Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒன்ராறியோ

In கனடா
June 9, 2018 10:14 am gmt |
0 Comments
1033
ஒன்ராறியோ புது யுகத்தை நோக்கிய பயணத்திற்கு தயாராகி விட்டது என ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதன் பின்னர், கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை...
In கனடா
May 19, 2018 4:14 am gmt |
0 Comments
1048
கனடாவில் எதிர்வரும் தினங்களில், சில பகுதிகளில் எரிபொருளின் விலை அதிகரிப்பினை காணவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பாகங்களிலும விலை அதிகரிப்பின் அளவு வேறுபட்டுக் காணப்படும் எனவும், அந்த வகையில் ஒன்ராறியோ, மரிட்டைம்ஸ், மனிட்டோபா, சாஸ்காச்சுவான் ஆகிய மாநிலங்களிலேயே இந்த விலை அதிகரிப்பு ஏற...
In கனடா
May 19, 2018 4:01 am gmt |
0 Comments
1048
ஒன்ராறியோவில் சக்திவளப் பாதுகாப்பு திட்டங்களுக்காக, சுமார் 4.2 பில்லியன் டொலர்களை ஒதுக்க ஒன்ராறியோ பசுமைக் கட்சி தீர்மானித்துள்ளது. ஒன்ராறியோ சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் ஒன்ராறியோ பசுமைக் கட்சி வெளியிட்டுள்ள தனது தேர்தல் அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்ப...
In கனடா
May 15, 2018 12:55 pm gmt |
0 Comments
1040
ஒன்ராறியோவில் புதிய சனநாயக கட்சிக்கான மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டுள்ள நிலையில், கட்சிகளுக்கான மக்களின் ஆதரவு குறித்து கருத்து கணிப்பொன்று இடம்ப...
In கனடா
May 13, 2018 6:49 am gmt |
0 Comments
1057
கனடாவில் தேர்தலில் போது கடதாசி மூலமான வாக்குச் சீட்டைப் பயன்படுத்தி வந்த நிலையில், முதன் முறையாக வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தவுள்ளதாக ஒன்ராறியோ தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்த...
In கனடா
April 26, 2018 8:13 am gmt |
0 Comments
1054
ரொறன்ரோ- நோர்த் யோர்க் பகுதியில் அரங்கேறிய சிற்றூர்தி தாக்குதலில் உயிரிழந்த அனைவரையும் அடையாளம் காண்பதற்காக தடயவியல் நிபுணர்கள் தகவல்களைத் திரட்டி வருவதாக ஒன்ராறியோ மாகாணத்தின் தலைமை மரணவிசாரணை அதிகாரியான மருத்துவர் டிர்க் ஹியூவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தம்முடைய அடையாள ஆவணங்கள...
In கனடா
April 19, 2018 1:09 pm gmt |
0 Comments
1049
ஒன்ராறியோ மாநிலத்தின் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், லிபரல் அரசின் நிதி நடவடிக்கைகள் அனைத்தும் சுயாதீனன ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் புதிய தலைவரான டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி, ஆட்சி அமைத்தால்...
In கனடா
April 19, 2018 10:33 am gmt |
0 Comments
1042
ஒன்ராறியோவின், கெனோராவில் மரையொன்றை விரட்டிய நாயொன்று கைதுசெய்யப்பட்ட சுவாரஸ்ய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நாயை, அதன் உரிமையாளர்கள் நடை பயணம் கூட்டிச்சென்ற போது இடை நடுவே அதனை பிடியிலிருந்து விடுவித்துள்ளனர். எனினும் குறித்த நாய் சுமார் 30 நிமிடங்கள் நரை காணாமல் போயுள்ளது. இதனைதொடர்ந்து, சற்...
In கனடா
March 28, 2018 5:22 am gmt |
0 Comments
1059
ஒன்ராறியோவில் சுமார் 2.2 பில்லியன் டொலர்கள் செலவில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை நிறுவ லிபரல் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின், நிதி அமைச்சர் சார்ள்ஸ் சுசா மற்றும் கல்வி அமைச்சர் இந்டிரா நாயுடு ஹரிஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டு...
