Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐக்கிய நாடுகள் சபை

In கனடா
April 21, 2018 6:46 am gmt |
0 Comments
1023
கனடாவில் நச்சு வாயு வெளியேற்றத்தின் அளவு 2016ஆம் ஆண்டில் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னேற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னேற்றமானது பரீஸ் பருவநிலை உடன்பாட்டின் அடிப்படையில், கனடா முன்னெடுத்துவரும் பல்வேறு திட்டங்களுக்கு நல்லதொரு முடிவினை வெளிக்காட்டுவதாக அமை...
In இந்தியா
April 19, 2018 6:37 am gmt |
0 Comments
1075
இந்தியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா. பெண்கள் அமைப்பின் தலைவி மிலாம்போ நூக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இந்தியாவின் காஷ்மீரில் 8 வயதுச் சிறுமி வன...
In கனடா
March 16, 2018 8:07 am gmt |
0 Comments
1051
உலகின் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் கனடா ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் மகிழ்ச்சியளவு, ஆயுட்கால எதிர்ப்பார்ப்பு, சமூக உதவி மற்றும் ஊழ...
In இலங்கை
March 16, 2018 5:11 am gmt |
0 Comments
2054
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், இலங்கை மக்கள் கடந்த ஆண்டை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் 156 நாடுகள் பட்டியலிடப்பட்டன. இதில் பின்லாந்து முதலிடம் பெற்றது. நோர்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருந்தன. கடந்த ஆண்டு 120ஆ...
In இலங்கை
March 7, 2018 11:04 am gmt |
0 Comments
1172
நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தி, மனித உரிமைகளையும், அனைவருக்குமான பாதுகாப்பையும் உறுதி செய்யுமாறு அதிகாரத் தரப்பினரை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தினால் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் பல்வேறு...
In இலங்கை
March 7, 2018 9:30 am gmt |
0 Comments
1053
இலங்கையில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக ஜப்பான் வாழ் இலங்கையர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக இலங்கையின் தற்போதைய நிலவரத்தைத் தெரிவிக்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வாழ் இலங்கையர்கள் வ...
In இலங்கை
March 6, 2018 8:53 am gmt |
0 Comments
1060
இலங்கையில் இடம்பெறும் பெண்கள் கொலை மற்றும் வன்முறைகளில் அதிகம் மிக நெருங்கிய குடும்ப உறவுகளால் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நிதியம் மற்றும் களனிப் பல்கலைக்கழக குழுவினருக்கிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்றது. குறி...
In உலகம்
March 2, 2018 8:10 am gmt |
0 Comments
1133
இரசாயன ஆயுத பாவனையில் சிரியாவுக்கு வடகொரியா உதவி செய்வதாக வெளியான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் வடகொரியா, தமது நாட்டிற்கு அழுத்தங்களை கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையால் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனைக் கதை இது என்றும் குறிப்பிட்டுள்ளது. வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சின் ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தித...
In இலங்கை
March 2, 2018 4:18 am gmt |
0 Comments
1229
மறைந்த ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியைகள் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் நடைபெறவுள்ளது. அவரது விருப்பத்திற்கமைை அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் அறிவித்துள்ளது. அவரது பூத்தவுடலானது இன்று (02)...
In இலங்கை
February 26, 2018 2:12 pm gmt |
0 Comments
1063
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியும் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியுமான உனா மக்கோலியின் திடீர் மறைவிற்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மறைவிற்காக அமைச்சர் அனந்தி சசிதரன், வெளியிட்டுள்ள ஊடக அறிக்...
In இலங்கை
February 26, 2018 7:06 am gmt |
0 Comments
1140
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் உனா மக்கோலியின் இறுதிக் கிரியைகளை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவரது இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிமுதல் 3.30...
In இலங்கை
February 13, 2018 6:32 am gmt |
0 Comments
1163
ஐக்கிய நாடுகள் சபையில் நியாயமான பங்கு வகிப்பதிலிருந்து இலங்கை ஒருபோதும் தவறியதில்லை என ஜெனிவா மனிதஉரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினத்தை உலக அறிவுசார் சொத்துரிமை நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஐ.நா மற்றும் ஏனைய சர்...
In இலங்கை
February 12, 2018 9:23 am gmt |
0 Comments
1106
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் குழுவில் அங்கம்வகித்த அஸ்மா ஜஹான்கிர் காலமானார். பாகிஸ்தானின் மனித உரிமை ஆர்வலரான அஸ்மா தனது 66ஆவது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த...
In கனடா
January 25, 2018 10:45 am gmt |
0 Comments
1057
ஏமனில், உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையில், ஏமனுக்கு 12.1 மில்லியன் டொலர்கள் வழங்க கனடா முன்வந்துள்ளது. கனடாவின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சரின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த...
In உலகம்
January 25, 2018 6:06 am gmt |
0 Comments
1189
சிரியாவில் இராணுவ தீர்வை விடவும் அரசியல் தீர்வே சிறந்தது என்ற தமது உறுதிப்பாட்டை அனைத்து நாடுகளும் நிரூபிப்பதற்கான உண்மையான சோதனையாக வியன்னா பேச்சுவார்த்தைகள் அமையும் என சிரிய எதிர்தரப்பின் முக்கிய பேச்சுவார்த்தையாளர் நாஸ்ர் ஹரிரி தெரிவித்துள்ளார். வியன்னாவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்...
In இலங்கை
January 13, 2018 3:14 am gmt |
0 Comments
1231
ஐக்கிய நாடுகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடரின்போது தாமதமாகிவரும் இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை விடயம் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அதிருப்தியை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.நா. சபையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 23ஆம் ...
In இலங்கை
December 28, 2017 5:49 am gmt |
0 Comments
1335
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரின், இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 37ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதம் எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கை ...
In கனடா
December 25, 2017 9:18 am gmt |
0 Comments
1081
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பினை நிராகரித்து ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திலிருந்து, கனடா விலகியதற்காக காரணத்தை ஐ.நாவுக்கான கனேடிய தூதர், ஐ.நா பொதுச் சபைக்கு விளக்கமளித்துள்ளார். ஜெருசலேம் விவகாரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் மீதான வ...
In இலங்கை
December 16, 2017 2:43 am gmt |
0 Comments
1353
இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திர...