Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்சநீதிமன்றம்

In இந்தியா
April 3, 2018 9:50 am gmt |
0 Comments
1092
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தலித் அமைப்புக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் இதுவரையில் 10 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய இடங்களில் வெடித்த கலவரத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டபோது, துப...
In இந்தியா
April 3, 2018 2:20 am gmt |
0 Comments
1075
தலித் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றின் தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான பாதுகாப்புச் ச...
In இந்தியா
March 27, 2018 9:54 am gmt |
0 Comments
1095
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் நியூட்ரினோ அகிய திட்டங்கள் ஏற்கனவே தமிழகத்திற்குள் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தவிர அதை நாம் கொண்டுவரவில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சரை சந்தித்த ஊடகவியலாளர்கள் காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழு...
In இந்தியா
March 25, 2018 2:45 am gmt |
0 Comments
1075
மேலாண்மை வாரியத்துக்குப் பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. காவிரி நதிநீரைப் பங்கீடு செய்துகொள்வதில், தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்சினை இருந்து வருகிறது. இது குறித்த வழக்கை காவிரி நடுவர்மன்றம் விசாரித்து கர்நாடகம...
In இந்தியா
March 23, 2018 7:14 am gmt |
0 Comments
1075
உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு குறிப்பிடவில்லை என மத்திய நீர்வளத்துறையின் செயலாளருக்கு கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர் இன்று (வெள்ளிக்கிழமை) கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாகக் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காவிரி நதிநீர்ப் பங்க...
In இந்தியா
March 17, 2018 10:17 am gmt |
0 Comments
1126
இலங்கைத் தமிழ் அகதிகளையும், ரோஹிங்கியா முஸ்லிம்களையும் ஒன்றாக கருத முடியாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்த போதே மத்திய அரசு மேற்படி தெரிவித்துள்ளது. மியா...
In விளையாட்டு
February 5, 2018 10:23 am gmt |
0 Comments
1081
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்தின் மனு தொடர்பில், 4 வாரங்களில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை எடுத்துக்கொண்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண...
In இந்தியா
February 3, 2018 10:44 am gmt |
0 Comments
1175
கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகாரின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்திற்கு பிணை வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டுள் சகோதரரை பார்க்க செல்வதற்கு பிணைகோரி லாலு தாக்கல் செய்திருந்த மனு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. குறி...
In இலங்கை
January 29, 2018 11:11 am gmt |
0 Comments
1124
அம்பகமுவ உள்ளூராட்சி  மன்ற எல்லை மூன்றாகப் பிரிக்கப்பட்டு புதிய பிரதேசசபைகள் உருவாக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அம்பகமுவ முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹெலப்பிரிய நந்தராஜவினால், தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) விசா...
In இந்தியா
January 12, 2018 8:46 am gmt |
0 Comments
1204
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது நான்கு நீதிபதிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதையடுத்து மத்திய நீதியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை ஒன்றை நடத்திவருகின்றார். இந்திய வரலாற்றில் முதல்முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். உச்சந...
In இந்தியா
January 12, 2018 8:12 am gmt |
0 Comments
1265
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ராவை’ பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்கள் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், குரியன் ஜோபன், மதன் லோகுர் மற்றும் கோகோய் ஆகியோர் திடீரென தீபக் மிஸ்ரா மீது பல்வேறு ...
In இலங்கை
January 9, 2018 11:31 am gmt |
0 Comments
1418
ஜனாதிபதி பதவியை ஆறு வருடங்களுக்கு நீடிக்க முடியுமா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த விடயம் எதிர்வரும் வியாழக்கிழமை திறந்த நீதிமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. சமகால ஜனாதிபதி மைத்திரிபா...
In இலங்கை
November 7, 2017 6:50 am gmt |
0 Comments
1421
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலக தலைமை அதிகாரியான காமினி செனரத் நீதிமன்றில் சரணடைய தயாராக உள்ளதாக, அவரது சட்டத்தரணி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் வகையில் அவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை நேற்று (திங்கட்கிழமை) இட...
In இந்தியா
November 3, 2017 11:59 am gmt |
0 Comments
1241
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு நியமித்த விசாரணைக் குழுவை ரத்து செய்யக் கோரிய தாக்கச் செய்யப்பட்டிருந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு நேர்மையான விசாரணைகளை முன்னெடுக்காது என பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்த...
In இந்தியா
September 9, 2017 4:02 am gmt |
0 Comments
1253
நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த எந்த தடையும் விதிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு பாதிக்காத அளவில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தலாம். சட்டம், ஒழுங்கு பாதித்தால் தமிழக தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் , அமைதியாக போராட்டம் நடத்த ஒவ்...
In இந்தியா
September 5, 2017 6:05 am gmt |
0 Comments
1239
மியன்மாரில் வன்முறைகளிலிருந்து  விடுபட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லிம்கள்  தொடர்பில் மோடி அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களை மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பும் மத...
In உலகம்
September 1, 2017 10:09 am gmt |
0 Comments
1207
முறைகேடுகள் காரணமாக கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யாட்டாவின் தேர்தல் வெற்றி தவறானது என கென்ய உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்பளித்துள்ளது. அத்துடன் எதிர்வரும் 60 நாட்களுக்குள் புதிதாக வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. கென்ய வரலாற்றில் வாக்கெடுப்பு முடிவுகள் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்ம...
In இந்தியா
July 21, 2017 9:49 am gmt |
0 Comments
1164
அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி டி.டி.வி.தினகரனினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. தன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தினகரன் உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்தார். குறித்த மனு இன்று விசார...
In இந்தியா
June 25, 2017 7:11 am gmt |
0 Comments
1508
கனடாவில் உச்சநீதிமன்றத்தின் முதல் சீக்கிய பெண் நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்விந்தர் கவுர் ஷெர்கில் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்விந்தர் கவுர் ஷெர்கில் நான்கு வயதிலேயே அவரது குடும்பத்தினர் கனடாவுக்கு சென்று வாழ்ந்து வருகிறார். வழக்கறிஞர் பட்டம் பெற்ற ஷெர்கில் R...