Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏவுகணை

In ஐரோப்பா
April 17, 2018 9:37 am gmt |
0 Comments
1629
சிரியாவை இலக்குவைத்து மேற்குலக நாடுகளிலிருந்து ஏவப்பட்ட 103 ஏவுகணைகளில் 71 ஏவுகணைகளை சிரிய இராணுவம் அழித்தொழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் IGOR KONASHENKOV நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் த...
In உலகம்
April 13, 2018 7:06 am gmt |
0 Comments
1521
சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றைச் சவூதி அரேபிய இராணுவம் இன்று (வெள்ளிக்கிழமை) தடுத்து நிறுத்தியுள்ளது. குறித்த தாக்குதலிற்கு யேமனின் ஹெளதி போராளிகள் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தையும், ரியாத்தில் உள்ள பாலிஸ்டிக் ஏவுகணைத் தளத்தையு...
In இங்கிலாந்து
April 5, 2018 6:35 am gmt |
0 Comments
1145
பிரித்தானியாவின் கடற்கரையை நோக்கி 6 முதல் 18 மாதங்களினுள் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவும் சாத்தியம் காணப்படுவதாக, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், வடகொரியாவினால் இத்தகைய ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகக் காணப்படுவதாகவும...
In உலகம்
March 3, 2018 10:48 am gmt |
0 Comments
1168
வடகொரியா தமது ஏவுகணைத் திட்டத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, அமெரிக்காவின் புதிய புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டத்தை மேலும் மேம்படுத்த வடகொரியா எண்ணியுள...
In உலகம்
February 27, 2018 10:29 am gmt |
0 Comments
1126
வடகொரியா அதன் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திட்டங்களைக் கைவிட வேண்டுமென, தென்கொரியா கோரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் Kang Kyung-wha இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்தக் கூட்டத்தில் அவர...
In சிறப்புச் செய்திகள்
February 22, 2018 5:35 am gmt |
0 Comments
1077
பாடசாலை மாணவர்களால் உருவாக்கப்பட்ட சிறிய வடிவிலான காகித உருவங்களை நாசா விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. நட்சத்திரங்களுக்கு பொருட்களை அனுப்பும் நாசாவின் திட்டத்தோடு இணையும் உலக நாடுகளில் உள்ள  பாடசாலைகளில், மில்டர் ஸ்கிங்கிலில் உள்ள ‘லான்டடோ’ என்ற பாடசாலையும் இணைந்துள்ளது. இந்த பாடசாலையின் சிறு...
In அமொிக்கா
December 20, 2017 4:11 am gmt |
0 Comments
1637
யேமனிலிருந்து சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திலுள்ள அரண்மனையை இலக்குவைத்து ஏவப்பட்ட ஏவுகணையில், ஈரானின் சின்னம் இருந்ததாக, ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹலே தெரிவித்துள்ளார். யேமனின் ஏவுகணை நடவடிக்கையைத் தொடர்ந்து, நியூயோர்க்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  நடத்தப்பட்ட  ஐ.நா. பாதுகாப்புச் ச...
In ஆசியா
December 9, 2017 7:27 am gmt |
0 Comments
1496
வடகொரியாவிடம் இருந்து பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஜப்பான், அதனை சமாளிப்பதற்கு அமெரிக்கா மற்றும் நோர்வேயிடம் இருந்து சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் இராணுவ அமைச்சர் இட்ஸ்னோரி அனோடெரா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜே.ஏ.எஸ்.எஸ்.எம். மற்...
In உலகம்
November 29, 2017 10:59 am gmt |
0 Comments
1651
வடகொரியாவின் புதிய ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து, தென்கொரியாவும் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. வடகொரியா இன்று (புதன்கிழமை) அதிகாலை Hwasong-15 எனும் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும் ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளதாக, தென்கொரிய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்...
In அமொிக்கா
November 29, 2017 4:02 am gmt |
0 Comments
1564
வடகொரியா மிகவும் உயரமாகக் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியுள்ளதாக, அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எச்சரித்துள்ளார். வடகொரியாவால் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏவப்பட்ட ஏவுகணை, ஜப்பான் ...
In ஐரோப்பா
November 6, 2017 10:31 am gmt |
0 Comments
1342
சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு பிரான்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லி ட்ரையன் (Jean-Yves Le Drian) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ரி...
