Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எச்சரிக்கை

In இலங்கை
July 3, 2018 7:12 am gmt |
0 Comments
1098
மீண்டும் பணிநிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தினர், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அஞ்சல் ஊழியர்களுக்கான ஜுன் மாதக் கொடுப்பனவை முழுமையாக செலுத்த அரசாங்கம் தவறும் பட்சத்தில் நாளை (புதன்கிழமை) மீண்டும் போராட்டத்தில் குதிப்பதாக எச்சரித்துள்ளனர். அண்மையில் போராட்டத்தில...
In இந்தியா
June 19, 2018 3:22 am gmt |
0 Comments
1046
மக்களையும் விவசாயிகளையும் பெண்களையும் அச்சுறுத்தி, ஜனநாயகத்தை பலியிடும் நிலை இனியும் தொடர்ந்தால் தி.மு.க. சார்பில் அறவழியில் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தப்படுமென தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், பொலிஸாரை பயன்படுத்தி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த முடியா...
In இலங்கை
June 15, 2018 9:15 am gmt |
0 Comments
1283
இணையவெளியில் தமது பாதுகாப்பை உறுதிசெய்துக் கொள்வது தொடர்பாக ஃபேஸ்புக் பயனாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என கணினி அவசர தயார்நிலை மற்றும் ஒருங்கிணைப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. புகைப்படங்களை பகிர்வதிலேயே முக்கியமாக பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டியுள்ளதாகவும், தமது புகைப்படங்களை நண்பர்...
In இலங்கை
May 16, 2018 3:37 am gmt |
0 Comments
1051
நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி வரை அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக நாட்டின் மத்திய, சப்ரகமுவா, தென், ஊவா, மேல் மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீற்றரிற்கும் அதிகமான கடும்மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்கள...
In இலங்கை
May 3, 2018 3:45 am gmt |
0 Comments
1267
நாட்டின் சில பகுதிகளில் அதிக வெப்பமான காலநிலை உணரப்படும் என்பதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம், எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை, மனித உடலில் அதிக தாக்கம் செலுத்தக்கூடியது என்பதால், வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்...
In அவுஸ்ரேலியா
April 15, 2018 4:31 am gmt |
0 Comments
1420
அவுஸ்ரேலியாவின் சிட்னியில் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், அவசர எச்சரிக்கையை அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுவித்துள்ளனர். மேற்படி பகுதியில் நேற்று முதல் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், இதுவரையில் ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக, தீ...
In இலங்கை
March 14, 2018 10:07 am gmt |
0 Comments
1285
இலங்கையின் தென்மேற்கிலுள்ள இந்திய பெருங்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மணிக்கு 50 கி.மி. முதல் 60 கி.மி. வரையான வேகத்துடன் காற்று வீசவுள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து இன்று (புதன்கிழமை) பாம்பன் துறைமுகத்தில் முன்றாம் நிலை புயல் ஏற்பட்டுள்ளது. மேலும் ...
In இலங்கை
March 12, 2018 8:38 am gmt |
0 Comments
1381
இலங்கையில் இடம்பெற்ற கண்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படாவிடின் ஏனையோரும் சட்டத்தை கையில் எடுப்பதற்கு தயங்கமாட்டார்களென, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இத...
In ஐரோப்பா
March 1, 2018 6:14 am gmt |
0 Comments
1126
உக்ரைனில் கடந்த ஒருவார காலமாக நீடிக்கும் பனிப்பொழிவு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் நிலைதடுமாறிப் போயுள்ளதுடன் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மிகவும் மோசமான உட்கட்டமைப்புக்களை கொண்ட நாட்டின் 11 மாநிலங்களில் வாழும் சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் குளிரில் தவிப்பதாக...
In இந்தியா
February 24, 2018 12:57 pm gmt |
0 Comments
1144
பிரதமர் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை பார்வையிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என ஆசிரமரத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவரான ஹேமலதா எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆரோவில் பொன் விழா ஆண்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 25-ம் தேதி புதுச்சேரி வரும் பிரதமர் நரேந்திர மோடி அரவிந்த அன்னை ஆசிரமத்தைப் பார்வை...
