Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியம்

In இங்கிலாந்து
December 16, 2017 11:35 am gmt |
0 Comments
1056
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறத் தீர்மானித்துள்ள நிலையில், இரண்டு வருட நிலைமாற்றுக் காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக பிரித்தானியா இருக்க முடியாதென, கொன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகோப் றீஸ் மோக்(Jacob Rees-Mogg) தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு நேற்று (...
In ஏனையவை
December 16, 2017 8:39 am gmt |
0 Comments
1095
அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தை மிகவும் சவாலானதாக அமையுமென, ஐரோப்பிய ஒன்றிய பேரவைத் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் தொடர்பாக, பிரஸ்ஸல்ஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ப...
In இங்கிலாந்து
December 16, 2017 8:04 am gmt |
0 Comments
1082
பிரெக்சிற் தொடர்பாக அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில், எதிர்கால வர்த்தக  உறவு தொடர்பான பேச்சுவார்த்தை விரைவில் ஆரம்பிக்கப்படுமென, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிரெக்சிற் தொடர்பாக, லண்டனில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்...
In இங்கிலாந்து
December 15, 2017 8:17 am gmt |
0 Comments
1120
நாடாளுமன்றத்தில் கலகம் விளைவிப்பதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான திட்டம் கைவிடப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன்; தெரிவித்துள்ளார். லண்டனில் ஜப்பான் அமைச்சர்களுடன் கூட்டாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட...
In ஐரோப்பா
December 15, 2017 5:58 am gmt |
0 Comments
1059
இரண்டாம் சுற்று பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை சோதிக்கும் வகையில் அமையும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். பிரஸ்சல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் மாநாட்டின் ஒரு அங்கமாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...
In இங்கிலாந்து
December 13, 2017 9:19 am gmt |
0 Comments
1111
பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்தய திருப்புமுனைகளில் தமது உறுதிப்பாட்டை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சுவார்த்தையாளர் மைக்கேல் பார்னியர், “கடந்த வெள்ளிக்கிழமை ப...
In ஐரோப்பா
December 13, 2017 5:32 am gmt |
0 Comments
1086
பிரித்தானியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே, மார்ச் மாதம் 2019ஆம் ஆண்டிற்கு முன்னர் முழுமையான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற் பேச்சாளர் மைக்கல் பார்னியர் தெரிவித்துள்ளார். எஸ்தோனிய வெளியுறவுத்துறை அமைச்சருடன் கூட்டாக நேற்று (செவ்வ...
In ஏனையவை
December 12, 2017 10:31 am gmt |
0 Comments
1056
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு நுழைய முற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் மீதான மனித உரிமை மீறல்  நடவடிக்கைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் உடந்தையாக இருந்துள்ளதாக, சர்வதேச மன்னிப்புச்சபை குற்றஞ்சாட்டியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புகலிடம் கோரி லிபியாவூடாகப் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக லிபிய ...
In உலகம்
December 12, 2017 4:16 am gmt |
0 Comments
1290
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் முழுமையான ஆதரவு வழங்குமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினி தெரிவித்துள்ளார். ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுடன் பிரஸ்ஸல்ஸில் நேற்று (...
In இங்கிலாந்து
December 11, 2017 10:41 am gmt |
0 Comments
1073
சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படலாமென்று நம்புவதாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றக் கீழவையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற பிரெக்சிற் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியபோது, ‘கடந்த...
In அமொிக்கா
December 11, 2017 10:18 am gmt |
0 Comments
1170
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்கா அங்கீகரித்தமையை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பின்பற்றுமென்று எதிர்பார்ப்பதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினிக்கும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹுவுக்குமிடையிலான சந்திப்பு பிரஸல்ஸில் ...
In இங்கிலாந்து
December 11, 2017 7:13 am gmt |
0 Comments
1104
பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று, வேல்ஸிலுள்ள தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரைன்ட் டேவிஸ் (Geraint Davies) வலியுறுத்தியுள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக பிரித்தானியப் பிரஜைகளின்; இறுதித் தீர்மானத்தை அறிய வேண்டும். ஆகையால், ஐரோப்பிய ஒன்றியத்திலிர...
In ஏனையவை
December 10, 2017 9:47 am gmt |
0 Comments
1060
இறுதிக்கட்ட பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானியா வாக்காளர்கள் விரும்பவில்லையாயின், ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவு விதிமுறைகளை மாற்றியமைக்க முடியுமென, பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சரவை அமைச்சரும் பிரெக்சிற் தொடர்பான வழக்கறிஞருமான மிச்சேல் கோவ் தெரிவித்துள்ளார். டெய்லி ரெலிகிராப் எனும் பத்திரிகைக்கு நேற்...
In இங்கிலாந்து
December 6, 2017 11:15 am gmt |
0 Comments
1054
பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்குமாறு, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடமே, நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார். பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் எதிர்கால வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக தீர்வு...
In இங்கிலாந்து
December 6, 2017 10:16 am gmt |
0 Comments
1122
எதிர்வரும் பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சிறந்த ஒப்பந்தத்தை எட்டுமென, பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் தெரிவித்துள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தப...
In அமொிக்கா
December 6, 2017 7:15 am gmt |
0 Comments
1300
இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்துக்கு, ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதியின் இந்தத் தீர்மானம் தொடர்பாக, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸனை, ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட  ராஜதந்திரி  ஃபெட்ரிகா மொஹெரின...
In இங்கிலாந்து
December 5, 2017 7:52 am gmt |
0 Comments
1107
பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் மேலதிக முன்னேற்றங்களைச் செய்ய முடியுமென்று நம்புவதாக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஜீன் க்குளோட் ஜங்கர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை பிரஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) அவர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து, ஊடகவ...
In இங்கிலாந்து
December 4, 2017 12:24 pm gmt |
0 Comments
1082
பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பேச்சாளர் Guy Verhofstadt  தெரிவித்துள்ளார். அயர்லாந்து எல்லைப் பிரச்சினை, பிரெக்சிற் சட்டமூலம், குடியுரிமை விவகாரம் ஆகியவற்றில் சாத்தியமான நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில், பிரெக்சிற் ப...
In இங்கிலாந்து
December 4, 2017 9:10 am gmt |
0 Comments
1099
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையில், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அவசியமென்று பிரித்தானியப் பிரஜைகளில் அரைவாசிப் பேர் வலியுறுத்தியுள்ளதாக கருத்துக்கணிப்பொன்றில் தெரியவந்துள்ளது. பிரித்தானியாவிலுள்ள Survation எனும் நிறுவனம் நடத்தியுள்ள கருத்துக்கணிப்பிலேயே...