Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகங்கள்

In கிாிக்கட்
July 10, 2018 4:28 pm gmt |
0 Comments
1142
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவு திறமைகளை கொண்டுள்ள போதிலும் தற்போதைய தேர்வுக் குழு லசித் மாலிங்கவை தொடர்ந்தும் புறக்கணிப்பதே குறித்த தீர்மானத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளிநாட்டு ச...
In இலங்கை
June 21, 2018 11:39 am gmt |
0 Comments
1039
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 பிரதேச வைத்தியசாலைகள் ,இவ்வாண்டுக்குள் திறக்கப்பட்டவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. முருகானந்தன்  தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ,இடம்பெற்று வரும் சுகாதார சேவைகள் அபிவிருத்தி செயற்திட்டங்கள் சம்ப...
In இலங்கை
May 31, 2018 3:37 pm gmt |
0 Comments
1232
நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு, விஜேராமவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார். அங்கு தொடர...
In இலங்கை
May 29, 2018 10:49 am gmt |
0 Comments
1719
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியில் ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலிஅத்த பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டில் தற்ப...
In இலங்கை
May 25, 2018 3:39 am gmt |
0 Comments
2410
இராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நேற்று (வியாழக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குற...
In இலங்கை
May 11, 2018 4:13 am gmt |
0 Comments
1174
ஊடகங்கள் எப்போதும் நடுநிலையாக செயற்பட வேண்டுமென அமைச்சர் என்று கல்வி அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அரசை எதிர்ப்பவர்களுக்கு வழங்கும் வாய்ப்பைப் போன்று அரசிற்கும் ஊடகங்களில் வாய்ப்பளிக்க வேண்டுமென்று குறிப்பிட்டா...
In இந்தியா
April 22, 2018 4:30 am gmt |
0 Comments
1223
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை வெளியிடுவது துரதிஷ்டவசமானதென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் இத்தகைய கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கும் கோரிக்கை குறித்து சட்டமா அதிபரின் உதவியையும் நீதிமன்றம் நாடியுள்ளது. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீத...
In விளையாட்டு
March 9, 2018 8:23 am gmt |
0 Comments
1132
இலங்கை அணிக்கு எதிரான முதல் போட்டியில் செய்த தவறை யோசித்து களமிறங்கியதே, பங்களாதேஷ்க்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றி பெறகாரணம் என இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளர். சுதந்திரக் கிண்ணத் தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி நிர்ணயித்த 140 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இந்திய அண...
In இலங்கை
March 7, 2018 3:48 pm gmt |
0 Comments
1212
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்களை  தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுத்ததாக   ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதி...
In இலங்கை
March 6, 2018 11:36 am gmt |
0 Comments
1132
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் இனவாத மோதல்கள் தொடர்பில் பொறுப்புடன் அறிக்கையிடுமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடமும் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத...
In இலங்கை
February 12, 2018 9:18 am gmt |
0 Comments
1132
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மிகவும் சுமூகமாக நடைபெற்று முடிவதற்கு ஊடகங்களின் ஒத்துழைப்பே காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே பொலிஸாருக்கு ஒத்து...
In விளையாட்டு
January 12, 2018 4:57 am gmt |
0 Comments
1742
இந்திய அணியில் அதிக மாற்றம் கொண்டு வந்தால் அது முட்டாள்தனமானதாகும் என தென்ஆபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் தென்ஆபிரிக்க அணிகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,...
In இலங்கை
January 10, 2018 7:16 am gmt |
0 Comments
1303
தேர்தல் பிரசாரத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாக ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார். அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றிய சுமந்திரன்,  ‘ஊ...
In ஆசியா
January 8, 2018 9:49 am gmt |
0 Comments
1206
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான் மூன்றவதாக திருமணம் செய்துகொண்டதாக பரவும் செய்திகளுக்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு மே 16 ஆம் திகதி லண்டனைச் சேர்ந்த ஜெமிமா கோஸ்டுஸ்மித் என்ற பெண்ணை இம்ரான் கான் திருமணம் செய்தார்....
In இலங்கை
January 8, 2018 5:30 am gmt |
0 Comments
1223
சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், தமது இறைமையை உபயோகித்து சட்டங்களை தாமே உருவாக்கி கொள்ளும் பட்சத்திலேயே அதிகாரப்பகிர்வு முழுமை பெறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...
In இலங்கை
January 8, 2018 5:17 am gmt |
0 Comments
2804
போலியான செய்திகளை வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மக்களால் ஊடகங்கள் தூக்கியெறியப்படும் நிலை ஏற்படும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஓஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உள்ள...
In இலங்கை
December 26, 2017 8:59 am gmt |
0 Comments
1347
அரசாங்கத்துடன் இணைந்து யாரெல்லாம் செயற்படுகின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஊடகங்கள் தான் அவற்றை தாமதமாக தெரிவிக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் இன்று (செவ்வா...
In இலங்கை
December 20, 2017 4:11 pm gmt |
0 Comments
1356
 தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று கடவுள்தான் சொல்ல வேண்டும்என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்க...
In இலங்கை
December 19, 2017 4:57 pm gmt |
0 Comments
1991
எமது அமைப்பின் அனைத்து ஆயுதங்களும் ஒப்படைக்கப்பட்டுவிட்டன, இன்று மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது  என புளோட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்தன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நகர்ப்பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் புள...