Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈழம்

In கலைஞர்கள்
February 18, 2018 8:26 am gmt |
0 Comments
1228
ஈழத்து படைப்பாக ஜெனோசனின் தயாரிப்பில் இயக்குனர் சுகிர்தன் இயக்கத்தில் ‘சொல்லாமலே’ பாடல் கடந்த 15ம் திகதி வெளியாகியிருந்தது. இதில் நிக்சன், ஷாம், நிதர்ஷன், தகிதரன், ஞானுசன், சுதர்சினி ஆகியோர் நடித்துள்ள நிலையில் பாடலுக்கான இசையினை ‘திலீப் வர்மா’ வழங்கி பாடலையும் பாடியிருக்கிறார...
In இலங்கை
February 12, 2018 7:51 am gmt |
0 Comments
3119
வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை...
In இலங்கை
November 11, 2017 5:10 am gmt |
0 Comments
1452
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் சில விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் தற்போதும் ஈழம் என்ற கனவை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த முயற்சி கைகூடாது என தெரிந்தும் அவர்கள் அந்த எதிர்பார்பில் உள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் ந...
In இந்தியா
November 5, 2017 1:55 pm gmt |
0 Comments
1834
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஈழத்தில் நீதியான அரசை நடத்தியதாகவும் அதனை இந்திய அரசாங்கமே அழித்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார். ஈழம் 87 என்ற புத்தக வெளியீடு விழா நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும்  உரையாற்...
In இலங்கை
June 21, 2017 8:14 am gmt |
0 Comments
1589
கிளிநொச்சியில் அண்மையில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையில் எழுதப்பட்டிருந்த ஈழம் என்ற சொல் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரின் கட்டாயத்தின் பேரில் அழிக்கப்பட்டுள்ளமை, மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழம் எனும் சொல் இன முரண்பாட்டையும், பிரிவினையையும் ஏற்படுத்துவதுடன், அது தனிநாட்டை ப...
In இலங்கை
April 15, 2017 6:50 am gmt |
0 Comments
1635
உலக அரசியலுக்குள் சிக்கியுள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினை குறித்து இந்தியாவில் பேசுவதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று தெரிந்தும், தத்தமது கட்சிகளைப் பலப்படுத்துவதற்காகவும், சுயலாப அரசியலுக்காவும் தமிழகத்தில் சிறு கட்சிகள் உணர்ச்சிப் பொங்க பேசிவருவதாக பிரபல தென்னிந்திய நடிகர் ராஜ்கிரண் தெரிவித்துள்ளா...
In இலங்கை
February 25, 2017 11:43 am gmt |
0 Comments
1625
ஈழத் தமிழர்களின் இத்தனை இன்னல்களுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களாகிய எங்கள் கோழைத்தனம் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியுடனேயே உங்கள் முன் உட்கார்ந்திருக்கின்றேன் என தமிழகத் திரைப்பட இயக்குனர் புகழேந்தி தங்கராஜா தெரிவித்துள்ளார். தனது 6 ஆவது திரைப்படமான ‘கடல் குதிரை’ திரைப்படத்தின் இசை வெளிய...
In இலங்கை
January 28, 2017 5:27 am gmt |
0 Comments
1603
ஈழத்தை உலுக்கிய முக்கிய சம்பவங்களுள் ஒன்றான மட்டக்களப்பு படுவான்கரை, கொக்கட்டிச்சோலையில் கடந்த 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் 30ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியருகில் விசேட நினைவேந்தல் நிகழ்வு முன்ன...