Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஊழல்

In இந்தியா
May 9, 2018 9:20 am gmt |
0 Comments
1102
காங்கிரஸ் ஆட்சி எங்கு நிலவுகிறதோ அங்கு ஊழல் தான் அதிகம் நிகழ்கிறது என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோளாறு பகுதியில், இன்று (புதன்கிழமை) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் தமது பா.ஜ.க.வின் ஆட்ச...
In உலகம்
April 8, 2018 5:47 am gmt |
0 Comments
1176
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இன்சோயோ லுலா டா சில்வா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸில் சரணடைந்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேசில் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, சாவோ பாவுலோவில் அவரது சொந்த ஊரிலுள்ள தொழிற்சங்க கட்டமொன்றில் மறைந்திருந்ததாகத...
In உலகம்
April 6, 2018 11:00 am gmt |
0 Comments
1078
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜகோவ் ஷுமா, ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான விசாரணையை எதிர்நோக்கியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 1990களில் இடம்பெற்ற ஆயுத ஒப்பந்தம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டமை, பணச்சலவை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் முன்னாள் ஜனாதிபதி ஷுமாவி...
In இலங்கை
March 31, 2018 2:39 am gmt |
0 Comments
1186
தமிழ் மக்களுக்குச் செய்த பாவத்தின் விளைவுகளே இன்று பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையாக உருவெடுத்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...
In இலங்கை
March 27, 2018 4:38 am gmt |
0 Comments
1908
அவன்கார்ட் ஆயுத கொள்வனவு விவகாரத்தில் 11.4 பில்லியன் ரூபா முறைகேடுகள் இடம்பெற்றமை தொடர்பான, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட எட்டு பேர் மீதான வழக்கு எதிர்வரும் யூலை 9 திகதி முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத...
In கிாிக்கட்
March 14, 2018 10:42 am gmt |
0 Comments
1203
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மொஹம்மட் ஷமியிடம் ஊழல் தடுப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஷமி தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தினை மேற்கொண்ட போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என ஹமியின் மனைவி பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ...
In இந்தியா
March 7, 2018 4:44 am gmt |
0 Comments
1133
இந்தியாவில் 22 மாநிலங்களை பா.ஜ.க. ஆட்சி செய்யும் நிலையில் தமிழகம் மட்மே வெற்றிடமாக உள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். நெல்லையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே,  அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றி...
In உலகம்
February 23, 2018 5:29 am gmt |
0 Comments
1154
உலகின் ஊழல் மிகுந்த நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஜெர்மனியைச் சேர்ந்த அரசு சாரா சர்வதேச அமைப்பான ‘Transparency International’ ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான (2017) பட்டியலை அந்த அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஊழல் அற்ற சிறந்த நாடுகளாக முதல் இடத்தில் நிய...
In ஐரோப்பா
February 22, 2018 7:45 am gmt |
0 Comments
1081
கிரேக்க முன்னாள் பிரதமர்கள் உட்பட அரசியல் தலைவர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டப்பட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை அமைப்பதற்கு கிரேக்க நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுமார் ஒன்பது மணிநேர விவாதத்தின் பின...
In இந்தியா
February 22, 2018 4:20 am gmt |
0 Comments
1115
நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல்களை தடுத்து நிறுத்தாமல் அதற்கு மோடியின் அரசு ஆதரவளித்து வருகின்றதென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மேகாலயா மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் ஜோவாய் பகுதியில் தேர்தல் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதைத் தெரிவித்தா...
In இலங்கை
February 14, 2018 4:20 am gmt |
0 Comments
1084
இலஞ்சம், ஊழல், மோசடி தொடர்பான விரிவான வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமக்களின் உதவியை கோரியுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதியின் ஊடக இணைப்பு செயல...
In இலங்கை
February 13, 2018 7:00 am gmt |
0 Comments
1741
கடந்த அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நில்வளா அபிவிருத்தி திட்டத்தில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் நீர்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அய்வந்த சில்வாவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நில்வளா திட்டத்தில் 400 கோடி ரூபா அரசாங்க பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளமை ...
In இலங்கை
February 10, 2018 10:31 am gmt |
0 Comments
1143
வாக்குகளுக்காக இலஞ்சம் கொடுக்கும் அளவிற்கு எமக்கு பணவசதி இல்லை, மக்களுக்கு கொடுப்பதற்காக சுத்தமான அரசியல் மாத்திரமே எம்மிடம் உள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை அங்குணகொலபெலெஸ்ஸவில் இன்று வாக்குப்பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட...
In இலங்கை
February 6, 2018 8:52 am gmt |
0 Comments
1131
ஊழல் மற்றும் திருட்டுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், ஊ...
In ஏனையவை
January 21, 2018 10:29 am gmt |
0 Comments
1076
ரோமேனியாவில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும், ரோமேனியாவின் தலைநகர் புக்கரெஸ்டில் (Bucharest) நேற்று (சனிக்கிழமை) ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்...
In இலங்கை
January 12, 2018 7:17 am gmt |
0 Comments
1261
இலங்கையில் உள்ள அரசியல் தலைவர்கள் பொது சொத்துக்களை திருடுவதால் நாட்டை அபிவிருத்தி அடைய செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென்பகுதியில் நேற்று இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளா...
In இலங்கை
January 9, 2018 2:51 am gmt |
0 Comments
1342
உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் ஊழல் இல்லாத, நேர்மையான, தூரநோக்குடைய அரசியல்வாதிகளை மக்கள் தெரிந்து எடுக்க வேண்டும். குப்பை அரசியல்வாதிகளை இனம் கண்டு, அவர்களை கூண்டோடு குண்டுக்கட்டாக தூக்கி எறிய வேண்டும் என ஒருமித்த முற்போக்கு கூட்டணியின் கொழும்பு மாநகர சபை முதல்வர் வேட்பாளர் சண். குகவரதன் தெரிவித்தார். ...
In இலங்கை
January 8, 2018 2:28 am gmt |
0 Comments
1161
கடந்த ஆட்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் மக்களின் பணமே சுரண்டப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அவர்...
In இலங்கை
January 3, 2018 12:21 pm gmt |
0 Comments
1544
மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) வெளியிடவுள்ள விஷேட அறிவிப்பை தடைசெய்ய கொழும்பு அரசியல் முக்கியஸ்தர் ஒருவர் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊழல், பாரிய மோசடி, அரச வளங்கள் மற்றும் அதிகாரங்களைத் தவறாக பயன்படுத்தியமை தொடர்பிலான ஜனாத...