Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊடகவியலாளர்

In இலங்கை
March 13, 2018 4:52 pm gmt |
0 Comments
1168
சமூக ஊடகங்கள் மீதான தடை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவ...
In இலங்கை
March 12, 2018 8:46 am gmt |
0 Comments
1033
ஊடகவியலாளரை தாக்க முற்பட்டமை மற்றும் அவரது உடமைகளை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட இருவரை, இன்று (திங்கட்கிழமை) யாழ். நீதிவான் நீதிமன்று நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது. குறித்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – கொக்குவில் சந்திக்கு அருகாமையிலுள்ள இரும...
In இலங்கை
March 9, 2018 10:36 am gmt |
0 Comments
1050
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள எட்கா உடன்படிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்...
In இலங்கை
March 9, 2018 6:37 am gmt |
0 Comments
1026
இலஞ்ச ஊழல் மோசடிகளை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிப்பதற்கான தேசிய செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி சரத் ஜயமான தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மறுசீரமைக்கப்படும் என ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான மேலும் த...
In இலங்கை
March 6, 2018 11:36 am gmt |
0 Comments
1087
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் இனவாத மோதல்கள் தொடர்பில் பொறுப்புடன் அறிக்கையிடுமாறு அரசாங்கத் தகவல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளிடமும் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத...
In இலங்கை
March 6, 2018 10:26 am gmt |
0 Comments
1058
மட்டக்களப்பு – வவுணதீவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வவுணதீவு பொது மண்டபத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. ஊடகவியலாளர்களும் வவுணதீவு மக்கள் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி அஞ்சலி நிகழ்வில், மறைந்த ஊடகவ...
In இலங்கை
February 26, 2018 8:50 am gmt |
0 Comments
1182
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வ...
In இலங்கை
January 24, 2018 2:11 am gmt |
0 Comments
1094
உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதித்தால் அவர்கள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கர...
In இந்தியா
January 18, 2018 7:58 am gmt |
0 Comments
1186
முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல்கலாமைப் போன்று தனக்கும் நிறைய கனவுகள் உள்ளதாகவும் அதனால் அவரின் வீட்டில் இருந்து தனது தமிழகத்திற்கான பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூற...
In இலங்கை
January 17, 2018 10:11 am gmt |
0 Comments
1188
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தில் தொடர்ந்தும் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளுவது மேலும் கிருமித்தொற்றுகையை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்கு படுத்தும் சபை அனுப்பி வைத்துள்ள அறிக்...
In இலங்கை
January 13, 2018 6:08 am gmt |
0 Comments
1776
இலங்கையில் போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரான காலப்பகுதியிலும் நிலவிய பதற்றகரமான சூழல் எங்கனம் மாற்றமடைந்துவிட்டன என்பதை வியப்பபுடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய ஊடகவியலாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன். இலங்கையில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2009ஆம் ஆண்டுமுதல் சுமார் 3வருடகாலப...
In இலங்கை
January 8, 2018 11:49 am gmt |
0 Comments
1210
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், கொலையாளிகள் பாதுகாக்கப்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் ஒன்பதாவது நினைவு தினமான இன்று (தி...
In இலங்கை
December 31, 2017 9:22 am gmt |
0 Comments
1080
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக போராடுவதற்கு இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைக்கோர்க்க வேண்டும் என அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான எம்.ஐ.முஹம்மட் பைஷல் வலியுறுத்தியுள்ளார். ‘போதையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம், அதற்கு ஆதரவாக குரல் கொட...
In இலங்கை
December 29, 2017 1:35 pm gmt |
0 Comments
1193
இணைய ஊடகத்திற்காக தயாரிக்கபட்ட ஒழுக்க நெறிக்கோவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கையளிக்கப்பட்டது. இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க ந...
In இலங்கை
December 23, 2017 11:01 am gmt |
0 Comments
1459
ஜனநாயக போராளிகள் கட்சி  தமிழரசுக் கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதாக தமிழரசுக் கட்சியின்  இணை செயலாளரும் , வடமாகாண சபை அவைத்தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் யாழ்.மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் ...
In இலங்கை
December 22, 2017 12:46 pm gmt |
0 Comments
1150
நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...
In இலங்கை
December 21, 2017 12:01 pm gmt |
0 Comments
1099
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட ஒரு சுயேட்சைக்குழுவும் 11 அரசியல் கட்சிகளும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் எந்த ஒரு வேட்பு மனுவும் நிராகரிக்கப்படவில்லை என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்த...
In உலகம்
December 20, 2017 4:35 am gmt |
0 Comments
1153
தென் மெக்சிக்கோ மாநிலமான வெரகுருஸில்(Veracruz) ஊடகவியலாளரொருவர், இனந்தெரியாத துப்பாக்கிதாரியொருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளையின் பாடசாலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நத்தார் பண்டிகை நிகழ்வில் கலந்துகொண்டபோது, இவர் மீது 4 தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுக் கொல்லப்பட...
In இலங்கை
December 10, 2017 10:35 am gmt |
0 Comments
1206
முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர் மீதும் மாங்குளம் சந்தியில் வைத்து பிறிதொரு இளைஞர் மீதும் தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த மூவரையும் எதிர்வரும் 21ம்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மல்லாவிப் பகுதியில் இருந்து இலக்...