Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் போட்டி

In கிாிக்கட்
March 8, 2018 7:10 am gmt |
0 Comments
1054
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மொஹமட் ஷாசெட்டுக்கு இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தகுதிசுற்று போட்டிகளில் விளையாடிவரும் ஆப்கானிஸ்தான் அணியில், எதிர்வரும் இரண்டு போட்டிகளில் ஷாசெட் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டு...
In கிாிக்கட்
February 28, 2018 9:38 am gmt |
0 Comments
1106
நியூஸிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது. இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 49.4 ஓவர் ந...
In கிாிக்கட்
February 21, 2018 4:34 am gmt |
0 Comments
1111
ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில், மிக இளம் வயதில் முதலிடத்தை வென்ற வீரர் என்ற பெருமையை ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் பெற்றுள்ளார். அண்மைக் காலமாக மிகவும் சிறப்பான பந்தவீச்சை வெளிப்படுத்திவந்த ரஷித் கான் தனது 19ஆவது வயதில் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையி...
In கிாிக்கட்
February 19, 2018 1:20 pm gmt |
0 Comments
1169
கிரிக் இன்போ வின் 2017ஆம் ஆண்டுக்கான விருதுகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் டெஸ்ட் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக ஸ்டீவ் ஸ்மித் (இந்தியாவுக்கெதிராக 109 ஓட்டங்கள்) மற்றும் சிறந்த பந்துவீச்சாளராக நாதன் லயன் (இந்தியாவுக்கெதிராக 8-50) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஒருநாள் ப...
In கிாிக்கட்
February 16, 2018 5:31 am gmt |
0 Comments
1116
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஆறாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. செஞ்சுரியனில் நடைபெறவுள்ள இப்போட்டியில் இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், தென்னாபிரிக்க அணிக்கு எய்டின் மார்க்கமும் தலைமை தாங்குகின்றனர். இப்போட்டியியை பொறுத்த வரை இரு அணிகளுக்கும் அழுத...
In கிாிக்கட்
February 16, 2018 5:09 am gmt |
0 Comments
1082
சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. சார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும் சிம்பாப்வே அணிக்கு கிரேம் கிறீமரும் தலைமைதாங்குகின்றனர். ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், இதுவர...
In கிாிக்கட்
February 10, 2018 10:24 pm gmt |
0 Comments
1299
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் அஷாருதீன் மற்றும் கிறிஸ் கெயிலை பின்தள்ளி கோஹ்லி 16ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 75 ஓட்டங்களைப் பெற்றதன் மூலமே இரண்டு சர்வதேச வீரர்களைப் பின்னதள்ளியுள்...
In கிாிக்கட்
February 10, 2018 2:27 am gmt |
0 Comments
1401
சிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. சார்ஜாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய...
In கிாிக்கட்
February 10, 2018 1:51 am gmt |
0 Comments
1533
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. ஜோகனஸ்பேர்க் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட் கோஹ்லியும், தென்னாபிரிக்க அணிக்கு எய்டின் மார்க்கமும் தலைமை தாங்கவுள்ளனர். இந்த ஆறு ஒருநாள் போட்டித் தொடரை பொறுத்தவரை இப்...
In கிாிக்கட்
February 9, 2018 6:20 am gmt |
0 Comments
1245
தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய அணியில் தலைவர் விராட் கோஹ்லி, ஓடியே 100 ஓட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், 159 பந்துகளை சந்தித்த கோஹ்லி 2 சிக்ஸர்கள், 12 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 160 ஓட்டங்களை பெற்றுகொண்டார். இத...
In கிாிக்கட்
February 8, 2018 7:08 am gmt |
0 Comments
1199
அணித்தலைவர் என்ற முறையில் இறுதிவரை துடுப்பெடுத்தாடியது அற்புதமானதே என இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) கேப்டவுணில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 124 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின...
In கிாிக்கட்
February 8, 2018 5:51 am gmt |
0 Comments
1812
தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார். கேப்டவுணில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற போட்டியில் தனது 34வது சதத்தை பூர்த்தி செய்த கோஹ்லி, ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய அணித்தலை...
In கிாிக்கட்
February 8, 2018 4:48 am gmt |
0 Comments
1340
இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் மகேந்திர சிங் தோணி, விக்கட் காப்பாளராக ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். நேற்று (புதன்கிழமை) கேப்டவுணில் இடம்பெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், அணித்தலைவர் மார்க்ராமை ஸ்டெம்பிங் செய்ததன் மூலம் விக்கட் ...
In கிாிக்கட்
February 8, 2018 4:07 am gmt |
0 Comments
1224
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 124 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆறு போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று (புதன்கிழமை) கேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சு...
In கிாிக்கட்
February 2, 2018 9:01 am gmt |
0 Comments
1376
இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, தென்னாபிரிக்க மண்ணில் சதம் விளாசியதன் மூலம் முன்னாள் ஜாம்பவான்களின் சாதனைகளை சமப்படுத்தியுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், தனது 33வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்த விராட் கோஹ்லி, ஒருநாள் போ...
In கிாிக்கட்
February 2, 2018 4:20 am gmt |
0 Comments
1167
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 17 வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்திருந்த தென்னாபிரிக்காவின் வெற்றி பாதைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. அத்தோடு இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னில...
In கிாிக்கட்
February 1, 2018 4:44 am gmt |
0 Comments
1146
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. டர்பன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இந்திய அணிக்கு விராட்கோஹ்லியும், தென்னாபிரிக்க அணிக்கு டு பிளிஸஸூம் தலைமைதாங்குகின்றனர். தற்போது தரவரிசையில் 119 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலுள்ள...
In கிாிக்கட்
January 28, 2018 5:23 pm gmt |
0 Comments
1138
அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான தொடரின் 5ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்...
In கிாிக்கட்
January 26, 2018 10:31 am gmt |
0 Comments
1327
இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 3 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்க...