Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எலிசபெத்

In இங்கிலாந்து
May 22, 2018 6:10 am gmt |
0 Comments
1058
லண்டன், செல்ஸி வைத்தியசாலையில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள வசந்த கால மலர் கண்காட்சியில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துக் கொண்டுள்ளார். பிரித்தானியாவின் முன்னணி தோட்டக்கலை அறக்கட்டளையான றோயல் தோட்டக்கலை சங்கம் ஏற்பாடு செய்துள்ள மலர் கண்காட்சியில் அரச குடும்ப அங்கத்தவர்களுடன் மகாராணி நேற்று (திங்கட்கிழ...
In இந்தியா
November 9, 2017 5:25 am gmt |
0 Comments
1347
பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதியினர், தமது 11 நாள் உத்தியோகபூர்வ பயணத்தின் ஒரு கட்டமாக, இந்தியாவிற்கு இரண்டு நாள்  விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) டெல்லியை வந்தடைந்த இவர்கள், பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன் போது பிரிட்டன் ராணி எலிசபெத்தின் உடல்நிலை ...
In இங்கிலாந்து
April 22, 2017 11:29 am gmt |
0 Comments
1188
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் 91ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது குழந்தை பருவ புகைப்படமொன்றை பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ளது. அரச குடியிருப்பு கட்டடமான வின்ட்சர் கோட்டையில் எலிசபெத் மகாராணி நேற்று (வெள்ளிக்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடினாா். மகாராணியின் பிறந்த தினத்தை குறிக்கும் வகைய...
In இங்கிலாந்து
March 15, 2017 10:48 am gmt |
0 Comments
1245
பிரெக்சிற் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் அங்கீகாரத்தை எதிர்பார்த்திருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் கடந்த ஜூன் மாதம் பிரித்தானியா முடிவு செய்தது. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்ற...
In இங்கிலாந்து
February 7, 2017 11:00 am gmt |
0 Comments
1317
பிரித்தானிய மகாராணி எலிசபெத் தொடர்ந்து 65 வருடங்கள் அரியணையில் இருப்பதை கௌரவிக்கும் வகையில், நேற்று (திங்கட்கிழமை) 62 துப்பாக்கி வேட்டுக்கள் முழங்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. மகாராணி எலிசபெத் உத்தியோகபூர்வமாக முடிசூடி நேற்றுடன் 65 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டே, குறித்த நிகழ்வு லண்டன் டவர் (...
In இங்கிலாந்து
January 9, 2017 8:35 am gmt |
0 Comments
1337
நோய்வாய்ப்பட்டதன் காரணமாக சன்ரிங்ஹம் அரண்மனையை விட்டு வெளியே வருவதை தவிர்த்துக் கொண்ட பிரித்தானிய மகாராணி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரார்த்தனை நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். இவ்வருட ஆரம்பம் முதல் பொதுமக்களின் பார்வையிலிருந்து விலகியிருந்த அவர், நேற்றைய பிரார்த்தனையில் கலந்துகொள்ளும் பொருட்டு சன்ரிங்ஹம...
In இங்கிலாந்து
January 1, 2017 10:49 am gmt |
0 Comments
1393
புத்தாண்டு தினத்தையொட்டி நடத்தப்படவுள்ள விஷேட பிரார்த்தனை நிகழ்வில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலம் குன்றியமையின் காரணமாகவே அவர் Sandringham  இல் நடைபெறவுள்ள குறித்த பிரார்த்தனையில் கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது. நோய்வாய...
In இங்கிலாந்து
December 26, 2016 6:27 am gmt |
0 Comments
1463
உடல்நலம் குன்றியமை காரணமாக பிரித்தானிய மகாராணி எலிசபெத், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிபிட்டவாறு கிறிஸ்மஸ் பிரார்த்தனையில் அவர் கலந்துகொள்ளாதிருப்பது சுமார் மூன்று தசாப்தங்களுக்கு பிறகே என்பது குறிப்பிடத்தக்கது. மகாராணி...
In இங்கிலாந்து
November 20, 2016 11:55 am gmt |
0 Comments
1210
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட்  டிரம்பின் அரசுமுறைப் பயணங்களின் போது இங்கிலாந்துக்கும் அவர் அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அரசு மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதியுடன் நெருக்கமான உறவுகளை வளர்க்கும் வகையில், டொனால்ட் டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்படும் என்ற...
In இங்கிலாந்து
November 9, 2016 6:24 am gmt |
0 Comments
1203
அயர்லாந்து ஓவியர் கொலின் டேவிட்சன் என்பவரால் வரையப்பட்ட தனது புதிய ஓவியமொன்றை பிரித்தானிய மகாராணி எலிசபெத் திறந்து வைத்துள்ளார். மகாராணியின் 90ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வட அயர்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு ஆகியவற்றிற்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தின் ஏ...