Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள்

In இலங்கை
June 1, 2018 5:14 am gmt |
0 Comments
1090
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம்  நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன், போக்குவரத்து கட்டணங்களை தூரத்தின் அடிப்படையில் அதிகரிக்குமாறு ஆலோசனை வ...
In இலங்கை
May 30, 2018 3:49 am gmt |
0 Comments
1062
எரிபொருள் விலையை அதிகரித்தமையினால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். முன்வைக்கப்பட்ட மூன்று வேண்டுகோள்களுக்கும், இதுவரையில் உரிய முறையில் பதில் கிடைக்காமையின் காரணமாகவே பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ...
In இந்தியா
May 29, 2018 7:00 am gmt |
0 Comments
1129
நாட்டில்  எரிபொருளின் விலை அடிக்கடி உயர்த்தப்படுகின்றது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டுமென மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் இதனை பதிவேற்றம் செய்துள்ளார். அதில் மேலும் குறி...
In இலங்கை
May 21, 2018 11:21 am gmt |
0 Comments
1071
கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் வேலையின்றி அல்லலுறுவதாக தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், அவ்வாறான நிலையில் விலைவாசி அதிகரித்துள்ளமையானது அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எரிபொருள், பால்மா, எ...
In இலங்கை
May 19, 2018 10:56 am gmt |
0 Comments
1046
எரிபொருட்கள் மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரி காரணமாக தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பெரும் நட்டத்தில் இயங்கி வருவதாக கனிய எண்ணெய் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒருமுறை திருத்தம் கொண்டு வந்து ஒரு விலை சூத்திரத்தை அங்கீகரித்துள்ளதாக அமைச்சர் மங்கள ச...
In கனடா
May 19, 2018 4:14 am gmt |
0 Comments
1046
கனடாவில் எதிர்வரும் தினங்களில், சில பகுதிகளில் எரிபொருளின் விலை அதிகரிப்பினை காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பாகங்களிலும விலை அதிகரிப்பின் அளவு வேறுபட்டுக் காணப்படும் எனவும், அந்த வகையில் ஒன்ராறியோ, மரிட்டைம்ஸ், மனிட்டோபா, சாஸ்காச்சுவான் ஆகிய மாநிலங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற...
In வணிகம்
May 14, 2018 10:50 am gmt |
0 Comments
1042
எரிபொருள் மானிய முறை அகற்றுவதன் மூலம் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 55.8 பில்லியன் ரூபாவினை சேமிக்க முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இவ்வாறு பெறப்படும் சேமிப்பினை ‘கம்பெரலிய’ என தலைப்பிடப்பட்ட கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவிடப்படும் என தெரிவித்த நிதியம...
In இலங்கை
May 12, 2018 1:14 pm gmt |
0 Comments
1044
எரிபொருள் விலை அதிகரிப்பின் விளைவாக தற்போது கொள்கலன் போக்குவரத்துக்கான கட்டணமும் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த கட்டண மாற்றங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அந்த சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்குமுன்னர்...
In இலங்கை
May 12, 2018 11:50 am gmt |
0 Comments
1126
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தெற்கு மாகாண சபை உறுப்பினர் சாம்பு ஆரியவன்ச  மாட்டு வண்டியில் ஹிக்கடுவ பிரதேச செயலாளர் அலுவலகம் வரை சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் இந்த எதிர்ப்பு போராட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) ரத்கம சந்தியிலிருந...
In இலங்கை
May 11, 2018 2:01 am gmt |
0 Comments
1494
அரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்...
In இலங்கை
May 10, 2018 1:58 pm gmt |
0 Comments
1075
கிளிநொச்சியில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாற...
In இலங்கை
May 10, 2018 8:07 am gmt |
0 Comments
1798
பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை தெரிவித்துள்ளார். அதன்படி 117 ரூபாவாகவிருந்த பெற்றோல்-...
In இந்தியா
April 28, 2018 3:55 am gmt |
0 Comments
1085
எரிபொருள் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியதைக் கண்டித்தும் அதனை திரும்ப பெறுமாறு வலியுறுத்தியும் இந்தியா முழுவதும் போராட்டமொன்றை முன்னெடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீர்மானித்துள்ளது. குறித்த போராட்டத்தை எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நடத்தவுள்ளதாக அதன் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதி...
In இலங்கை
April 19, 2018 12:38 pm gmt |
0 Comments
1070
எரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார். தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முகமாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் ஏற்...
In இலங்கை
April 18, 2018 5:52 am gmt |
0 Comments
1317
உலகின் மிகப்பெரிய விமானமான அன்ரனோவ் 225 (Antonov An-225 Mriya) இன்று (புதன்கிழமை) காலை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி உபாலி கலன்சூரியா தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட குறித்த விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக மத்தள விமான நிலையத்தில் அவச...
In இலங்கை
April 12, 2018 2:27 am gmt |
0 Comments
1160
அரசாங்கம் எரிபொருள் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்தாமல் ஒரே நிலையில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதன...
In இந்தியா
January 24, 2018 6:31 am gmt |
0 Comments
1196
பெற்றோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் இன்று (புதன்கிழமை) வாகன சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரச பேருந்துகள், முச்சக்கரவண்டிகள், பாரவூர்திகள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் போக்குவரத்தை நிறுத்தியுள்ளதோடு  தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் பேரூந்து சேவைகளும் இடம்பெ...
In இலங்கை
January 18, 2018 4:31 am gmt |
0 Comments
1114
டீசல் மற்றும் பெற்றோல் நிரப்பும் கொள்கலன் தாங்கியில் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாவலவில் உள்ள எரிபொருள் நிலையமொன்றிற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளால் இன்று (வியாழக...
In உலகம்
December 30, 2017 9:16 am gmt |
0 Comments
1221
ஐ.நா.வின் பொருளாதாரத்தடையை மீறி, அண்மையில் வடகொரியாவுக்கு ரஷ்யா எரிபொருள் விநியோகித்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைய மாதங்களில் 3 சந்தர்ப்பங்களில் வடகொரியாவுக்கு, ரஷ்யா எரிபொருள் விநியோகித்துள்ளதாகவும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கை மூலம் வடகொரியா மீதான ஐ.நா.வின் தீர்மானம் மீறப்ப...