In உலகம்
November 5, 2017 6:16 am gmt |
0 Comments
1501
சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள விமான நிலையத்தை இலக்குவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யேமனிலிருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. இதனை அடுத்து, விமான நிலையப் பகுதியில் வெடிகுண்ட...
In உலகம்
October 29, 2017 8:34 am gmt |
0 Comments
1370
பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு, ஏவுகணைகளைத் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் தொடர்ந்து ஈடுபடும் என, ஈரான் ஜனாதிபதி ஹஸன் ருஹானி (Hassan Rouhani ) தெரிவித்துள்ளார். தேசிய தொலைக்காட்சிச் சேவை நிகழ்வொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பி...
In ஏனையவை
October 27, 2017 7:39 am gmt |
0 Comments
1358
கண்டம் விட்டுக் கண்டம் பாயும் 4 ஏவுகணைகளை ஒரேநேரத்தில் ஏவி ரஷ்யா சோதனை நடத்தியுள்ளது. டியூ-160, டியூ-95 எம்.எஸ். மற்றும் டியூ-22 எம் -3 ஆகியவையும் நீர்மூழ்கிக் கப்பலை தாக்கும் வகையிலான ஏவுகணைகளும் நேற்று (வியாழக்கிழமை) சோதிக்கப்பட்டன. கஜகஸ்தானின் குரா எனும் இடத்திலுள்ள சோதனை மையத்தை இலக்கு வைத்து, ரஷ...
In உலகம்
October 14, 2017 12:35 pm gmt |
0 Comments
1163
வடகொரியா மீண்டும் ஏவுகணைப் பரிசோதனையொன்றில் ஈடுபடும் சாத்தியக்கூறு காணப்படுவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் தலைநகரான பியோங்கியாவிலிருந்து ஏவுகணைகளை எடுத்துச் செல்வது தொடர்பாக செய்மதிப் படங்கள் மூலம் வெளிவந்துள்ளது. ஆகவே, வடகொரியா மீண்டும் ஏவுகணைப் பரிசோதனையில்  ஈடுபடும்  சாத்தியக்கூறு உள...
In உலகம்
October 7, 2017 6:08 am gmt |
0 Comments
1569
மீண்டுமொரு ஏவுகணைச் சோதனையை நடத்துவதற்கு வடகொரியா தயாராகி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சர்வதேச விவகாரங்களுக்கான சட்டமன்றக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவர், வடகொரியாவுக்கு கடந்த 2ஆம் திகதி விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) இவர்கள் நாடு திரும்பியுள்ளார். தமது விஜ...
In ஏனையவை
September 30, 2017 8:39 am gmt |
0 Comments
1411
கொரிய தீபகற்பம் மீதான நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில், வடகொரியாவுடன் இணைந்து ஒத்துழைப்பதற்கு தாம் தயார் என, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யத் தூதுவர் ஒலெக் பர்மிஸ்ட்ரோவ்க்கும் (Oleg Burmistrov)  வடகொரிய வெளிவிவகார அமைச்சினுடைய வட அமெரிக்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சோ சான் குயீக்கும் Choe...
In உலகம்
September 24, 2017 5:14 am gmt |
0 Comments
1381
அமெரிக்காவுடன் அதிகார சமநிலையைப் பேணுவதே வடகொரியாவின் இறுதி இலக்கு என, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி யோங் ஹோ (Ri Yong Ho) தெரிவித்துள்ளார். மேலும், வடகொரியா மீதான இராணுவ நடவடிக்கை அல்லது, வடகொரியாவின் தலைமையகம் அழிக்கப்படும் என்பது தொடர்பான சமிக்ஞையை அமெரிக்கா வெளிக்காட்டியிருந்தாலும் கூட, வடகொரியா ...
In உலகம்
September 23, 2017 12:36 pm gmt |
0 Comments
1447
வடகொரியாவில் இன்று (சனிக்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4ஆக பதிவாகியுள்ளது என, சீன நிலநடுக்க ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது, அணுவாயுதச் சோதனை நடத்திய இடத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிலநடுக்கமானது அணுவாயுதச் சோதனையால் ஏற்பட்டிருக்கலாமென்று சந...