Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக சாதனை

In கிாிக்கட்
June 19, 2018 4:49 pm gmt |
0 Comments
1297
அவுஸ்ரேலியாவிற்கு எதிராக இன்று (செவ்வாய்க்கிழமை) ரென்ட்றிச் மைதானத்தில் இடம்பெற்றுவரும் 3ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி 3 விக்கட் இழப்பிற்கு 481 ஓட்டங்களை எடுத்தது. இதன்போது ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணிக்கான தனது உலக சாதனையை முறிய...
In இந்தியா
May 11, 2018 9:37 am gmt |
0 Comments
1172
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில், நேற்று ஒன்றுகூடிய 737 மாணவர்கள் தங்கள் கைகளில் துடைப்பத்தை தாங்கியதாக நடனமாடி கின்னஸ் சாதனை ஒன்றைப் படைத்துள்ளனர். பிரதமர் மோடியின் தூய இந்தியா திட்டத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில், சூரத் நகரின் பாடசாலை ஒன்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளது. கின்னஸ் உல...
In விளையாட்டு
April 6, 2018 6:01 am gmt |
0 Comments
1081
பொதுநலவாய விளையாட்டு போட்டியின் ஆண்களுக்கான 4 கிலோமீற்றர் சைக்கிளோட்ட போட்டியில் அவுஸ்ரேலியா உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. பந்தய தூரத்தை 3 நிமிடம் 49.804 விநாடியில் கடந்து அவுஸ்ரேலியா இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது. இதற்கு முன்னர் றியோ டி ஜெனிரோவில் கடந்த 2016ஆம் நடைபெற்ற ஒலிம்பிக...
In கிாிக்கட்
February 17, 2018 6:04 am gmt |
0 Comments
1247
தென் ஆபிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனது தொழில்வாழ்க்கை வெற்றிக்கு மனைவி அனுஷ்காவின் பங்களிப்பும் இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்க ஒருநாள் தொடரில் உலக சாதனையுடன் 35 ஆவது ஒருநாள் சதத்தையும் பூர்த்தி செய்துள்ள விராட்...
In கிாிக்கட்
February 17, 2018 5:38 am gmt |
0 Comments
1411
தென் ஆபிரிக்க தொடரில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். தென் ஆபிரிக்காவில் ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடிய இந்திய அணி 5:1 என்ற ரீதியில் தொடரை வென்று 25 ஆண்டுகால கனவை நனவாக்கியுள்ள அதேவேளை இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த...
In உள்ளுா் விளையாட்டு
December 15, 2017 4:50 am gmt |
0 Comments
3332
கிரிக்கட் வரலாற்றில் என்றுமில்லாத புதிய உலக சாதனை ஒன்றை, இலங்கையின் இளம் கிரிக்கட் வீரர் ஒருவர் படைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘முரளி நல்லிணக்க கிண்ண’ இறுதிப் போட்டியில், முறையற்ற பந்து அடங்கலாக, ஒரே ஓவரில் 7 ஆறு ஓட்டங்களைப் பெற்று இந்த சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. பலபிட்டிய, ரேவ...
In இந்தியா
December 10, 2017 5:01 am gmt |
0 Comments
1864
குஜராத்தின் முதலாம்கட்ட சட்டசபைத் தேர்தலில், சந்திரவைத்யா அஜிபென் என்னும் 126 வயதுடைய மூதாட்டி, தனது வாக்கை பதிவு செய்து உலகின் மூத்த வாக்காளர் எனும் உலக சாதனையை படைத்துள்ளார். ராஜ்கோட் மாவட்டத்தின் உப்லெடா என்னும் கிராமத்தில் வசித்துவரும் இவர், நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற சட்டமன்ற தேர்தலில் தனது வ...
In கிாிக்கட்
December 6, 2017 6:59 am gmt |
0 Comments
3731
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் உலக சாதனையை தவறவிட்டுள்ளார். ஒரு ஆண்டில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையே அவர் தவறவிட்டுள்ளார். குமார் சங்கக்கார, கடந்த 2014ஆம் ஆண்டு அனைத்துவகையான போட்...
In கிாிக்கட்
December 2, 2017 3:19 am gmt |
0 Comments
1461
அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளின் உலக சாதனையை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி, இன்று (சனிக்கிழமை) இலங்கையை எதிர்கொள்கின்றது. அவுஸ்ரேலிய, இங்கிலாந்து அணிகள், தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ள நிலையில், அதனை சமன் செய்யும் குறிக்கோளுடன் இந்தியா, இலங்கைக்கு எதிரான இறுத...
