Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏற்றுமதி

In இலங்கை
May 1, 2018 4:13 pm gmt |
0 Comments
1040
கடந்த மூன்று மாத காலப்பகுதியில் நாட்டின் மீன் பொதியிடல் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை   68 ஆக அதிகரித்திருப்பதாக கடற்றொழில் நீரியில் வள அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையின் காரணமாக நாட்டின் மீன் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்திருந்ததுடன் மீன் பொதியிடல் தொழிற்சாலை ...
In வணிகம்
April 22, 2018 10:36 am gmt |
0 Comments
1046
பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதி பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி வருடாந்தம் ஐயாயிரம் தொடக்கம் ஆறாயிரம் மெற்றிக் தொன் வெற்றிலைகள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக தெங்கு, ஆடை, அரிசி, இரசாயனப் பொருட்கள், இயற்கை இறப்பர், இறப்பர் கையுறை...
In இலங்கை
March 12, 2018 11:16 am gmt |
0 Comments
1050
ஏற்றுமதி நடவடிக்கைகள் இந்த வருடத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார். இதற்கமைய இந்த வருடத்திற்காக...
In இந்தியா
January 3, 2018 6:40 am gmt |
0 Comments
1158
இந்திய வைர வியாபாரிகள் , ஐக்கிய அரபு இராச்சியத்தினால் கொண்டுவரப்பட்ட மதிப்பு வரி காரணமாக விற்பனை பாதிப்புக்களை சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் குஜராத், சூரத் நகர் வைர வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உலகிலே இரண்டாவது வைர வியாபார நிலையமாக ஐக்கிய அரபு இராச்சி...
In இலங்கை
December 29, 2017 3:04 am gmt |
0 Comments
1166
ரஷ்யாவிற்கான தேயிலை ஏற்றுமதி நாளை (சனிக்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு தேசிய விற்பனையாளர்களின் ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தேயிலையில் வண்டுகள் இருப்பதாக தெரிவித்து, இலங்கை தேயிலைக்கு ரஷ்யா தற்காலிக தடை விதித்திருந்த நிலையிலேயே, தற்போது மீண்டும் ஏற்றுமதி ஆரம்பிக்கப்படவுள்ளது....
In கனடா
December 24, 2017 11:56 am gmt |
0 Comments
1116
NAFTA எனப்படும் வட அமெரிக்க தடையற்ற வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் இன்னமும் இழூபறி நிலை காணப்படுவதால் ஆறு சதவீதமான கனேடிய நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளின் ஒரு பகுதியை அமெரிக்கா நோக்கி நகர்த்த திட்டமிட்டுள்ளதாக கனேடிய ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறித்த நிறுவனங்கள...
In கனடா
December 21, 2017 11:07 am gmt |
0 Comments
1113
கனடாவில் உற்பத்தித்துறையின் விற்பனை கடந்த ஒக்டோபர் மாதத்தில் எதிர்பாராத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதத்தில் உற்பத்தித்துறை விற்பனைகள் எதிர்பாராத அளவில் 0.4 சதவீத வீழ்ச்சியினைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக வாகன உற்பத்தித் துறையில் இந்த...
In இலங்கை
November 12, 2017 11:02 am gmt |
0 Comments
1171
கொரிய அரசாங்கம் இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை வழங்கவுள்ளது. நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்காக நியாயமான கடன் திட்டத்தின் அடிப்படையின் கீழ் இலங்கைக்கு இந்தக்கடனை வழங்குவதற்கு கொரிய அரசாங்கம் உடன்பட்டுள்ளது. 2017 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் இத்தொகை வழங்கப்படவுள்ளதுடன், நிவாரண ...
In இலங்கை
September 14, 2017 5:12 pm gmt |
0 Comments
1470
சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் நடைபெற்றள்ளது. இதன்போது 2016 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்றுமதி துறையில் சிறப்பான திறமைக...
