Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணி

In கிாிக்கட்
April 10, 2018 8:57 am gmt |
0 Comments
1649
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர, ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இலங்கையில் இடம்பெற்றுவரும் மாகாண மட்ட போட்டிகளுக்கிடையிலான போட்டியில், உபாதை அடைந்ததன் காரணமாகவே அவர் இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். அத்தோடு, எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான ...
In கிாிக்கட்
March 22, 2018 7:10 am gmt |
0 Comments
1758
“இலங்கை அணி தொடர்ந்தும் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டு வந்தால் அதற்கு அணியின் தலைவரே பதில் கூறவேண்டும்” என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை அணி தோல்விகளில் இருந்து மீண...
In கிாிக்கட்
March 17, 2018 3:36 am gmt |
0 Comments
2042
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட முத்தரப்பு சுதந்திரக் கிண்ண ரி-ருவென்ரி தொடரின், தீர்க்கமான பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில், அவமானத் தோல்வியுடன் இலங்கை அணி தொடரைவிட்டு வெளியேறியுள்ளது. அத்தோடு, நாட்டின் கௌரவ தொடரை இழந்து சொந்த நாட்டு இரசிகர்களின் முன் ஏற்பட்ட தலைக்குனிவுட...
In கிாிக்கட்
March 14, 2018 3:54 am gmt |
0 Comments
2112
இலங்கையின் கௌரவமிக்க கிரிக்கெட் தொடராக கருதப்படும் சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அடுத்த முக்கிய போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குசல் பெரேரா விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. குறித்த தொடரில் குசல் பெரேரா  ரி 20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி இலங்கை அணியின் வெற்றிகளு...
In கிாிக்கட்
March 13, 2018 6:20 am gmt |
0 Comments
1250
சுதந்திரக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கெதிரான போட்டியில், சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு துணைநின்ற தினேஷ் கார்த்திக் மற்றும் மனிஷ் பான்டேவிற்கு இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில...
In கிாிக்கட்
March 13, 2018 3:35 am gmt |
0 Comments
1181
சுதந்திரக் கிண்ண ரி-ருவென்ரி முத்தரப்பு தொடரின் நான்காவது லீக் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியது. இலங்கை அணி இறுதி இடத்திற்குத் தள்ளப்பட்டது. பல கோடி இரசிகர்களின் எதிர்ப...
In கிாிக்கட்
March 11, 2018 10:47 am gmt |
0 Comments
1139
இலங்கை அணியுடனான வெற்றி தம்மை முன்னோக்கி கொண்டு செல்லும் என பங்களாதேஷ் அணி வீரர் தமிம் அக்பால் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்றுவரும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் மூன்றாவது போட்டி நேற்று (சனிக்கிழமை) இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்றது. இப்போட்டியில் 5 விக்க...
In கிாிக்கட்
March 10, 2018 5:46 pm gmt |
0 Comments
2336
சுதந்திரக் கிண்ண முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின் இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது லீக் போட்டியில், பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் சாதனை வெற்றியை பதிவுசெய்தது. இந்த வெற்றியானது ரி-ருவென்ரி போட்டியொன்றில், பங்களாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட அதிக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாக பதிவுசெய்யப்பட்டுள்...
In கிாிக்கட்
March 7, 2018 5:55 am gmt |
0 Comments
1235
தோல்வியிலிருந்த எமது வீரர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கெதிரான ரி-20 போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்...
In கிாிக்கட்
March 6, 2018 7:43 pm gmt |
0 Comments
1151
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடர் நேற்று செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் ஆரம்பமானது. ...
In கிாிக்கட்
March 6, 2018 6:29 am gmt |
0 Comments
1116
சுதந்திரக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சாதிக்கும் என இலங்கை அணி பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க  கருத்து வெளியிடுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள தொடரில் சிறப்பாக செயற்படுவதற்கு இலங்கை அணி தயார் நிலையில் இருப்பதாகவும் இனிவரக்கூடிய போட்டிகளில் வெற்றி இலக்கை நோக்கி பயணிக்க தயார...
In கிாிக்கட்
February 19, 2018 4:17 am gmt |
0 Comments
1241
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார பெற்றிபெற்று 2 – 0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இப்போட்டி பங்களாதேஷின் ஷில்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதல...
In கிாிக்கட்
February 15, 2018 6:00 pm gmt |
0 Comments
1236
இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ரி-20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெ...
In கிாிக்கட்
February 8, 2018 8:52 am gmt |
0 Comments
1359
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான ரோசன் சில்வா, டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது அரைசதத்தை பூர்த்திசெய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) டாக்காவில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த அரைசதத்தை பூர்த்திசெய்தார். இப்போட்டியில் 112 பந்துகளை எதிர்கொண்ட மெண்டிஸ், ஒரு சிக்ஸர் 2 பவுண்ரிகள்...
In கிாிக்கட்
February 8, 2018 5:08 am gmt |
0 Comments
1388
இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் போட்டிகளில் தனது 5வது அரைசதத்தை பூர்த்திசெய்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) டாக்காவில் நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த அரைசதத்தை பூர்த்திசெய்தார். இப்போட்டியில் 81 பந்துகளை எதிர்கொண்ட மெண்டிஸ், ...
In கிாிக்கட்
February 3, 2018 5:45 am gmt |
0 Comments
2075
இலங்கை தேசிய கிரிக்கட் அணியில் பிரகாசிக்க ஆரம்பித்திருக்கும் இளம் வீரர் ரொஷென் சில்வா தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதத்தை பூர்த்தி செய்துள்ளார். பங்களாதேஷ் அணிக்கு எதிராக சிட்டகொங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள ரொஷென் சில்வா முதலாவது இன்னிங்ஸில் 230...
In கிாிக்கட்
February 2, 2018 4:29 am gmt |
0 Comments
1446
இலங்கை அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், டெஸ்ட் போட்டிகளில் தனது 4வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். பங்களாதேஷின் சிட்டகாங் மைதானத்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸிலேயே அவர் இந்த சதத்தை விளாசினார். இப்போட்டியில், 200 பந்துகளை எதிர்கொண்ட குசல் மெண்டிஸ், 11 ப...
In கிாிக்கட்
February 1, 2018 7:24 am gmt |
0 Comments
1358
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணி 513 ஓட்டங்களை குவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) சிட்டகாங் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பங்களாதேஷ் அணி, சிறப்பா...
In கிாிக்கட்
January 30, 2018 10:28 am gmt |
0 Comments
1112
இலங்கையின் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக முன்னாள் பிரபல டெஸ்ட் வீரர் மலிந்த வர்ணபுர நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண போட்டியின் போது  இலங்கை அணி தோல்வியாடைந்ததால் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய ரோய் டயஸ் அப்பதவியில் இருந்து விலக்கப்பட்டார். உலக கிண்ண போட்...