்களுடைய கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வினை பெற்றுக்கொடுக்காதமையால் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தபால் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  எதிர்வரும் ஜீன் 3ஆம் திகதி  நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் பேராட்...
In இலங்கை
May 19, 2018 5:36 am gmt |
0 Comments
1157
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த இராணுவ வீரர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு 9ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும...
In இலங்கை
May 19, 2018 4:29 am gmt |
0 Comments
1036
யுத்தம் முடிவடைந்த போதிலும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தோல்வி அடைந்துள்ளதாக, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சித் துறை அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். புத்தளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்ட...
In இலங்கை
May 19, 2018 4:01 am gmt |
0 Comments
1081
தற்போதைய அரசாங்கம் எப்போதும் போர் வீரர்களுக்கு உறுதுணையாக நிற்குமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த வீரர்களை கௌரவித்து அவர்களின் செயற்பாடுகளுக்கு...
In இந்தியா
May 18, 2018 8:22 am gmt |
0 Comments
1044
இலங்கை தமிழர்களுக்காக சமூக வளைத்தளங்களில் போராட தமிழக இளைஞர்கள் முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தையொட்டி நாம் தமிழர் கட்சி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்...
In இலங்கை
May 18, 2018 7:27 am gmt |
0 Comments
1035
உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள  இந்திய இராணுவ அதிகாரிகளின் தலைமை அதிகாரி ஜெனரல் பிபின் ராவட், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாடுகளுக்குமிடையிலான புலனாய...
In இலங்கை
May 18, 2018 6:47 am gmt |
0 Comments
1047
ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இலங்கை  படையினர் அங்கம் வகிக்க வேண்டுமென்றால்  ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டுமென, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பிரதிப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் அங்கம் வகிப்பது தொடர்பில் ஊட...