Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

In இலங்கை
April 19, 2018 3:08 am gmt |
0 Comments
1130
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டக்கச்சி, செல்வாநகர், பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளில் வாக்கு மோசடி இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமான வைத்தியர். எஸ்.விஜயராஜன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் நேற்று (புதன்கிழமை...
In இலங்கை
April 5, 2018 11:30 am gmt |
0 Comments
2357
உள்ளூராட்சி மன்றத் தேர்தலினால் பெற்ற சிறிய சந்தோஷத்தையும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை என்ற முட்டாள் தனமான செயற்பாட்டால் மஹிந்த அணி இழந்துள்ளது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆதவன் செ...
In இலங்கை
March 29, 2018 7:45 am gmt |
0 Comments
1167
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகவே வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தாமதிக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ...
In இலங்கை
March 26, 2018 5:43 am gmt |
0 Comments
1193
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையில் தெரிவான ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து, மேயர் பதவியை மஹிந்தவின் மலர் மொட்டுச் சின்னம் தட்டிப்பறித்துள்ளது. அதன்படி தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்டான்லி டயஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேயர் தெரிவிற்காக நடத்...
In இலங்கை
March 11, 2018 10:32 am gmt |
0 Comments
1103
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின், நடைபெற்று முடிந்த உள்ளளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கருத்தறியும் நிகழ்வுவொன்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கருத்தறியும் குழுவின் தலைவர் கே.குகதாசன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தி...
In இலங்கை
February 27, 2018 3:51 am gmt |
0 Comments
1110
வாக்குகள் பிளவுபட்டமையே நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் வெற்றிக்கு காரணம் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...
In இலங்கை
February 19, 2018 12:51 pm gmt |
0 Comments
3004
தமிழீழ கதைகளை கூறி சிங்கள மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றினால், கட்டாயம் தமிழீழம் மலரும் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவை, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் எச்சரித்துள்ளார். இன்றைய (திங்கட்கிழமை) நாடாளுமன்ற விஷேட விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அ...
In இலங்கை
February 13, 2018 12:40 pm gmt |
0 Comments
1434
வடக்கு – கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும் என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார் . யாழ். தனியார் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (...
In இலங்கை
February 13, 2018 12:21 pm gmt |
0 Comments
1201
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட்ட கூட்டு எதிரணி பாரிய வெற்றியை பெற்றதன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு மக்கள் கோரியுள்ளமை தெரிகின்றது என முன்னாள் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 11 உள்ளூராட்சி சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கி...
In இலங்கை
February 13, 2018 11:11 am gmt |
0 Comments
1192
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் கட்சித் தலைமை பதவியிலிருந்து நீங்கினால் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சியமைக்க உடன்படுவேன் என உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்ற...
In இலங்கை
February 13, 2018 9:39 am gmt |
0 Comments
1241
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மந்தமான வெற்றியை பதிவுசெய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்தகட்ட நகர்வு என்ன?, என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இன்று...
In இலங்கை
February 13, 2018 7:05 am gmt |
0 Comments
1299
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெறும் 12 வீத வெற்றியை பதிவுசெய்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிரதமரை பதவி விலக கோருகிறது. அது ஒருபோதும் நடைபெறாது என ஐ.தே.க.வின் சிரேஷ்ட அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். இதேவேளை, பிரதமர் ரணிலை தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் ...
In இலங்கை
February 12, 2018 5:19 pm gmt |
0 Comments
1176
நாங்கள் இது வரைக்கும் யாருக்கும் ஆதரவு கொடுப்பதாக முடிவெடுக்கவில்லை. எனவே நாங்கள் தனித்து சுயாதீனமாக அனைத்து சபைகளிலும் இயங்குவோம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக தமிழரசுக் கட்சியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில...
In இலங்கை
February 12, 2018 3:54 pm gmt |
0 Comments
1241
நுவரெலியா மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகாத நிலையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் 11 உள்ளூராட்சி சபைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றி விட்டதாக கூறுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை என மலையக மக்கள் முன்னணியின் செயல...
In இலங்கை
February 12, 2018 3:13 pm gmt |
0 Comments
1174
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தல் காலங்களில் கூட்டிணைந்து ஆட்சிகளை பிடித்துக்கொள்வது வழமையாகும் என ஹட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவர் அழகமுத்து நந்தகுமார் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றியது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் அவ...
In இலங்கை
February 12, 2018 12:55 pm gmt |
0 Comments
1236
தமிழ் மக்களின் இன்றைய நிலையை உணர்ந்து செயலாற்றும்படி தமிழ் மக்களின் சார்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என யாழ். ஆயர் கலாநிதி  ஜஸ்ரின்  பேணாட் ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் அந்த அறிக்கையில், “இல...
In இலங்கை
February 12, 2018 12:24 pm gmt |
0 Comments
1153
இந்த நாட்டிலே சிறுபான்மை இனமான நமக்கு எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும் உரிமைகளை தரவில்லை. அவர்களோடு இணைந்தே நமது மக்களுடைய உரிமைகளை பெற்று வந்தோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து உள்ளூராட்ச...
In இலங்கை
February 12, 2018 11:47 am gmt |
0 Comments
1149
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களாக மக்களால் வெற்றிபெறச் செய்யப்பட்டவர்கள் ஊழலற்ற நேர்மையான சேவையை எமது மக்களுக்கு வழங்க முன்வரவேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழ...
In இலங்கை
February 12, 2018 11:04 am gmt |
0 Comments
1839
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு எதிர்பார்த்திருப்பதாக ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.மொஹமட் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட...