Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான்

In உலகம்
February 19, 2018 11:16 am gmt |
0 Comments
1047
ஈரானில் விமான விபத்து இடம்பெற்ற பகுதியை மீட்புப்பணியாளர்கள் அணுகியுள்ள நிலையில், மீட்புப்பணியை முன்னெடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ஃபஹான் மாகாணத்தின் Dengezlu நகருக்கு அருகில், விமானத்தின் உடைந்த பாகங்களைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது தற்போது ஈ...
In உலகம்
February 19, 2018 5:14 am gmt |
0 Comments
1068
தற்போது ஈரானில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, விமான விபத்து இடம்பெற்ற இடத்துக்கு மீட்புப் பணியாளர்கள் செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாட் விமான நிலையத்திலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 66 பேருடன் புறப்பட்ட உள்ளூர் விமானமொன்று, இஸ்...
In உலகம்
February 18, 2018 9:12 am gmt |
0 Comments
1110
ஈரானில் சுமார் 66 பேருடன் பயணித்த உள்ளூர் விமானமொன்று மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளாகியதில், அவ்விமானத்திலிருந்த 66 பேரும் உயிரிழந்துள்ளதாக,  அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தெஹ்ரானிலுள்ள மெஹ்ராபாட் (Mehrabad) விமான நிலையத்திலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை புறப்பட்ட இந்த விமானம், இ...
In இந்தியா
February 13, 2018 6:52 am gmt |
0 Comments
1042
இந்தியா, ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலும் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தப்போது, அந்நாட்டுடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெமுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது நரேந்...
In உலகம்
February 11, 2018 7:41 am gmt |
0 Comments
1140
எந்தவொரு தாக்குதல்களிலிருந்தும் தமது நாடு பாதுகாக்கப்படுமென, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். ராணுவத் தளபதியுடன் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எமது நாட்டைப் பாதுகாப்பது எமது உரிமையும் க...
In இலங்கை
February 11, 2018 2:30 am gmt |
0 Comments
1088
ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் பல்வேறு துறைகளில் அதாவது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தூதுக்குழு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. ஈரானின் எரிசக்திதுறையின் உயர்அ...
In உலகம்
February 10, 2018 7:35 am gmt |
0 Comments
1098
இஸ்ரேலுக்குச் சொந்தமான யுத்த விமானமொன்று, சிரிய விமான எதிர்ப்பாளர்களினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக, இஸ்ரேல் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலுக்குச் சொந்தமான ஃஎப்.16 எனும் யுத்த விமானமே, சிரியாவில் இன்று (சனிக்கிழமை) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானத்திலிருந்த விமானிகள் இருவரும் உயிர் தப...
In உலகம்
January 28, 2018 12:38 pm gmt |
0 Comments
1070
ஈரானில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுவதுடன், தரைவழி மற்றும் வான்வழிப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பனிப்பொழிவைத் தொடர்ந்து பாடசாலைகளும் விமான நிலையங்களும்  மூடப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானில் காணப்படும் கடுமையான பனிப்பொழ...
In ஐரோப்பா
January 25, 2018 9:56 am gmt |
0 Comments
1073
ஈரானுக்கும் உலக சக்தி நாடுகளுக்கும்  இடையிலான 2015 ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலுவாக ஆதரவளிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் டேவிட் மக்லிஸ்டர் தெரிவித்துள்ளார். அத்துடன் வரலாற்று ரீதியிலான மேற்படி உடன்படிக்கை கட்டமைப்புக்குள் தெஹ்ரானுடனான நெருக்கமான உறவுகளுக்...
In கிாிக்கட்
January 24, 2018 5:11 am gmt |
0 Comments
1038
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இடம்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் சச்சின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. இத்திரைப்படத்தின் சிறந்த இயக்குனருக்காக ஹெல்மர் ஜேம்ஸ் எர்ஸ்கினும், சிறந்த படத்திற்காக ரவி பக்ச்சாண்ட்காவும் பெற்றுள்ளனர். இது குறித்து இயக்குநர் கருத்துத் தெரிவிக்கையில், ...
