Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உச்ச நீதிமன்றம்

In இந்தியா
February 19, 2018 6:45 am gmt |
0 Comments
1059
இந்தியாவில் நாளுக்கு நாள் சனத்தொகை அதிகரித்து செல்கின்றமையால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அனுஜ் சக்கேனா, பிரியா சர்மா மற்றும் பிரத்வி ராஜ் சவுகான் ஆகிய மூன்று சட்டத்தரணிகளும் தனித்தனியே பொதுநல வழக்குகளை தாக்கல் ச...
In இலங்கை
February 18, 2018 6:55 am gmt |
0 Comments
1722
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உச்ச நீதிமன்ற வாசற்படியில் தடுக்கி விழவிருந்த நிலையில், உதவியாளர்களால் தாங்கிப் பிடிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் புதிய சட்டத்தரணிகளுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது அதற்கு மஹிந்த ராஜபக்ஷ சமூகமளித்திருந்தார். அதன்போதே இச்சம்பவம் இடம...
In இந்தியா
February 7, 2018 9:25 am gmt |
0 Comments
1149
திடக்கழிவு மேலாண்மை குறித்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றில் நீதிபதிகளான மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போத...
In உலகம்
February 7, 2018 4:39 am gmt |
0 Comments
1117
தற்போது மாலைதீவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சிறையிலுள்ள 9 அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவை மீளப்பெற்றுள்ளது. மாலைதீவின் பிரதம நீதியரசர் அப்துல்லா சையீட் மற்றும் நீதிபதி அலி ஹமீட் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து...
In இந்தியா
February 6, 2018 5:31 am gmt |
0 Comments
1109
தமிழக சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனின் சகோதரி மற்றும் அவரது கணவருக்கு சி.பி.ஐ. நீதிமன்றில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பில் நேற்று நடைபெற்ற வழக்கின் மீதான விசாரணையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டி.டி.வி தினகரனின் சகோதரி சீதளாதேவி மற...
In ஆசியா
February 6, 2018 2:56 am gmt |
0 Comments
1162
மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூம் மற்றும் அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மாலைதீவில் வெடித்துள்ள அரசியல் சர்ச்சைகளால் அங்கு 15 நாட்களுக்கு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டை நேற்றிரவ...
In உலகம்
February 5, 2018 4:20 am gmt |
0 Comments
1109
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யமீனுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும்  எதிர்த்து நிற்குமாறு, பாதுகாப்புப் படையினருக்கு, மாலைதீவு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மாலைதீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சட்ட மா அதிபர் முஹமட் அனில்  இந்த ...
In உலகம்
February 2, 2018 6:11 am gmt |
0 Comments
1146
பயங்கரவாத குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மற்றும் ஏனைய எதிர்க்கட்சித் தலைவர்களை விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மறுவிசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றின் இந்த தீர்ப்பானது மாலைதீவு நாடாளுமன்றில் எதிர்க்கட்சியின் பெர...
In இந்தியா
January 24, 2018 7:35 am gmt |
0 Comments
1164
‘பத்மாவதி’ படத்திற்கு எதிராக குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் திரைப்படம் திரையிடப்படவுள்ள திரையரங்குகள்மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, திரையரங்கு வளாகங்களில்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் வீதியோரங்களில் இருந்த ...
In இந்தியா
January 24, 2018 4:49 am gmt |
0 Comments
1089
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவுனர் டாக்டர். ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும்  தெரிவித்துள்ளதாவது- “ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  தண்டிக்கப்பட்டு 27 ஆண்டுகளாக சி...
In இந்தியா
January 23, 2018 10:28 am gmt |
0 Comments
1141
பத்மாவத் திரைப்படத்திற்கு தடை விதிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தனிக்கைகுழு ‘யுஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளபோதும், சிலமாநிலங்களில் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டி தாக்கல் செய்யப்பட்ட மனு, நேற்று (திங்கட்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்க...
In இலங்கை
January 23, 2018 8:53 am gmt |
0 Comments
1156
உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிட மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுன சமர்ப்பித்த  வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அக்கட்சி தாக்கல் செய்த நான்கு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சிசபைத் தேர்தல் தொடர்பாக பாணந்துறை, அகலவத்தை, மஹியங்கனை மற்றும் திறப்பனை ஆகிய பகுதிகளு...
In இந்தியா
January 23, 2018 8:00 am gmt |
0 Comments
1210
ரஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க விருப்பமா? இல்லையா? என்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்திற்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கை இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதி...
In இலங்கை
January 19, 2018 7:03 am gmt |
0 Comments
1179
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் மஹிந்த ஆதரவு பொதுஜன பெரமுனவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நிராகரித்துள்ளது. மஹரகம நகர சபையில் போட்டியிடுவதற்காக பொதுஜன பெரமுன தாக்கல் செய்த வேட்பு மனு, தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலரால் நிராகரி...
In இந்தியா
January 16, 2018 10:34 am gmt |
0 Comments
1143
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன் மீது குற்றம் சுமத்திய நான்கு நீதிபதிகளுடனும் சமரச பேச்சு நடத்தியுள்ளார். முறைப்பாடு செய்த நான்கு நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோரை இன்று (செவ்வாய்கிழமை) நீதிமன்றில் உள்ள தனது அறைக்கு அழைத்து சென்ற நீதிபதி தீபக்...
In இலங்கை
January 15, 2018 2:51 am gmt |
0 Comments
1344
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது பதவிக்காலம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே கோரி...
In இந்தியா
January 14, 2018 9:54 am gmt |
0 Comments
1086
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், நான்கு நீதிபதிகளுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த ஏழு பேர் கொண்ட குழுவை நேற்று (சனிக்ககிழமை) இந்திய சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது. உச்ச நீதிமன்ற விவகாரம் தொடர்பில் இந்திய சட்டத்தரணிகள் சங்க நிர்வாகிகள் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன...
In இந்தியா
January 12, 2018 9:57 am gmt |
0 Comments
1077
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ‘தீபக் மிஸ்ரா’ மீது மூத்த நீதிபதிகள் நான்கு பேர் கூட்டாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில்  கருத்து வெளியிட்டுள்ளது. நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட...
In இந்தியா
December 5, 2017 6:33 am gmt |
0 Comments
1171
மும்பை தாக்குதல் வழக்கின் கைதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை இடைநிறுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பை நகரை இரத்த பூமியாக மாற்றிய தொடர்குண்டுவெடிப்பு தாக்குதலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட தாகிர் மெர்ச்சண்ட், பெரோஸ் அப்துல் ரஷித் கான் ஆகியோருக்கு மரண தண்டனையும்...