In சிறப்புச் செய்திகள்
November 27, 2017 3:07 pm gmt |
0 Comments
1237
உலகசாதனைகள் பலவற்றைச்செய்த உக்ரேனிய விளையாட்டு வீரரான ட்மிற்றி கலாட்சியின் பெரும் பராக்கிரமத்தினை இந்தக் காணொளியில் பார்க்கலாம்...
In இந்தியா
November 22, 2017 11:41 am gmt |
0 Comments
1564
இந்திய இராணுவத்தினரால், ஒரு மோட்டார் சைக்கிளில் 58 பேர் ஒன்றாக சவாரி செய்து புதிய உலக சாதனை ஒன்றினைப் படைக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இந்திய இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் காட்சிப்பிரிவு அணியானது இந்திய தேசிய கொடியின் வண்ணங்களில் அமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து 1.2 கிலோ மீற்றர் துரம் வரையிலும் பயணம் செய்...
In உதைப்பந்தாட்டம்
November 15, 2017 10:21 am gmt |
0 Comments
1378
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இத்தாலி அணி தகுதிபெறாததன் அதிருப்தியால், அணியின் கோல் காப்பாளர் கியான்லிகி பஃப்பான் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். தகுதிச் சுற்றில் வெற்றிகள் அடிப்படையில் சுவீடன் அணியிடம் தோல்வியடைந்து, அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான வாய்ப்பை இழந்துள்ளத...
In கிாிக்கட்
November 8, 2017 6:51 am gmt |
0 Comments
1454
ஒரே போட்டியில், இரண்டு முறை ஹட்ரிக் விக்கெட்டுளை வீழ்த்தி அவுஸ்ரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். முதல்தர கிரிக்கெட் தொடரான ஷெஃப்ஃபீல்ட் ஷீல்ட் தொடரின், வெஸ்டர்ன் அவுஸ்ரேலிய அணிக்கெதிரான போட்டியில், நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக விளையாடிய போதே அவர் இந்த...
In கிாிக்கட்
October 30, 2017 6:17 am gmt |
0 Comments
2082
ரி-ருவென்ரி போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை தென்னாபிரிக்காவின் டேவிட் மில்லர் நிலைநாட்டியுள்ளார். தென்னாபிரிக்காவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற பங்களாதேஷ் அணியுடனான இரண்டாவது இறுதியுமான ரி-ருவென்ரி போட்டியின்போதே இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒன்பது சி...
In கிாிக்கட்
October 19, 2017 7:59 am gmt |
0 Comments
1712
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், 34 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம் மிககுறைந்த ஒருநாள் போட்டியில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை...
In கிாிக்கட்
October 18, 2017 9:23 am gmt |
0 Comments
7066
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான பாபர் அசாம், புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்றுவரும் இலங்கை அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரு போட்டிகளிலும் பாபர் அசாம் சதம் அடித்து அசத்தியதன் மூலம் ஒரே நாட்டி...
In கிாிக்கட்
October 3, 2017 5:20 am gmt |
0 Comments
4498
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் வித்தை வீரர் என வர்ணிக்கப்படும் ரங்கன ஹேரத் புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற முத்திரையை ஹேரத் பதித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றுமுடிந்த பாகிஸ்தான்...
In கிாிக்கட்
September 27, 2017 7:37 am gmt |
0 Comments
5678
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் டிக்வெல்ல, புதிய உலக சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக இன்னிங்சுகளில் டக்கவுட் முறையில் ஆட்டமிழக்காத முதல் வீரர் என்ற சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெ...
In தொழில்நுட்பம்
September 25, 2017 11:50 am gmt |
0 Comments
1730
ஒரே ஒரு தடவை சார்ஜ் செய்யப்பட்டு பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட மின்சார பேருந்தொன்று ஆயிரம் மைல் தூரத்தை வெற்றிகரமாக கடந்து உலக சாதனை படைத்துள்ளது. கலிஃபோர்னிய நிறுவனமொன்றின் தயாரிப்பான 40 அடி நீளமான குறித்த பேருந்தானது இன்டியானாவில் பரீட்சார்த்த ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டது. இதன்போது, குறித...