In அமொிக்கா
February 16, 2018 6:46 am gmt |
0 Comments
1189
புளோரிடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய  இளைஞன் நிக்கோலஸ் க்ரூஸ் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டதாக மத்திய புலனாய்வு விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஐந்து மாதங்களுக்கு முன்னர் மிசிசிப்பியை சேர்ந்த யூடியூப் பயனர் ஒருவர் பதிவேற்றிய வீடியோவுக்கு ‘நான் தொழில்முறை துப்பாக்கிதாரி...
In இங்கிலாந்து
January 20, 2018 8:47 am gmt |
0 Comments
1238
ஸ்கொட்லாந்தில் காணப்படும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பயணிகளுக்கு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீதிகளில் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால், போக்குவரத்தில் தாமதம் ஏற்படுவதுடன், நடைபாதைகளில் வழுக்குதல், விழுதல் போன்றவை இடம்பெறலாமெனவும் எனவே, பயணிகள்  அவதானத்துடன் நடக்குமாறும், பிரித்தானியாவின் வானிலை ந...
In இங்கிலாந்து
January 19, 2018 11:45 am gmt |
0 Comments
1198
ஸ்கொட்லாந்தின் பெரும் பகுதிகளுக்கு வானிலை மற்றும் காலநிலை மாற்ற அவதான நிலையமான மெட் அலுவலகம் பனிப்பொழிவு எச்சரிக்கையை அதிகரித்துள்ளது. பரபரப்பான நேரங்களில் வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும் பயணங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கான ஆபத்து இருப்பதாக...
In உலகம்
January 14, 2018 11:04 am gmt |
0 Comments
1167
பிலிப்பைன்ஸில் மயோன் எரிமலை வெடிப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், அம்மலையை அண்டியுள்ள 2 கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த எரிமலை குமுறும் சத்தம் காணப்படுவதுடன், எரிமலை வெடித்தால் அதன் சாம்பல்...
In இங்கிலாந்து
January 11, 2018 7:49 am gmt |
0 Comments
1250
சமூக வலைத்தளங்களுக்கு இளைஞர்கள் அடிமையாகின்றனர். அதிலிருந்து மீளுவது கடினமாகும் என பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் எச்சரித்துள்ளார். மேற்கு லண்டனிலுள்ள பாடசாலையொன்றிற்கு நேற்று (புதன்கிழமை) விஜயம் செய்திருந்த இளவரசி, மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த ...
In உலகம்
January 11, 2018 6:08 am gmt |
0 Comments
1322
சிலியிலுள்ள சில்லான் எரிமலையில் 40 மீற்றர் ஆழமான பள்ளமொன்று ஏற்பட்டுள்ளமை சிலி அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது எரிமலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிமலையில் வெடிப்புகள் தீவிரமடைந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளிலிருந்து மக்களை வெளிய...
In இந்தியா
January 10, 2018 5:59 am gmt |
0 Comments
1127
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை அண்மித்துள்ள அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மையம் கொண்டுள்ள நிலையில் தமிழத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரங்களில் வடகிழக்கில் இருந்து மணிக்கு 35 முதல் 45 கிலோமீற்றர்...
In கனடா
December 31, 2017 7:35 am gmt |
0 Comments
1183
கனடாவின் பல பகுதிகளுக்கு தீவிர குளிர் எச்சரிக்கை நேற்று (சனிக்கிழமை) விடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃபிரேசர் பள்ளத்தாக்குப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் இருளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத் தகவலின் படி பிரிட்டிஷ் கொலம்பியாவின் அப்போட்ஸ்ஃபோர்ட் மற்றும் மிஸன...
In கனடா
December 26, 2017 12:14 pm gmt |
0 Comments
1107
கனடா ரொறன்ரோவில் அதிகளவான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ள கனேடிய வானிலை தகவல் மையம் இன்று (செவ்வாய்க்கிழமை) 15 முதல் 20 சென்ரி மீற்றர்வரை பனிப்பொழிவு  ஏற்படும் என எதிர்வு கூறியுள்ளது. மேலும், ரொறன்ரோ மாகாணத்தில் அதிக பனிப்பொழிவு  ஏற்படலாம் என்றும் வாகன ...