In கனடா
March 23, 2018 11:30 am gmt |
0 Comments
1053
ஒன்ராறியோவுக்கான சுகாதார பராமரிப்பு சேவைகளுக்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு தொகை முதலீடு செய்யப்படவுள்ளதாக ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 28ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குற...
In கனடா
March 23, 2018 10:59 am gmt |
0 Comments
1034
அமெரிக்க உயர்தர பாடசாலையொன்றுக்கு இணையம் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக சிறுமியொருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பிரான்வோட் ஒன்ராறியோவை சேர்ந்த 14 வயது சிறுமியொருவர் மீதே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள உயர்தர பாடசாலை ஒன்றிற்கு, இன்ஸ்டாகிராம் மூலம் குறித்த சி...
In கனடா
March 8, 2018 10:30 am gmt |
0 Comments
1052
ஒன்ராறியோ மாநிலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வேறுபாடு இன்றி சமமாக ஊதியத்தை வழங்க வகைசெய்யும் சட்டமூலம் ஒன்ராறியோ சட்டமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. ஒன்ராறியோ மாகாண அரசும் இணைந்தே இந்த விதிமுறை செயலாக்கங்களை முன்னெடுக்கவுள்ளதுடன், இதற்காக ஒன்ராறியோ மாநில அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ...
In கனடா
February 28, 2018 12:25 pm gmt |
0 Comments
1067
ஒன்ராறியோ பிக்கரிங் நகரில் இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ ஏற்பட்டதில் புயல் வேகத்தில் தீ பரவியதால் வீடுகளில் இருந்தவர்கள் விரைவாக வெளியேற்றப்பட்ட போதிலும் மூன்று வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை திடீர...
In கனடா
February 8, 2018 8:39 am gmt |
0 Comments
1164
கனடாவில் நடப்பு ஆண்டின் இதுவரையான காலத்தில் மாத்திரம் குறைந்தது சளிக் காய்ச்சலினால் 120 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் மாத்திரம், அல்பேர்ட்டாவில் 46 பேரும், மனிட்டோபாவில் 17 பேரும், நோவா ஸ்கொட்ஷியாவில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேவேள...
In கனடா
February 8, 2018 8:24 am gmt |
0 Comments
1135
சிரியாவில் ஹ்றிர் அல்-சாம் எனப்படும் பிரிவினைவாத ஜிகாத்திய குழுவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த கனேடியர்கள் இருவர், பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஒன்ராறியோவை வதிவிடமாக கொண்ட குறித்த கனேடியர்கள் இருவரும், அங்கிருக்கும் இரண்டு சிறுவர்களை கனடாவுக்கு...
In கனடா
February 3, 2018 11:18 am gmt |
0 Comments
1092
ஒன்ராறியோவில் பேரூந்து ஒன்றுடன் மாணவர்களை ஏற்றிச் சென்ற வான்மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு சிறுவர்கள் உட்பட எட்டுபேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்ராறியோவின் மேற்கு பார்ரியிலிருந்து 45 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள நெடுஞ்சாலை 26இல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வானில் பயணி...
In கனடா
January 21, 2018 10:22 am gmt |
0 Comments
1200
ஒன்ராறியோவின் சட்டமன்றுக்கான மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களுக்கு குறைவான காலமே உள்ள நிலையில், ஒன்ராறியோ அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதனைத் தவிர வேறு விபரங்கள் எதனையும் முதல்வர் கத்தலின் வின்னின...
In கனடா
January 20, 2018 11:17 am gmt |
0 Comments
1087
ஒன்ராறியோ மாகாண அரசில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் அமைச்சர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். கனடாவின் முதல் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினரின் மகளாக மால்ஹி பெண்கள் மேம்பாட்டு அமைச்சராகவும் ஹாரிஸ் கல்வி மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வ...
In கனடா
January 17, 2018 9:54 am gmt |
0 Comments
1090
எச்3என்2 எனப்படும் பாதகமான வைரஸ் தொற்றால் ஏற்படும் சளிக் காய்ச்சல் நோயால், நாடு முழுவதும் டிசம்பர் 30ஆம் திகதி வரையிலான அறிக்கைப்படி 11,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோவின் பொதுச் சுகாதார சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில், 34 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், அதன் எண்ணிக்கை மே...