In இலங்கை
January 23, 2018 5:57 am gmt |
0 Comments
1100
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நாடு கடத்தல் தொடர்பான ஒப்பந்தத்தினை ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரொஹானி ஈரானிய நாடாளுமன்றத்திற்கு  அனுப்பிவைத்துள்ளதாக அந்த நாட்டின் எம்.என்.ஏ செய்திச் சேவை தெரிவித்துள்ளது. “ஈரானிய இஸ்லாமியக் குடியரசுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே குற்றவாளிகளை நாடுகடத்துவது தொடர்பான ...
In உலகம்
January 14, 2018 9:53 am gmt |
0 Comments
1161
ஈரானின் அணுசக்தித் திட்ட ஒப்பந்தத்தை அமெரிக்கா குறைத்து மதிப்பிட்டுத் தோல்வியடைந்துள்ளதாக, ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சிச் சேவையொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தோன்றி உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் உரையாற்றியபோது, ‘ஈரானின் அண...
In அமொிக்கா
January 13, 2018 5:33 am gmt |
0 Comments
1360
ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்கி, ஈரானுக்கான இறுதி வாய்ப்பாக நிவாரணங்களை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை 120 நாட்களுக்கு நீக்கி, அது தொடர்பான உடன்படிக்கையில் ட்ரம்ப் கையெழுத்திடவுள்ளார். ஈரானின் யூரேனிய செறிவூட்டல் ...
In ஐரோப்பா
January 12, 2018 10:48 am gmt |
0 Comments
1056
ஈரானுடனான 2015 அணுசக்தி உடன்படிக்கையை அமெரிக்கா கைவிடக் கூடாது என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் அதிகாரிகள் கூட்டாக இணைந்து நேற்று (வியாழக்கிழமை) இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம்...
In அமொிக்கா
January 12, 2018 3:45 am gmt |
0 Comments
1117
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது புதிய தடைகளை விதிப்பார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்டீவ் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் செய்தி அறையில் நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், &#...
In ஏனையவை
January 8, 2018 7:53 am gmt |
0 Comments
1099
ஈரானில் கடந்த சில நாட்களாக நிலவிய அமைதியற்ற நிலைமை தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினிக்கு, வெளிவிவகார அமைச்சர் ஜவாட் ஸரீப் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஈ...
In உலகம்
January 7, 2018 11:28 am gmt |
0 Comments
1144
ஈரானின் கெர்மன்ஷாஹ் (Kermanshah) மாகாணத்தின் ஸார்போல் ஈ ஷஹாவ் (Sarpol-e Zahab)நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 21 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியில் 5.1 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் நேற்று (சனிக்கிழமை) ஏற்;பட்டது. இதில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைய...
In ஐரோப்பா
January 7, 2018 8:45 am gmt |
0 Comments
1141
ஈரானில் புதிய ஆட்சியை ஏற்படுத்தக் கோரி அந்நாட்டு அரசாங்கத்துக்கு எதிராக, ஜேர்மன் தலைநகரான பேர்லினில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. ஈரான் எதிர்ப்பு தேசிய கவுன்ஸிலின் ஜேர்மன் பிரிவின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரான்டென்பேர்க் சதுக்கத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய நூற்று...
In ஐரோப்பா
January 6, 2018 8:35 am gmt |
0 Comments
1162
ஈரானில் காணப்படும் நெருக்கடியான நிலைமை, சர்வதேசத்தின் சமாதான நடவடிக்கைக்கோ அல்லது, பாதுகாப்புக்கோ அச்சுறுத்தலாக இல்லையென, ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர் ஃபிரான்சுவா டெலட்ரே (Francois Delattre ) தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரம் தொடர்பாக, ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) விவாத...