In கனடா
July 14, 2017 10:45 am gmt |
0 Comments
1175
கனேடிய மத்திய வங்கி தனது வட்டி வீதத்தனை சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு அதிகரித்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டில் 0.5 சதவீதமாக இருந்த வட்டிவீதம், தற்போது 0.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது நாட்டின் பொருளாதாரத்தினை சிறந்த முறையில் நிர்வகிக்க உதவும் என மத்திய வங்கியின் ஆளுநர...
In இங்கிலாந்து
April 12, 2017 9:40 am gmt |
0 Comments
1234
பிரெக்சிற்றுக்கு பின்னர் இந்தியாவுக்கான ஏற்றுமதியை பிரித்தானியா அதிகரிக்கலாம் என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஆய்வின் பிரகாரம், பிரெக்சிற்றுக்கு பின்னர் இந்தியாவுக்கான ஏற்றுமதியை பிரித்தானியா 2 பில்லியன் பவுண்ஸ்களுக்கும் மேலதிகமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகின்றது. சுதந்திர வர்த்தக உ...
In இலங்கை
February 25, 2017 3:51 am gmt |
0 Comments
1265
கடும் கடன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள இலங்கை, நேரடியாக வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார். 700 கோடி அமெரிக்க டொலர்களை அடுத்த வருடத்தில் கடனாக செலுத்த வேண்டிய ...
In உலகம்
January 27, 2017 10:21 am gmt |
0 Comments
1215
அமெரிக்காவிற்கான அடுப்புக் கரி ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக கியூபா அறிவித்துள்ளது. அரை நூற்றாண்டு கால பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், கியூபாவின் தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் செய்த தொடர் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில்...
In ஆசியா
January 1, 2017 4:36 am gmt |
0 Comments
1314
சட்டவிரோத சிறுநீரக  ஏற்றுமதியில் ஈடுபட்டு வந்த சுமார் 16 பேருக்கு சீன நீதிமன்றம் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த  விடயம் தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்த சீன ஊடகம் ஒன்று, சுகாதாரத் துறைசார் நிபுணர்களே குறித்த சட்டவிரோத சிறுநீரக ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், அவர...
In வணிகம்
October 26, 2016 7:07 am gmt |
0 Comments
1217
அப்பிள் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களின் ஏற்றுமதி 51.6 வீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக சந்தை பகுப்பாய்வாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கைக்கடிகார ஏற்றுமதியில் அப்பிள் வொட்ச் முதன்மை பெற்று வந்தது. ஆனால், கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையான மூன்றாவது காலாண்டி...
In வணிகம்
October 25, 2016 6:36 am gmt |
0 Comments
1251
வருடத்தின் முதல் 4 மாத காலப்பகுதியில் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஏற்றுமதி 4.5 சதவீதத்தாலும் இறக்குமதி 3.6 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேயிலை, மரக்கறிகள், வாசனை திரவியங்கள் மற்றும் மசகு எண்ணெய்யின் ...
In வணிகம்
September 6, 2016 12:43 pm gmt |
0 Comments
1245
கடந்த ஜுன் மாதம் இலங்கையின் ஏற்றுமதிகள் அனைத்தும் 5 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதண்டிப்படையில், கடந்த ஜுன் மாதம் 897 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஏற்றுமதிகளே இடம்பெற்றுள்ளன எனவும் இதன் காரணமாக ஏற்றுமதி ஊடான வருமானமும் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு...
In வணிகம்
July 31, 2016 8:31 am gmt |
0 Comments
1244
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கடல் உணவுப் பொருட்களின் அளவு கடந்த வருடத்தை விட இந்த வருடத்தில் குறைவடைந்துள்ளது. மத்திய கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி அபிவிருத்தி ஆணையத்தின் அறிக்கையொன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குறித்த அறிக்கையில் ...
In வணிகம்
July 30, 2016 10:48 am gmt |
0 Comments
1182
Huawei Consumer Business Group 2016 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான நிதியியல் பெறுபேறுகளை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு முதல் அரையாண்டின் விற்பனை வருமானம், இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 41 சதவிதம் இனால் அதிகரித்து, 77.4 பில்லியன் சீன யுவான் தொகையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்...