Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி

In இலங்கை
January 20, 2018 1:31 pm gmt |
0 Comments
1057
கடந்த காலங்களில் யாரை நம்பி நீங்கள் வாக்களித்தீர்களோ அவர்கள் உங்கள் வாக்குகளால் வெற்றிகளை தமதாக்கி தமது சுயநலன்களையும் சுகபோகங்களையும் மட்டுமே அனுபவித்து வருகின்றனர். ஆனால் இனிவருங் காலங்களில் இதுபோன்று தவறான தலைமைகளை தெரிவுசெய்யாது கிடைக்கும் சந்தர்ப்பங்களில் நாள்தோறும் மக்களுடன் நின்று மக்களுக்காக ...
In இலங்கை
January 13, 2018 9:34 am gmt |
0 Comments
1052
உள்ளூராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட...
In இலங்கை
January 12, 2018 10:22 am gmt |
0 Comments
1052
உள்ளூராட்சி தேர்தலில் வடமாகாணத்தில் பெண்களின் பங்களிப்பு மிக அதிகமாக காணப்படுவதுடன்,  தேர்தல் வன்முறைகள் குறைந்துள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பாகவும் பெண்கள் பிரதிநிதிகளை அறிவுறுத்தும் செயலமர்வு  யாழில்  இன்று (வெள்ளிக்கிழமை)...
In இலங்கை
January 10, 2018 11:21 am gmt |
0 Comments
1140
நிபுணத்துவம் உள்ளவர்களால் நீண்டகாலத் திட்டங்களைத் தயாரித்து மக்களுக்குக் கிடைக்கவேண்டிய அடிப்படைத் தேவைகள் குறித்த சேவைகளை வழங்கமுடியும் என வட மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் தெரிவித்தார். வவுனியா, பண்டாரிக்குளத்தில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வேட்பாளர் க.சுமந்திர...
In இலங்கை
January 7, 2018 4:35 pm gmt |
0 Comments
1101
நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே கோலோச்சப் போகின்றார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வட்டார தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறி...
In இலங்கை
January 6, 2018 3:31 pm gmt |
0 Comments
1155
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச சபையில் பொதுஜன முன்னணியில் போட்டியிடும் நான்கு அபேட்சகர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டனர். எம்.ஜே.ரவூப், அமீர் அலி பாயிஸ், எம்.என்.சப்ராஸ், எஸ்.ஏ.ஜெம்ரூல் ஆகியோரே ஜனாதி...
In இலங்கை
December 31, 2017 3:40 pm gmt |
0 Comments
1147
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பிக்கான வெற்றியைத் தடுக்கும் நோக்கத்தோடு சிலர் செயற்படுகின்றனர் என்பதை வேட்பாளர் உதயசிறிக்கான அநாமதேய அச்சுறுத்தல் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி விடுத்துள்ள அறிக்...
In Advertisement
December 28, 2017 2:25 pm gmt |
0 Comments
1110
பாகுபாடற்ற முறையில் இனவாத அடிப்படையில் பேசாது எமது உரிமைகளை நேரடியாகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் பொறுப்பு எமது கட்சிக்குரியதாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் போட்டியிடு...
In இலங்கை
December 22, 2017 12:30 pm gmt |
0 Comments
1043
பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு  கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தமிழ் மக்களுக்கு அரசி...
In இலங்கை
December 21, 2017 12:54 pm gmt |
0 Comments
1182
வன்னி மாவட்டத்தில் வவுனியா நகர சபை மற்றும் துணுக்காய் பிரதேச சபை இரண்டிலும் வட்டாரத் தேர்தலில் தாம் எந்தவொரு வேட்பாளரையும் ரெலோ சார்பில் நேரடியாக நிறுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில சபைகளில் ரெலோ போட்டிய...
In இலங்கை
December 21, 2017 4:46 am gmt |
0 Comments
1050
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளது. குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான காலம் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில்  அந்தக் காலம் இன்றுடன் முடிவுக்கு வரவுள்ளது. வேட்புமனுத் தாக்கலின் போது பாதுகா...
In இலங்கை
December 20, 2017 5:35 pm gmt |
0 Comments
1076
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்க்கள் விடுதலை முன்னணிக்கு பாரிய வெற்றியை ஏற்படுத்திதருமென மக்கள் விடுதலை முன்னணி அதன் மாவட்ட அமைப்பாளர் முஜீப் இப்ராகீம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 08 உள்ளுராட்சிமன்றங்களுக்குமான தேர்தல்களுக்கு இன்று (புதன்கிழமை) காலை முதல் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொ...
In இலங்கை
December 19, 2017 12:37 pm gmt |
0 Comments
1118
தற்போதைய தேர்தல் காலங்களில் விசேட பாதுகாப்பு பணிகளுக்காக 15,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 248 உள்ளூராட்சி மன்றங்களுக்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் காலப்பகுதியில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் பெருமளவிலான ப...
In இலங்கை
December 18, 2017 5:11 pm gmt |
0 Comments
1195
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஐந்து சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி இன்று (திங்கட்கிழமை)மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் மூன்று கட்டங்களாக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனிய...
In இலங்கை
December 18, 2017 3:18 pm gmt |
0 Comments
1291
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் இன்று (திங்கட்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்ப...
In இலங்கை
December 18, 2017 8:52 am gmt |
0 Comments
1102
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் பங்குபற்றும் பெண் வேட்பாளர்களுக்கான செயலமர்வு மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்விற்கு, மார்ச் 12 இயக்கம் மற்றும் ...
In இலங்கை
December 11, 2017 4:40 pm gmt |
0 Comments
1304
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என்பது தொடர்பாக அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சியின் உயர் மட...
In இலங்கை
December 10, 2017 9:11 am gmt |
0 Comments
1085
எதிர்வரும் தேர்தலில் நல்லாட்சியுடன் பேரம்பேசி முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித்...
In இலங்கை
December 8, 2017 11:39 am gmt |
0 Comments
1326
ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்துள்ள குழப்பநிலைமைகள் தொடர...