Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இஸ்ரோ

In இந்தியா
April 1, 2018 11:06 am gmt |
0 Comments
1178
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 48மணி நேரத்துக்கு முன் ஏவப்பட்ட செயற்கைகோள் தகவல் தொடர்பை இழந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ)  தெரிவித்துள்ளது. குறித்த செயற்கைகோள் ஜி.எஸ்.எல்.வி. எஃப். 8 ரொக்கற் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, கடந்த 29-ம் தேதி மாலை, 4:56 மணிக...
In இந்தியா
January 12, 2018 5:05 am gmt |
0 Comments
1356
இந்தியாவின் 100ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று (வெள்ளிக்கிழமை) பி.எஸ்.எல்.வி. சி-40 ரொக்கெட்டின் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, தகவல்தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, வானிலை பயன்பாடு என பல்வேறு விதமான செயற்கைக் கோள்களை உருவாக்க...
In இந்தியா
November 19, 2017 5:22 am gmt |
0 Comments
1290
இந்த ஆண்டுக்கான இந்திராகாந்தி விருதினை, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பெற்று கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராகாந்தியின் மறைவிற்கு பின்னர், அமைதி, நாட்டின் வளர்ச்சி உட்பட ஆயுதப்பரவல் தடை, ஆகியவற்றில் சிறந்து விளங்கியோருக்கு  வழங்கப்படும் இந்திராகாந்தி விருது, இவ் வருடம் மன்மோகன்சிங்கிற்கு வ...
In இந்தியா
August 31, 2017 4:39 am gmt |
0 Comments
1232
கடல்சார் ஆராய்ச்சிகளுக்கான இந்திய விய்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட ஐ.ஆர்.எஸ்.எஸ். 1- எச் (IRNSS-1H ) செயற்கைக்கோள் இன்று (வியாழக்கிழமை) விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளது. 1425 கிலோ எடை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் PSLV-C39 ரொக்கெட் மூலமாக ஸ்ரீகரிகோட்டா சதீஷ்தவான் வி...
In அறிவியல்
August 10, 2017 7:38 am gmt |
0 Comments
1150
விண்வெளி ஆராட்சி மற்றும் செயற்கைகோள் தயாரிப்பில் உலக அரங்கில் இந்தியா தனித்துவத்தில் உள்ளதாகவும் இந்த மாத இறுதியில் சி-39 என்ற செயற்கைகோளை இஸ்ரோ விண்ணுக்கு ஏவவுள்ளதாகவும்,  இஸ்ரோ விஞ்ஞானி சிவன் பெருமையாக தெரிவித்துள்ளார். சேலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோவிஞ்ஞானி வைத்...
In இந்தியா
July 17, 2017 9:47 am gmt |
0 Comments
1320
செயற்கை கோள்களை விண்ணிற்கு ஏவுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இந்த வருடமும் இரண்டு செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது. IRNSS -1H  என்னும் செயற்கை கோளினை ஓகஸ்ட் மாதத்தில் இஸ்ரோ ஏவவுள்ளது. குறித்த கோள் போக்குவரத்து வழிகாட்டி...
In இந்தியா
February 15, 2017 5:47 am gmt |
0 Comments
1343
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு குறித்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல், கஜகிஸ்தான், நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந...
In இந்தியா
February 11, 2017 7:54 am gmt |
0 Comments
1244
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க காத்திருக்கின்றது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து எதிர்வரும் 15ஆம திகதி இந்த செயற்கைக் கோளை விண்ணுக்கு செலுத்துவதற்கு இஸ்ரோ தீர்மானித்துள்ளது. அதன்படி இஸ்ரேல், கஜகிஸ்தா...
In இந்தியா
January 5, 2017 6:05 am gmt |
0 Comments
1285
ஒரே ரொக்கெட்டில் 103 செயற்கைக் கோள்களை அடுத்த மாதம் முதல் வாரத்தில் விண்ணுக்கு செலுத்த இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது. இது, வேறெந்த நாடும் மேற்கொள்ளாத புதிய சாதனை முயற்சி என தெரிவிக்கப்படுகிறது. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி மையத்தில் இருந்து, பிஎஸ்எ...
In தொழில்நுட்பம்
January 3, 2017 6:40 am gmt |
0 Comments
1343
பி.எஸ்.எல்.வி. சி–37 ரொக்கெட் மூலம் 103 செயற்கைகோள் குறியீடுகளை (codes) எதிர்வரும் 27ஆம் திகதி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது. கடந்த 1994ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை இஸ்ரோ பல்வேறு ரொக்கெட்டுகள் மூலம் 121 செயற்கைகோள் குறியீடுகளை விண்ணில் செலுத்தி இருக்கிறது. இவற்...
In இந்தியா
December 26, 2016 6:16 am gmt |
0 Comments
1367
அணு ஆயுதங்களை சுமந்தபடி 5 ஆயிரம் கிலோமீற்றர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று (திங்கட்கிழமை) வெற்றிகரமாக பரிசோதித்தது. இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் 1.5 தொன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீற்றர் நீளம் கொண்ட ...
In இந்தியா
November 9, 2016 9:32 am gmt |
0 Comments
1190
‘சார்க்’ உறுப்பு நாடுகளின் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்த வகை செய்யும் தெற்காசிய செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார் தெரிவித்தார். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைப...